Sign in to follow this  
ampanai

அலெக்சாண்டர் பாபு, தனிக்குரல் நகைச்சுவையாளர்

Recommended Posts

அலெக்சாண்டர் பாபு  (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) 

அலெக்சாண்டர் பாபு   அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். 

இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. 

Alexander babu during a performance.jpg

https://en.wikipedia.org/wiki/Alexander_Babu

 

தனிக்குரல் நகைச்சுவையாளர்  == stand up comedian 

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, ampanai said:

அலெக்சாண்டர் பாபு  (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) 

Alexander babu during a performance.jpg

அலெக்சாண்டர் பாபுவுக்கு... நகைச்சுவை செய்வதற்கு ஏற்ற, முகவெட்டும்  உள்ளது.
தனிக்குரல் நகைச் சுவையில்... நிச்சயம், உயர்ந்த இடத்திற்கு வருவார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். அந்த மாதிரி, அமெரிக்காவில் உடுத்தி திரும்பி வந்தவரை, தொழில்நுட்ப துறையில் வேலை செய்தவரை இவரின் மனைவிதான் இரு வருடம் வேலையில் இருந்து விலகி அவருக்கு பிடித்த நகைச்சுவையை முயற்சிக்க சொன்னார்.

மிகுதி - ஒரு பிரபல்யம் ஆகி விட்டார்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பால கோபாலா என் அருகினில் வருவாய்   
  • குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்   
  • என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு    
  • கதிர்காம பாத யாத்திரையை தடை செய்தால் என்ன நடக்குமென தெரியாது தேர்தல் பிரசாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுச் சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை  தடைசெய்ய வேண்டுமென மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் அம்பிட்டிய சுமணரத்தன தோர் கேள்வி எழுப்பியுள்ளார். கதிர்காம பாத யாத்திரைகளை நிறுத்தினார் இனி வரும் தினங்களில் என்ன நடக்குமென கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,  “இந்து மக்களுடைய பாரிம்பரிய மத நம்பிக்கைகளை அடிப்படைய கொண்டு பல வருடங்களாக தங்களுடைய சொத்துக்களை விடுத்து இறைவன் மீது உள்ள பற்றின் காரணமாக பல கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று கடவுளை தலைகுனிந்து வணங்குகிறார்கள். ஆனால் தற்போது அதுத் தடைச் செய்யப்பட்டுள்ளது. இந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதி வழங்கவில்லையாயின் அதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம். ஆர்ப்பாட்டம் செய்வோம்.” எனவும் கூறியுள்ளார்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/கதரகம-பத-யததரய-தட-சயதல-எனன-நடககமன-தரயத/175-252761
  • சிவாஜிலிங்கம் கைது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (05) முற்பகல் 9.30 மணியளவில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   http://www.tamilmirror.lk/செய்திகள்/சவஜலஙகம-கத/175-252763