Jump to content

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

மக்கள் திட்டுகிறார்களா இல்லை நீங்கள் திட்டுகிறீர்களா எண்டு வரும்  தேர்தலில் பார்க்கலாம்.

இவர்களுக்கு ஓட்டுப்போட்டு ஏமாந்து போனவர்களின் நானும் ஒருவன் அப்ப  திட்ட வேண்டியவர்களில் நானும் ஒருவன்  வடக்கில் பிரச்சினை இல்லை எப்படி அடிச்சாலும் இவங்களுக்கு அம்மக்கள் ஓட்டு போடுவார்கள் கிழக்கில் நிலமை வேறு இருந்தாலும் பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்களுக்கு ஓட்டுப்போட்டு ஏமாந்து போனவர்களின் நானும் ஒருவன் அப்ப  திட்ட வேண்டியவர்களில் நானும் ஒருவன்  வடக்கில் பிரச்சினை இல்லை எப்படி அடிச்சாலும் இவங்களுக்கு அம்மக்கள் ஓட்டு போடுவார்கள் கிழக்கில் நிலமை வேறு இருந்தாலும் பார்க்கலாம் 

வடக்கில் (யாழ், கிளிநொச்சி) யார் தெரிவு செய்யப்படடாலும் அவர்களுக்கு துலுக்கனின் தொல்லை இல்லை. ஆனால் வன்னி , கிழக்கில் நிலைமை அப்படி இல்லை. இங்கு வன்னியயும் குறிப்பிட வேண்டும்.

எனவே அங்குள்ள மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இனி யார் வந்தும் ஈழம், சமஷடி எண்டு புடுங்கப்போவதில்லை. எனவே அங்குள்ள மக்கள் துலுக்கனை எதிர்கொள்ள அரச சார்பான ஒரு தமிழனை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த 60 வருட கால போராட்டத்தில் வன்னி, கிழக்கு மக்கள் பெற்றதைவிட இழப்புக்களே அதிகம். எனவே மக்கள் இனியாவது செம்மறி ஆடுகளை போல இருக்காது விழித்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

21 hours ago, Eppothum Thamizhan said:

தெளிவாக பேசவே முடியாதவர்களெல்லாம் என் இன்னும் அரசியலில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இள வயதினருக்கு இடம்விட்டு ஒதுங்க வேண்டியதுதானே!!

இப்பிடியான தெளிவற்ற அரசியல்வாதிகளுக்கு பின்னால ஒரு தெளிவற்ற சிந்தை உடைய ஆட்கள் நிறையப்பேர் இருக்கீனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.