• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

எம்.சி.சி, எக்ஸாவை எரித்துவிடலாம்: சஜித் அழைப்பு

Recommended Posts

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். 

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

நாட்டுக்கு அவசியமற்ற ஒப்பந்தங்களை கைசாத்திட வேண்டாம் என்பதை கூறியே 69 இலட்சம் பேர் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினர் சகலரும், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டியது அவசியமென தெரிவித்த அவர் அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என்ற புதியதொரு பதவி அந்தஸ்த்து கொண்டுவரப்பட்டுள்ளதை தான் வேடிக்கையாக கருதுவதாகவும் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எம-ச-ச-எகஸவ-எரததவடலம-சஜத-அழபப/150-242772

Share this post


Link to post
Share on other sites

எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திடும் எண்ணமில்லை

எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட அரசாங்கம் விரும்பவில்லை என வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

அது தொடர்பாக அமைச்சரவை குழுவொன்று அது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு காணப்படும் அவதானம் தொடர்பாக அராசாங்கம் ஆராயும் என்றும் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கம் இவ்வாறன விடயங்கள் தொடர்பில் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் உரிய அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/எம-ச-ச-ஒபபநததத-கசததடம-எணணமலல/175-242770

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, ampanai said:

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். 

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கேக்க இந்த சஜித் தூக்கமோ?

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Gowin said:

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கேக்க இந்த சஜித் தூக்கமோ?

இதில் அரசியல் உள்ளது. ஆளும் மகிந்த அண்ட் கோ இந்த ஒப்பந்தத்தை வைத்து பணம் எடுத்து நாட்டை 'அபிவிருத்ததி' செய்ய வேண்டும் என மக்களுக்கு கூறுகின்றது. 

ஆனால், மக்களோ அமெரிக்காவை ஒரு நாச நாரி நாடாக பார்க்கிறார்கள். அண்மையில் சுவர்களில் ஓவியங்களை இளையவர்கள் வரைந்தபொழுது அதில் அமெரிக்காவை சாடிய ஓவியங்களை அரசு அகற்றுமாறு பணித்துள்ளது. 

சஜித்  இந்த ஒப்பந்தத்தை கிழிக்க வேண்டும் என கூறுவது இனவாத வாக்குகளை தக்க வைக்க, தன பக்கம் திருப்ப.   

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

ஆனால், மக்களோ அமெரிக்காவை ஒரு நாச நாரி நாடாக பார்க்கிறார்கள். அண்மையில் சுவர்களில் ஓவியங்களை இளையவர்கள் வரைந்தபொழுது அதில் அமெரிக்காவை சாடிய ஓவியங்களை அரசு அகற்றுமாறு பணித்துள்ளது. 

சஜித்  இந்த ஒப்பந்தத்தை கிழிக்க வேண்டும் என கூறுவது இனவாத வாக்குகளை தக்க வைக்க, தன பக்கம் திருப்ப.   

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தேர்தல் இனவாத தேர்தலாக இருக்கும்.

‘இனவாதம்’?  அமெரிக்க இனத்துக்கு எதிராக சிங்கள இனம்?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கற்பகதரு said:

‘இனவாதம்’?  அமெரிக்க இனத்துக்கு எதிராக சிங்கள இனம்?

சிங்களம் ஒரு இனவாத இனம். அமெரிக்காவில் இனவாதம் இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் இனவாதிகள் இல்லை. 

சிங்கள மக்கள் அமெரிக்காவை சந்தேகமாக பார்க்கிறார்கள். அதற்கு அங்குள்ள சோசலிச கொள்கைகள் ஒரு முக்கிய காரணம். இலவச கல்வி, இலவச மருத்துவ சேவை மற்றும் முக்கிய வேலை துறையாக அரச துறை.

அமெரிக்க முதலீடுகளில் சிங்கள மக்களுக்கும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளுக்கும் சந்தேகம்.

ஆளும் கட்சிகளும் அமெரிக்காவை தாக்குவதால் வாக்கு வங்கிகளை பலப்படுத்தலாம் என எண்ணுபவர்கள். அமெரிக்காவும் ஐ.தே.க. வை தனக்கு சார்பான கட்சியாக பார்க்கின்றது.

மகிந்த அண்ட் கோ அமெரிக்காவை பகைக்காமல் சீனாவுடன் வர்த்தக உறவுகளை வளர்க்க விரும்புகின்றது. சீன அரசு வர்த்தக நலன்கள் ஊடாக இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க பார்க்கின்றது. 

இனவாதம் கூட பொருளாதார மற்றும் இராணுவ நலன்களை வைத்தே ஓரளவிற்கு  வரையறுக்கப்படுகின்றது

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • என்னட்டை  உந்த நாய்ப்பழக்கம் எல்லாம் இல்லை. 😎  
  • புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கபட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சு ஒன்றை உருவாக்குதல். – என்பவை தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/புர்காவுக்கு-தடை-உட்பட-14-ப/
  • யோக்கியர் வாறார், ஹிருணிகாவை தூக்கி உள்ளவை😀
  • என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ சுத்த‌மாய் பிடிக்காது , நான் நேசிக்கும் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளின‌ம் அவையின் ச‌ந்தோச‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்கிறேன் 💞 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ ஆண்டு ந‌ட‌க்கும் t20 உல‌க‌ கோப்பை 58 மாத‌ம் க‌ழித்து ந‌ட‌க்குது , கிட்ட‌ த‌ட்ட‌ 4ல‌ர‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , ஜ‌பிஎல் தான் வ‌ருட‌ம் வ‌ருட‌ம் ந‌ட‌க்குது , உல‌க‌ கோப்பை போட்டியில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் , ச‌ரி கிருப‌ன் அண்ணா முன் வ‌ந்து போட்டியை ந‌ட‌த்துகிறார் , எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுவோம் 🤞🙏👏, 
  • கோதாரிவிழ படத்தை வெட்டி ஒட்டின நானே வெங்காயத்தை கவனிக்கேல்லை.  உங்களுக்கு கழுகுக்கண். இலை முழுக்க தட்டும் கறியும் இருக்க வெங்காயம் மட்டும் வெளிச்சமாய் தெரிஞ்சிருக்கு....😂 வேண்டாம் தங்கச்சி இது ரூமச்.. கேக்கிற கேள்வியை பார்.....ம் பதில் சொல்லிப்பாருமன்  தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....