Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் உற்பத்தி: ஆராய்ச்சியாளர்கள் சாதனை


Recommended Posts

மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு பல முறைகள் காணப்படுகின்ற போதிலும் இயற்கை முறையில் சூழலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீரிலிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய பதார்த்தம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் சில தேவைகளுக்கு போதிய மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர மேலதிக மின்சாரத்தினை அயலிலிருக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். குறைந்தளவு நீரினைப் பயன்படுத்தி மின்சாத்தினை உற்பத்தி செய்யும் electrokinetic streaming potential எனும் இம் முறையினை ஹவுகாத்தியிலுள்ள IIT நிறுவனத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=553397

IIT team develops tech to produce energy from tap water
 

Read more at: https://www.deccanherald.com/science-and-environment/iit-team-develops-tech-to-produce-energy-from-tap-water-790095.html
 

Link to post
Share on other sites

வழமையான சூரிய மின்பிறப்பாக்கி ( சிலிக்கன்) மூலம் இயற்கையான சூரிய ஒளியிலிருந்து மின்சார சக்தி பெறுவதுடன் மழைநீரில் மின்சாரம் உருவாக்குவதற்காக ( கிரபைன்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது அதுவா இது? பழைய கள்ளு புதிய மொந்தையிலே என்பார்கள் அது போல்.

மன்னிக்கவும் முழுமையாக தமிழில் எழுதுவதற்கு முயன்றுள்ளேன் அதனால் ஆங்கில இரசாயனப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதவில்லை ஏனெனில் 

அருட்தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு திரியில் பிக்குவிற்கு ஏலியன் கான்ட் சிண்ட்ரோம் என ஆங்கிலத்தில் நகைசுவையாக பதிவிட்டதால் பதிவை நிர்வாகம் அகற்றிவிட்டது (ஏலியன் கான்ட் சிண்ட்ரோம் என்பது ஒரு வகை நோய் சம்பந்தப்பட்டவர்கள் கை அவர்களது கட்டுப்பாட்டில் இருக்காது ).

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.