• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

அலெக்சாண்டர் பாபு, தனிக்குரல் நகைச்சுவையாளர்

Recommended Posts

அலெக்சாண்டர் பாபு  (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) 

அலெக்சாண்டர் பாபு   அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். 

இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. 

Alexander babu during a performance.jpg

https://en.wikipedia.org/wiki/Alexander_Babu

 

தனிக்குரல் நகைச்சுவையாளர்  == stand up comedian 

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, ampanai said:

அலெக்சாண்டர் பாபு  (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) 

Alexander babu during a performance.jpg

அலெக்சாண்டர் பாபுவுக்கு... நகைச்சுவை செய்வதற்கு ஏற்ற, முகவெட்டும்  உள்ளது.
தனிக்குரல் நகைச் சுவையில்... நிச்சயம், உயர்ந்த இடத்திற்கு வருவார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். அந்த மாதிரி, அமெரிக்காவில் உடுத்தி திரும்பி வந்தவரை, தொழில்நுட்ப துறையில் வேலை செய்தவரை இவரின் மனைவிதான் இரு வருடம் வேலையில் இருந்து விலகி அவருக்கு பிடித்த நகைச்சுவையை முயற்சிக்க சொன்னார்.

மிகுதி - ஒரு பிரபல்யம் ஆகி விட்டார்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நான் தெரியாத விடயங்களைப்பற்றி அலசுவதில்லை. தெரிந்தால் மட்டுமே யாழகளத்திலும் சரி பொது இடங்களிலும் சரி மூக்கை நுழைப்பது.மற்றும் படி யூரியூப்பில் வருவபவை பற்றியும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. எனக்கு சிறு வயதில் பீனிசம் இருந்தது.கைதடி ஆயுர்வேதத்தில் மருந்த எடுத்த பின்னரே முற்றுமுழுதாக மாறியது. பீனச விடயத்தில் ஆங்கில மருந்து சிறிது காலம் நிறுத்தி வைத்ததே தவிர முற்று முழுதாக மாற்றவில்லை. இது எனது சொந்த அனுபவம். இதுவும் யூரியூப்பில் வந்ததுதான். நாக்கில் உப்பு வைப்பது பற்றி....... செய்து பார்த்தேன் பலன் உண்டு.  
  • "ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.." டிஸ்கி: கோயிலில் கல்யாணம் கட்டி கொண்டு கோரோனோ முடிஞ்சதும் ஆற அமர "ரிசப்சன் " வைக்கலாம் என்டு சொல்ல வந்தனன்  தோழர்..👍..☺️
  • "குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்! இதைப் பல தடவை உங்களுக்கு விளக்கியாகி விட்டது!  உங்கள் கருத்தில் ஏனைய மருந்துகள் ஆங்கில மருந்துகள் போலல்லாமல் ஒரே அடியில் நோயை இல்லாமல் செய்யக் கூடியவை என்ற தொனி இருக்கிறது! அது உங்கள் நீண்ட கால நம்பிக்கை! என்ன, அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள்  யூரியூப் வீடியோக்கள் தவிர வேறு இடங்களில் காணக் கிடைப்பதில்லை!  
  • பா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, தமிழ்மிரர் பத்திரிகை, இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களிலேயே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதி முக்கிய பிரமுகருக்கான ஹெலிக்கொப்டர்களே, இலங்கை விமானப் படையால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும் மைத்திரி பயன்படுத்தியுள்ளார். சராசரியாக வருடமொன்றுக்கு 111 தடவைகள் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம் அதாவது ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277.17 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட 557 ஹெலிகொப்டர் பயணங்களுக்கும் எந்தவிதமானக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை. இந்தப் பயணங்களுக்கான காரணங்களை விமானப்படைத் தலைமையகம் வழங்கவும் இல்லை. புவியின் சாராசரி சுற்றளவு 40,030.17 கிலோமீற்றராகும். மைத்திரி பயன்படுத்திய ஹெலிகொப்டர் பயணங்களின்படி அவரால் மூன்று தடவைகள் பூமியின் மத்தியரேகை வழியாக உலகை சுற்றி வந்திருக்க முடியும். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/RTI-இல-அமபலமனத-மததரயன-மககய-தகவல/150-252880
  • நீங்கள் கூறியபடி பொதுவாக அரசியலில் அறம் என்பது குறைவாக உள்ள நிலையில் இலங்கையில் இந்தியாவில் பெண்கள் அரசியலில்/ சமூக பொருளாதார முன்னேற்றங்களில் ஈடுபடும் போது நிறைய சவால்களை எதிர்நோக்குகிறார்கள். சவால்களை மீறி முன்னேறுவதற்கு வித்தியாசமான மன உறுதியும் தேவை. அந்த தன்னம்பிக்கை பெண்களிடம் குறைவாக உள்ளது அல்லது அப்படி வளர்க்கப்படுகிறார்கள்.  சம்பளம் பெறுவதால் அரசியலும் ஒரு தொழில், அரசியல்வாதியும் ஒரு ஊழியன் என நினைத்துகொண்டு மேலே முன்னேறுவதற்கான mindset என்பதும் இல்லைதான். இளவயதினர் கூட படிப்படியாக மேலே வரமுடியாதளவிற்கு எங்களது சமூக கட்டமைப்பு உள்ளது.  இந்தியா, ஆபிரிக்க நாடுகளில் நடைபெறும்  பெண்களுக்கெதிரான வன்முறைகளைவிட இலங்கை பரவாயில்லை என்றும் இலங்கையில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள் எனகூறிகொண்டாலும் இன்னமும் கலாச்சாரம் என்ற பெயரில் தடையை போடுகிறார்கள் என்பதும், பெண்களின் விகிதசாரம் சற்றுக்கூட இருந்தும் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதும், மாற்றங்களைப்பற்றி சிந்திப்பதும் இல்லை என்பதும் உண்மை நீங்கள் கூறுவது தலமைப்பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு பொருந்தும் ஆனால் இங்கே சாதாரண உறுப்பினர்/ மாநகர சபை/ மாகான சபை என படிப்படியாக முன்னேறுவதே மிகவும் கடினமாக உள்ளதே ஏன்?