நியானி

யாழ் கருத்துக்களம் 2019 - ஒரு மீள்பார்வை

Recommended Posts

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும்,  நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது.  சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

சில தொழில்நுட்பச் சவால்களினால் 2019 ஆண்டு மாத்திரம் அதிகம் கருத்துக்கள் பதிந்தவர்களின் பட்டியல் தவறவிடப்பட்டுள்ளது. ஆயினும் அதனை எதிர்வரும் காலங்களில் சீர்செய்வோம் என்று நம்புகின்றோம்.

குறிப்பு: 01-01-2019 முதல் 26-12-2019 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் பார்வைகள் கொண்டவை

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் கருத்துக்கள் பதியப்பட்டவை

2019 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

2019 இல் இணைந்து அதிகம் கருத்துக்கள் பதிந்த உறவுகள்

நன்றி

யாழ் நிர்வாகம்

Edited by நியானி
தெளிவுபடுத்தலுக்கான சிறுமாற்றம்
 • Like 12
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Condemnation.jpg

சுவாரசியமாக, நகைச்சுவையுடன் போய்க்கொண்டிருந்த இத்திரியை 'அம்போ'வென விட்டுச் சென்றவரை இச்சந்தர்ப்பத்தில் வன்மையாக கண்டிக்கிறேன்..! vil-colere1.gif

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, நியானி said:

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் தாயக, புலம்பெயர் தமிழ் மக்களினது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும்,  நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது...

a.jpg

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

இது தமிழர்களுக்கான களமா, இல்லை ஈழத்தமிழர்களுக்கான களமா..?

அதையும் தங்களின் 'கொள்கை விளக்கத்தில்' சற்றே தெளிவுபடுத்தினால் நல்லது..! vil-hello3.gif

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

இது தமிழர்களுக்கான களமா, இல்லை ஈழத்தமிழர்களுக்கான களமா..?

அதையும் தங்களின் 'கொள்கை விளக்கத்தில்' சற்றே தெளிவுபடுத்தினால் நல்லது..! vil-hello3.gif

நான்  இங்கு இணைந்த காலம் முதல் தமிழர்களின் களமாகவே யாழ்களத்தை பார்க்கின்றேன். புலம்பெயர் ஈழ தமிழர்களின் கருத்துக்கள் அதிகம் இருந்தாலும் தமிழ்நாட்டு ஆதிக்கம் 99 வீதம் இங்கே கோலோச்சுகின்றது.
தமிழ்நாடு இல்லாத  ஈழத்தமிழர்களின் வாழ்க்கை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நான்  இங்கு இணைந்த காலம் முதல் தமிழர்களின் களமாகவே யாழ்களத்தை பார்க்கின்றேன்....

Untitled.jpg

நானும் இந்த நம்பிக்கையிலதான் இங்கின வாறேன்.. vil-timide2.gif

'தொபுக்கடீர்'னு நிர்வாகம் மாத்தி சொல்லீரப்படாதுல்லே..?

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ராசவன்னியன் said:

a.jpg

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

இது தமிழர்களுக்கான களமா, இல்லை ஈழத்தமிழர்களுக்கான களமா..?

அதையும் தங்களின் 'கொள்கை விளக்கத்தில்' சற்றே தெளிவுபடுத்தினால் நல்லது..! vil-hello3.gif

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்களமாகவே    எப்போதும் இருக்கும். இதனைத் தெளிவுபடுத்த திரியின் முதல் பதிவில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி.

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நியானி said:

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்களமாகவே    எப்போதும் இருக்கும். இதனைத் தெளிவுபடுத்த திரியின் முதல் பதிவில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி.

உடனடியாக தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி, திரு.நியானி.

Share this post

Link to post
Share on other sites

2019 இல் யாழ் களத்தில் ஓடிய திரிகளில் கிரிக்கெட் போட்டிதான் அமோகமாக ஓடி முன்னுக்கு வந்திருக்கின்றது😁

சீமானும், மதமும் பக்தியும் நிறையவே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 2020 இல் இவை முன்னுக்கு வராமல் இருக்க தந்தை பெரியார் அருள்பாலிக்கவேண்டும்.😜

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

சிங்கை தமிழர்(சிங்கப்பூர்) .. மல்லை தமிழர் (மலேசியா).. கம்பை தமிழர்(கம்போடிய ) மிர்மை தமிழர் (மியான்மர்).. இன்னும்  மொரிசியஸ்  ... விடுபட்ட எல்லோரும் வந்து கூடி கும்மியடிக்குக..👍

டிஸ்கி 

இணையத்தில் எல்லாம் சுருக்கி சொல்வது பேஷனாகி போச்சு...☺️

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ராசவன்னியன் said:

உடனடியாக தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி, திரு.நியானி.

இப்பொழுதெல்லாம் தட்டினால் மட்டுமே நியாயம் கிடைக்கிறது

கொஞ்சம்  அயர்ந்தாலும் காலி???

Share this post

Link to post
Share on other sites

அதிகம் பார்வைகள், அதிகம் கருத்துக்கள், அதிகம் விருப்பு புள்ளிகளால் யாழை மீட்டிவரும் தமிழ் உறவுகளுக்குப் பாராட்டுகளும், சிரம்தாழ்ந்த வணக்கங்களும் உரித்தாகுக.!! 🙏🙏🙏

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணையத்தில் எல்லாம் சுருக்கி சொல்வது பேஷனாகி போச்சு...☺️

சிறுகக்கட்டிப் பெருகவாழ்.

சுருங்கச் சொல்லி விளங்கவை.

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

எவ்வளவோ வேலைப்பழுக்களின் மத்தியிலும் யாழ்களத்தை திட்டமிட்ட ஒரு பாதையில் கொண்டு நடாத்தும் தலைமை வாத்தியார் மோகனுக்கும் அவருடன் சேர்ந்தியங்கும் மட்டுறுத்தினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

2020 லிருந்து இனிமேல் மட்டுறுத்தினர்களே தேவையில்லை என்று சிந்திக்குமாறு ஒற்றுமையாக செயல்படுவோம்.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, நியானி said:

வணக்கம்,

யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும்,  நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது.  சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம்.

சில தொழில்நுட்பச் சவால்களினால் 2019 ஆண்டு மாத்திரம் அதிகம் கருத்துக்கள் பதிந்தவர்களின் பட்டியல் தவறவிடப்பட்டுள்ளது. ஆயினும் அதனை எதிர்வரும் காலங்களில் சீர்செய்வோம் என்று நம்புகின்றோம்.

குறிப்பு: 01-01-2019 முதல் 26-12-2019 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது.

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் பார்வைகள் கொண்டவை

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் கருத்துக்கள் பதியப்பட்டவை

2019 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

2019 இல் இணைந்து அதிகம் கருத்துக்கள் பதிந்த உறவுகள்

நன்றி

யாழ் நிர்வாகம்

நுணாவுக்கு வேற வேலை இல்லையா இதென்ன புசிசாய்😍...இந்த திரி மூலம் என்ன சொல்ல வருகின்றார்?...அவருக்கே தெரியும் இதில் பச் சை எடுத்த சிலர் மாறி ,மாறி தங்களுக்கே குத்திக் கொண்டார்கள்...
 
Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

நுணாவுக்கு வேற வேலை இல்லையா இதென்ன புசிசாய்😍...இந்த திரி மூலம் என்ன சொல்ல வருகின்றார்?...அவருக்கே தெரியும் இதில் பச் சை எடுத்த சிலர் மாறி ,மாறி தங்களுக்கே குத்திக் கொண்டார்கள்...
 
எப்பிடி நுணாவில் தான் நியானியாய் மாறுவேடம் போட்டு வாறவர்  எண்டு தெரியும்?

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ரதி said:

நுணாவுக்கு வேற வேலை இல்லையா இதென்ன புசிசாய்😍...இந்த திரி மூலம் என்ன சொல்ல வருகின்றார்?...அவருக்கே தெரியும் இதில் பச் சை எடுத்த சிலர் மாறி ,மாறி தங்களுக்கே குத்திக் கொண்டார்கள்...
 
மாறி ,மாறி தங்களுக்கே பச்சை குத்திக் கொண்டவர்களைக் கண்டுபிடித்து அறிவிப்பவர்களுக்கு 2020ல், அவர்கள் பதிவுகள், கருத்துக்கள் மொக்கையாக இருந்தாலும். 20 பச்சைப் புள்ளிகள் என்னிடமிருந்து கிடைக்கும். 💚🤗

7 hours ago, குமாரசாமி said:

எப்பிடி நுணாவில் தான் நியானியாய் மாறுவேடம் போட்டு வாறவர்  எண்டு தெரியும்?

2019 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:

எப்பிடி நுணாவில் தான் நியானியாய் மாறுவேடம் போட்டு வாறவர்  எண்டு தெரியும்?

தாத்தா ர‌க‌சிய‌ங்க‌ளை க‌ண் அறியிம் ப‌ணியில் உங்க‌ளை இற‌க்கி இருக்கிறேன் , நீங்க‌ள் சுத‌ப்பி அடிக்கிறீங்க‌ள் தாத்தா 😁,

யாழ்  ச‌ம்ம‌ந்த‌மாய் உங்க‌ட‌ த‌ங்கைச்சி ர‌திக்கு எல்லாம் தெரியும் தாத்தா , ந‌ம்புங்க‌ தாத்தா ந‌ம்புங்க‌ 😂

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:
22 hours ago, ரதி said:

நுணாவுக்கு வேற வேலை இல்லையா இதென்ன புசிசாய்😍...இந்த திரி மூலம் என்ன சொல்ல வருகின்றார்?...அவருக்கே தெரியும் இதில் பச் சை எடுத்த சிலர் மாறி ,மாறி தங்களுக்கே குத்திக் கொண்டார்கள்...
 
எப்பிடி நுணாவில் தான் நியானியாய் மாறுவேடம் போட்டு வாறவர்  எண்டு தெரியும்?

9 hours ago, Paanch said:

இங்கு நுணாவிலான், நியானி இவர்களின் பெயர்களை இந்தப் பட்டியலில் காணவில்லையே......?? யாருக்காக மாறுவேடம் போட்டிருப்பார்கள்......??? 🤔🧐 

ரதியின் பிரச்சனை முன்னுக்கு நிற்கிற ஆட்களில்த் தான்.

Share this post

Link to post
Share on other sites

ரதி அக்கா,

எனக்கும் உதே சந்தேகம்தான். 

தமிழ் சிறி என்ற பெயரில் வருபவரும், கோசான் என்ற பெயரில் வருபவரும் ஒரே ஆளா?

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, goshan_che said:

ரதி அக்கா,

எனக்கும் உதே சந்தேகம்தான். 

தமிழ் சிறி என்ற பெயரில் வருபவரும், கோசான் என்ற பெயரில் வருபவரும் ஒரே ஆளா?

செம bro 😂

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, ஈழப்பிரியன் said:

ரதியின் பிரச்சனை முன்னுக்கு நிற்கிற ஆட்களில்த் தான்.

அப்படி ரதிக்கு முன்னால் நிற்கக்கூடிய மன்மதக் கருணாமூர்த்திகளைக் காண்பதற்கு ஆசை. 😊

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, Paanch said:

அப்படி ரதிக்கு முன்னால் நிற்கக்கூடிய மன்மதக் கருணாமூர்த்திகளைக் காண்பதற்கு ஆசை. 😊

வேறுயார்......கிருபாச்சாரியார்தான்........!   😂 

Share this post

Link to post
Share on other sites
On 12/31/2019 at 2:55 AM, Paanch said:

2019 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

32 minutes ago, Paanch said:

அப்படி ரதிக்கு முன்னால் நிற்கக்கூடிய மன்மதக் கருணாமூர்த்திகளைக் காண்பதற்கு ஆசை. 😊

எப்படி இப்படி?

இதே தான் பிரச்சனை என்று எண்ணுகிறேன்.

Share this post

Link to post
Share on other sites
On ‎12‎/‎31‎/‎2019 at 12:04 AM, குமாரசாமி said:

எப்பிடி நுணாவில் தான் நியானியாய் மாறுவேடம் போட்டு வாறவர்  எண்டு தெரியும்?

சில கணிப்புக்களை வைத்துத் தான் அண்ணா...ஆனால் நியானி இவர்களில் யாரும் இல்லை. எங்களை மாதிரி ஒரு உறுப்பினர் என்று பட்சி  சொல்லிக் கொண்டு இருக்குது 😉

On ‎12‎/‎31‎/‎2019 at 7:55 AM, Paanch said:

மாறி ,மாறி தங்களுக்கே பச்சை குத்திக் கொண்டவர்களைக் கண்டுபிடித்து அறிவிப்பவர்களுக்கு 2020ல், அவர்கள் பதிவுகள், கருத்துக்கள் மொக்கையாக இருந்தாலும். 20 பச்சைப் புள்ளிகள் என்னிடமிருந்து கிடைக்கும். 💚🤗

2019 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள்

ஜயோ,ஜயோ எனக்கே என்னை தலையில் அடிக்கோணும் போல் இருக்கு 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும், உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀
  • கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.
  • நன்றி புலவர் தாங்கள் தமிழரிடையே கிறீத்துவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லையென்று கூறியதற்கு. அது உங்கள் நல் மனதைக் காட்டுகிறது. 🙏 எனது நண்பர்களில் 99%மானோர் சைவ சமயத்தவர்களே. எங்களிடையே எந்த விதமான சமயம் சார்  வேறுபாடுகளோ சாதி சார்பான வேறுபாடுகளோ எதனையும் நானும் எனது சகோதரர்களும் உணர்ந்ததேயில்லை என்பதை பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்திக் கூறுவேன். 😀 யாழ் மாநகர சபைக்குட்பட்ட சைவக் கோவில் ஒன்றின் நிர்வாக சபை தெரிவுக் கூட்டமொன்றிற்கு நானும் எனது சகோதரர்களும் நண்பர்கள் அனைவரும் ஒருமுறை போயிருந்தோம்.  என்னையும் எனது சகோதரர்களையும் அடையாளம் கண்டு கொண்ட தர்மகர்த்தா கூட்டத்தின் இடையில் எழுந்து நின்று எல்லோர் முன்னிலையிலும் எங்களை நோக்கி தம்பிகள் நீங்கள் வேதக்காறர் நிர்வாக சபைத் தெரிவில் வாக்களிக்க முடியாது என்று கூறினார். நான் கூறினேன் இல்லை அண்ணர் சும்மா பொடியங்களோட வந்தனாங்கள் என்று கூறி மண்டபத்திலிருந்து வெளியேற முற்பட்டோம்.  அப்போது அவர் எங்களை மறித்து, தம்பிமார் நீங்கள் போகத் தேவையில்லை. வாக்களிக்காவிட்டால் சரி என்றார். 😀 நாம் தமிழராய் இருந்த காலம் அது 😀 ஆனால்  இது உண்மையான நிலவரத்தைக் காட்டபில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். ☹️ கிறீத்துவர்கள் தாங்கள் வேறுபாட்டை உணர்வதாகக் கூறும்போது உடனே நிராகரிக்காமல் ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போதுதான் இருபகுதியினருக்கும் இடையேயான புரிந்துணர்வு உண்டாகும் என நம்புகிறேன். 👍 இங்கே மேலும் ஒன்ரைத் தெளிவாகக் கூறுகிறேன். பெரும்பாலான கிறீத்துவர்கள் தங்களைத் தமிழராகத்தான் உணர்கிறார்கள். ஆனால் பாகுபடு காட்டப்படுவதும் அதை உணரும் சந்தர்ப்பங்களும்  சாதாரண நடுத்தர மக்களிடையே வெகு அரிதான சந்தர்ப்பங்கள். ஆனால் சமூகத்தின் வகுப்புப் பிரிவு நிலைகளின் உயரத்திற்குச் செல்லும்போது அந்த வேற்றுமையை உணரலாம். ☹️ இவை எனது அனுபவங்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 👍
  • அது சிம்பிள் அக்கா. உந்த கொத்து ரொட்டி போடுறியள் எல்லோ... அப்படியே அட்டைக் கொத்து எண்டு ஊர்ல ஒரு புது அயிட்டத்தை போட்டு விடுங்கோ. வியாபாரமும் ஓகோ எண்டு போகும்..... அட்டையும் இல்லாமல் போயிடும்.... ஆகா.... நல்ல வருமானம், நல்ல வருமானம் என்று அத்தார் கல்லாவில காசை வாங்கிப் போடுற மாதிரியும் இருக்கும். என்ன சொல்லுறியள்?