• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
uthayakumar

வரம் பெறுவோம் வாடி பெண்ணே-பா.உதயன்

Recommended Posts

பரமனை தேடிச்  செல்லும்  கவிதை பக்தியோடு அமைந்திருக்கு.....பாராட்டுக்கள் உதயகுமார்.....!   🌹

Share this post


Link to post
Share on other sites
On 1/5/2020 at 9:27 AM, suvy said:

பரமனை தேடிச்  செல்லும்  கவிதை பக்தியோடு அமைந்திருக்கு.....பாராட்டுக்கள் உதயகுமார்.....!   🌹

உங்கள் கருத்துக்கு நன்றிகள் சுவி 🙏

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்   கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூலை 11,  2020 17:18 PM சென்னை, இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த 27 பேர் உள்பட மொத்தம் 64 பேர் மரணம் அடைந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்தது. தலைநகர் சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. அரசியல் பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியிலும், அமைச்சர் பி.தங்கமணி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னும் குணம் அடையாத நிலையில், தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் அவர் உடனடியாக மியாட் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவார். இந்நிலையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன், தற்போது ஓய்வில் உள்ளேன் என்று  அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கொரோனாவல் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/11171808/In-Corona-I-have-recovered-from-KPAnbalagan.vpf  
    • ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; மட்டு’விலில் ஆர்ப்பாட்டம்! ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன முன்னாள் ஓஐசியினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தனவை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சந்தேக நபரான போதைப் பொருள் தடுப்புப் பணியக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டனர். இதன்போது, ‘ஊடக சுதந்திரம் வேண்டும்’, ‘ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’, ‘ஊடகவியலாளரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்’ என ஊடகங்களுக்கெதிரான நெருக்குதல்கள் தொடர்பிலான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://newuthayan.com/ஊடகவியலாளருக்கு-அச்சுறு/
    • முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா (முகுந்தா முகுந்தா...) வெண்ணை  உண்ட வாயால் ம‌ண்ணை  உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா (முகுந்தா முகுந்தா... ) என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவை தான் (முகுந்தா முகுந்தா..) நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியாச் சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்துப் பார்ப்பாய் கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய் உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது அறியாதார் கதைபோலே அஞ்ஞானம் ஏது அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே ஹே.. முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி  பூமி தன்னை மீட்டாய் வாமனன் போல் தோற்றங் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த் சிம்மமாகி இரணியனைக் கொன்றாய் இராவணன் தன் தலையைக் கொய்ய இராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன் உன் திருவடி பட்டால் திருமணம் ஆகும் ஏந்திழை ஏங்குகிறேனே மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே (முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரந்தா வரந்தா பிருந்தா வனம்தா வனம்தா) உசுரோட இருக்கான் நான் பெத்த பிள்ளை ஏனோ இன்னும் தகவல் வல்லே வானத்துல இருந்து வந்து குதிப்பான் சொன்னாக் கேளுங்கோ அசடுகளே ஆராவமுதா அழகா வாடா ஒடனே வாடா வாடா... கோவிந்தா கோபாலா.. (முகுந்தா முகுந்தா..)    
    • நான் முன்னர் இட்டுள்ள பதிவுகளை பார்த்தீர்களானால், இவரது வேலைகள் குறித்து அதிக தகவல்களை இங்கே தந்ததை அறிவீர்கள். ஆங்கில பத்திரிகைகளில் வந்ததை கூட மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன். ஆனால், இன்று இவர் சொல்வதில் உள்ள நியாயத்தினை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளது. ஏனெனில், சிங்களவன், தனி சிங்களவர்கள் கொண்ட தொல்பொருள் குழு ஒன்றினை அமைத்து, கோணேஸ்வரம், நல்லூர் என குறிவைக்க ஆரம்பித்து விட்டான். நாளை அவர்களுக்கும் வரும். நமது பங்காளிச்சண்டைக்கு இது சமயம் அல்ல. பொது எதிரியினை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும். இல்லாவிடில் தனித்தனியாக அனைத்தையும் இழக்கவேண்டும்.