• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Paanch

உலகாண்ட தமிழன் மீண்டும் ஆளப்போகிறான்

Recommended Posts

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்.! பாடினான் பாரதி.!! பரப்பினான் பிரபாகரன்.!!!

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும். :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/3/2020 at 5:24 AM, தமிழ் சிறி said:

அதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும். :)

இவர் பார்க்கிறதை நான் பார்க்க வேண்டும்......!   😁

Share this post


Link to post
Share on other sites
On 1/2/2020 at 9:56 AM, Paanch said:

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்  பரவும் வகை செய்தல் வேண்டும்.! பாடினான் பாரதி.!! பரப்பினான் பிரபாகரன்.!!!

தாங்க  முடியலை .

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

தாங்க  முடியலை .

வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/3/2020 at 5:24 AM, தமிழ் சிறி said:

அதை பார்க்கும் மட்டுமாவது, நான் உயிரோடு இருக்க வேண்டும். :)

3 hours ago, suvy said:

இவர் பார்க்கிறதை நான் பார்க்க வேண்டும்......!   😁

கடவுளேயெண்டு உவையள் இரண்டுபேரும் பாக்கிறதை நானும் பாக்கவேணும்.😎

 

Share this post


Link to post
Share on other sites
42 minutes ago, குமாரசாமி said:

கடவுளேயெண்டு உவையள் இரண்டுபேரும் பாக்கிறதை நானும் பாக்கவேணும்.😎

 

என்னத்த பார்க்க போரனியள் ? எனக்கும் ஒருக்கா சொல்லுங்கோவனப்பா.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

மே  18 இயக்கம் அழியனும் என்று ஒற்றைக்காலில் நிண்டவங்கள் எல்லாம் இப்ப தலைவர் பெயரையும் தமிழையும் தூக்கி பிடிக்கினம் இங்கு இயக்கம் பெயரை சொல்லி காசு அடித்தவர்களும் இவர்களும் ஒன்றே 2018 ல் தீர்வு என்று சொல்லிய சம்பந்தனும் நாளை  தமிழன் உலகை ஆள்வான் என்று சொல்லிவிட்டு எப்போவோ வாழ்ந் த  மணிவாசகரை  கொண்டுவந்து தலையில் மிளகாய் அரைக்கிற இவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.