• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nunavilan

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Recommended Posts

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த அருட்தந்தை பார்க்க ஏன் ரௌடி போல்  இருக்கிறார்.?????? அவரின் கண்ணாடிக் கலரும் ஆளும். 

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

10 hours ago, Kavi arunasalam said:

EB74-CF3-D-2474-404-B-A0-F1-04-E3-A2-E02

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிக்கு மொட்டையாகத் தானே இருப்பார்?

ஈழப்பிரியன், இது உங்களுக்காக

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, பெருமாள் said:

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

என் கண்ணில் அவை படவில்லை ஒருக்கா அவற்றைக் கொண்டுபவந்து போடமுடியுமா ???

உங்களுக்குத் பயந்து நான் என் கருத்தை எழுதாமல் விடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ ?? அந்தச் சிங்களப் பிக்குவிலும் நீங்கள்  மோசம்போல் இருக்கே.

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, பெருமாள் said:

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

சரியாகச் சொன்னீர்கள். வெளி அடையாளங்களை வைத்து தீர்ப்பிட்டு பழகியதால் எத்தனையோ நல்ல செய்திகளையும், சந்தர்ப்பங்களையும், மனிதர்களையும்  நிராகரித்தவர்கள் நாங்கள். இந்தப்பிக்கு ரவுடி போலல்லாது ரவுடியாகவே செயற்படுகிறார். சிலர் கண்களுக்கு இந்த ரவுடி கீரோவாகத் தெரிகிறார்.  ஆனால் தன் போதனையை வாழ்வில் காட்டிய அருட்தந்தை ரவுடியாக தெரிகிறார். சிலர் கண்களுக்கு, அவரவர் விருப்பங்களை  இவர்களின் செயற்பாடுகள் பிரதிபலிப்பதால்,  அருவருப்பையும் பாராட்டையும் பெறுகிறார்கள். 

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, பெருமாள் said:

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

அடிவாங்குபவன் சிறுபான்மையானவனாய் இருப்பதால்தான், நாமும் பெரிய கையை பாராட்டியும், நிஞாயப் படுத்தியும்  நம்மைநாமே நையாண்டி செய்தும் மகிழ்கிறோம் எழுத்தில்.

Share this post

Link to post
Share on other sites

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

Share this post

Link to post
Share on other sites

அன்றும் இன்றும் புத்த சமயம் சிங்கள நாட்டில்....  

image_b59422361c.jpg

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

Share this post

Link to post
Share on other sites
On ‎12‎/‎29‎/‎2019 at 1:04 PM, Kapithan said:

அடித்தது சரி என்கிறீர்களா ?

நியாயம் அற்ற கருத்தாகப் தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 
Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 
நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, Kapithan said:

நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

நீங்கள் இரு வேறு சம்பவங்களை போட்டு குழப்புகிறீர்கள்...ஹெல்மெட் போடாமல் போனது இன்னொரு கத்தோலிக்க பாதர் ...அவர் ஏன் போடாமல் போனவர்? ...இவர் எல்லாம் அவருக்கு  அறிவுரை சொல்லும் படி அவர் ஏன் வைத்துக் கொண்டார் .

பி;கு அந்த பாதர் கெல்மேட் போடாமல் போனதும் பிழை தானே 

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, ரதி said:

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

Share this post

Link to post
Share on other sites

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, nedukkalapoovan said:

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறவும் வந்து இருக்கவும் ஆசைப்படுகிறார்கள் காரணம் சிங்கள மக்களுக்கு கிடைக்காத பல சலுகைகள் நம்ம மக்களுக்கு கிடைக்கிறது அப்படி இருந்தும் வாழ ஆட்கள் குறைவு 

Share this post

Link to post
Share on other sites

பிறருக்கு புத்தி சொல்லமுதல் தன் முதுகையும் கொஞ்சம் பாக்கவேணும். அந்தப் போதகருக்கு அடிப்பதற்கு இந்தப் பிக்குவுக்கு யார் அதிகாரம் அளித்தது? ஹெல்மெற் விடயத்திலும், தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து சட்டம் பேசி, தான் செய்ததை நிஞாயப் படுத்துகிறார். சட்டத்தை இவர் மதித்தால் போதகரை   அடித்து அதே சட்டத்தை இவரே மிதித்தது  சரியா?    இந்த நாட்டில எல்லாம் ஒழுங்காக நடக்கிறது, இங்கு மட்டுந்தான் ஒழுங்கு தவறியதா? அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். அவன் கன்னத்தில் அறைந்ததும், அவர் கண்ணாடி பறந்ததும், வலியினால் அவர் கன்னத்தை தடவியதும், மீண்டும் அந்த மிருகம் கையை ஓங்கியபோதும் தடுப்பதற்காக தன் கையை தூக்கியதும், அமைதி காத்து. வர இருந்த பிரச்னையை தடுத்த விதமும் எனக்கு கண்ணீரை வரவைத்தாலும், தனது போதனையை சாதனையாக வெளிப்படுத்தியபோதகரே இங்கு கீரோ. இவனெல்லாம் பிக்குவாகவல்ல, சாதாரண மனிதனாக தான் செய்ததை சிந்திப்பானாக இருந்தால், தன் செயலுக்காக வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்டிருப்பான். அவனது அன்றய மனநிலையை இந்தக் களத்தில் சிலரின் எழுத்திலும் காணமுடிந்தது. நாமும் எம்மில் சிறுபான்மையினர் தாக்கப்படும்போது பார்த்து மகிழுகிறோம். நிஞாயங்கள் கூறி சரிப்படுத்த முயல்கிறோம். எமக்கு தமிழீழம் சாத்தியமா? நாம்  செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்பதையும் உணர்த்தியது. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, satan said:

அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். 

கிறிஸ்தவர்கள் இறந்தபின் போகும் இடத்திற்கு செல்ல, அந்த பிக்குவிற்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது.

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்று அந்த கிறிஸ்தவப் போதகருக்குத் தெரியாது போல.

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, மாங்குயில் said:

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, satan said:

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 

இப்போது பிக்கு மனிதப் பிறவிதானே!

அடுத்த பிறவியில் விஷ ஜந்துவாகப் பிறக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites

Image result for scorpion

Share this post

Link to post
Share on other sites

ssfrs.jpg

Share this post

Link to post
Share on other sites
On 12/31/2019 at 6:50 AM, Kapithan said:

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

இங்கு எல்லோரையும் ஒருசிலர் குழப்பி,பிக்குவை நல்லவராக காட்ட முனைவது தெரிகிறது. "அருட்தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு." என்றுதானே தலைப்பு போட்டிருக்கிறார்கள். ஹெல்மெற் எங்க வந்தது? யாராவது சொன்னால் உடனே குழம்பி விடுவதா 

Share this post

Link to post
Share on other sites
On 12/30/2019 at 3:11 AM, Kavi arunasalam said:

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

அரு.. அரு... அருமையான ஓவியம்

On 12/28/2019 at 7:48 PM, nunavilan said:

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எதனால அதிர்ச்சி?

பிக்கு பாதரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அறைஞ்சதா?  

அல்லது

ஒரு கன்னத்தில அறை வாங்கின பாதர் இயேசுவின் போதனைகளை மறந்து மறு கன்னத்தை காட்ட தவறியதாலா?

Share this post

Link to post
Share on other sites

அதிர்ச்சி அடைந்த தமிழரைப்  பொறுத்தது. 

Share this post

Link to post
Share on other sites
On 12/31/2019 at 12:36 AM, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 
மன்னிக்கவும், அவர் அப்படி ஒன்றும் முடடாள் இல்லை. இவருக்கு சில வேளைகளில் இவரின் குணம் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை. எனவே அவர் அந்த நோக்குடன் அதை செய்திருக்கலாம் அல்லது அவரை அந்த சந்தர்ப்பம் அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கலாம்.நான் நினைக்கவில்லை அவர் அடி விழுந்ததை பெரிதாக எடுத்திருப்பார் என்று. சில வேளைகளில் அவர் மரிக்கவும் தயாராக இருந்திருப்பர். இந்த கருத்து இங்கே சம்பந்தம் இல்லாவிடடாலும் , அவரை ஒரு முடடாளாக நீங்கள் கருதியதால் எழுதுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

On 12/30/2019 at 8:17 AM, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

On 12/30/2019 at 9:45 AM, satan said:

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

உண்மை 

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.