Jump to content

தமிழகத்தில் 256 இடத்தில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்கள்


Recommended Posts

தமிழகத்தில் 256 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால், மத்திய அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டால், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இந்த பிரச்னையை களைய, மாசு ஏற்படுத்தாத, 'பேட்டரி'யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும்படி, மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பேட்டரி வாகன பயன்பாடை ஊக்குவிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 இடங்களில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


gallerye_21175036_2449512.jpg

Gogoro GoStation™ & Battery Pack - Swap And Go

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல,  விடயம் தான்.
ஆனால்... தமிழ் நாட்டையும்.... ஊழைலையும், பிரிக்க முடியாது.

ஊழைலை   என்பது. அழகான... தமிழ். 😎

Link to comment
Share on other sites

ஒரு காற்று சூழல் மாசடைதல் பற்றியும் அதை சுற்றியும் பொருளுதாரம் வளராவிட்டால் அந்த வளர்ச்சி இறுதியில் பூச்சியமாகி விடும். 

எனவே, தமிழக அரசின் இந்த அணுகுமுறை நன்றே. ஆனால், தாராள மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கவும் வேண்டும். கலிபோர்னியா போன்று அணுமின்கல நிலையங்களை உருவாக்கவேண்டும்.   

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.