Jump to content

வீ வேர்க் - புதிய வியாபார கட்டமைப்பும், வளர்ச்சியும், சரிவும் 


Recommended Posts

வீ வேர்க் We Work - புதிய வியாபார கட்டமைப்பும், வளர்ச்சியும், சரிவும் 

அமெரிக்காவில் புதிய சிந்தனைகளுக்கும் அவை சார்ந்த வியாபார வடிவமைப்புக்களுக்கும் பலமான நிதி உதவிகள் உண்டு. அவ்வாறாக ஆண்டு தோரும் வரவும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒரு சிலவே பெரும் வெற்றிகளை சந்திக்கும். 

கோடை 2019இல் கிட்ட்டத்தட்ட 47 அமெரிக்க பில்லியன்கள் மதிக்கப்பட்ட நிறுவனம்  வீ வேர்க். ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனங்களில் அதிகூடிய பெறுமதியை கொண்ட நிறுவனங்கலில் ஒன்றாக அன்று இருந்தது. 

 

2019-10-18_7-38-51.jpg?itok=w9W5jvd_

 

வியாபார வடிமைப்பு:  

2010இல் அமெரிக்காவில் ஒரு இஸ்ரேலியரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் வியாபார நோக்கத்திற்காக இடங்களை வாடகைக்கு விடுவதாகும்.

அண்ணளவாக நாலு மில்லியன்கள் சதுர மீட்டர்களை கொண்டதாக உள்ளது.

கிட்ட்டத்தட்ட ஆறு இலட்ச்சம் பேரை அங்கத்தர்வகளாக கொண்டது. 

உதாரணம் :  மேசைகளை மாதம் 45 டாலர்களுக்கு வாடகைக்கு   

Midtown Center Coworking

 

 

இலாபம் ஈட்டாத வியாபாரம் 

ஆனால், முதலீட்டாளர்கள் விரும்புவது - இலாபம். தாம் இட்ட முதலீடு எவ்வளவு வீதம் இலாபம் தந்தது என்பதே.  

பிரீத்தானியாவில் ஐ. டபிள்யூ.ஜி.(IWG) அதேபோன்ற வியாபார வடிவமைப்பை கொண்டிருந்தாலும் வீ வேர்க் அளவிற்கு அது மதிப்பிடப்படவில்லை. 

ஜப்பானிய முதலீட்டு வங்கியான சொப்ட் பாங் (Soft Bank) பெரிய அளவில் முதலிட்டது. நூறு பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை இவர்கள் பலவேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்கள் 

700 மில்லியன்கள் அமெரிக்க டாலர்களை ஒவ்வொரு காலாண்டிலும் (quarter) இழக்கின்றது. அதனால், இன்று வங்குரோத்து நிலைமையில் உள்ளதாக கூறப்படுகின்றது. 

மூலம் : சுய தேடல் 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.