• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

82642407_10213524184852584_9049062215075

81763350_10213524184572577_2320950977584

82260712_10213524185492600_9112134269379

82095954_10213524186092615_3154242927283

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

பச்சைகள் தந்த உறவுகள் மோகன், தமிழினி,நிழலி, இணையவன், ஏராளன், அபராஜிதன், ஈழப்பிரியன், நந்தன், கண்மணி அக்கா, மீரா, ரதி ஆகியோர்க்கு மிக்க நன்றி.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த உறவுகள் மோகன், தமிழினி,நிழலி, இணையவன், ஏராளன், அபராஜிதன், ஈழப்பிரியன், நந்தன், கண்மணி அக்கா, மீரா, ரதி ஆகியோர்க்கு மிக்க நன்றி.

போட்டோக்கள் முடிஞ்சுதோ இல்லாட்டி இன்னும் கிடக்கோ? 😎

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

போட்டோக்கள் முடிஞ்சுதோ இல்லாட்டி இன்னும் கிடக்கோ? 😎

இன்னும் அரைவாசிக்கு கூட இருக்கு கண்டியளோ. உங்க சிலருக்குப் நான் நிற்கும்  படங்கள் போடுவது பிடிக்காததால என்படங்களைத் தவிர்த்துத்தான் போடுகிறேன். 🤓

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் அரைவாசிக்கு கூட இருக்கு கண்டியளோ. உங்க சிலருக்குப் நான் நிற்கும்  படங்கள் போடுவது பிடிக்காததால என்படங்களைத் தவிர்த்துத்தான் போடுகிறேன். 🤓

அவைக்கு எரிச்சல். நீங்கள் யோசிக்காமல் போடுங்கோ. 😄

Share this post


Link to post
Share on other sites
Just now, குமாரசாமி said:

அவைக்கு எரிச்சல். நீங்கள் யோசிக்காமல் போடுங்கோ. 😄

😂😊

நன்றி சசி பச்சைக்கும் வருகைக்கும்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான படங்கள் அக்கோய்...
இந்த கட்டுரையை வாசிக்கும் போது ...சின்னதாக ஒரு நெருடல்
பல கோடி மனிதர்களுக்கு கிடைக்காத இந்த அனுபவத்தை கிட்டிய நீங்கள் என்னவோ முழுமையாக அதை அனுபவிக்கவில்லை போல தெரிகிறது.
பல இடங்களில் உங்கள் மனச் சலிப்பு, 5 டொலர், 10 டொலர் போன்ற கட்டுப்பெட்டி வசனங்கள் சற்றே வாசகர் எம்மையும் முகம் சுளிக்கச் செய்கிறது. 
வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு காரியம்,  நீங்கள் வாசித்த, உங்கள் முன்னோர்கள், பரம்பரை எப்படியெல்லாம் கொடி கட்டி வாழ்ந்தார்கள் என்பதை அந்த மண்ணில், அதை பாறையில், அதே கோவிலில் நின்று தரிசித்த பாக்கியசாலி நீங்கள் அவ்வளவு தான்.🙏

Share this post


Link to post
Share on other sites

அந்தக் கோயிலில் இடிபாடுகள் அதிகமிருந்தாலும் மேலே உயரத்தில் ஏறிப் பார்க்கவேண்டிய தேவை இல்லாது தரைப்பகுதிகளோடு கட்டடங்கள் இருந்தது மனதுக்கு ஆறுதல் அளித்தது. தொடர்ந்து அடுத்த கோவிலைப் பார்ப்பதற்கு பயணமானோம். சிறிது தூரம் சென்றதும் ஓட்டோ ஓட்டுநர் ஓட்டோவை வீதியின் பக்கவாட்டில் நிறுத்திவிட்டு தன் மொழியில் எதோ உரையாடினார். பின்னர் டொய்லெட்டுக்குப் போகப் போகிறீர்களா என்றுவிட்டு ஒரு ஐந்து நிமிட ஓட்டத்துக்குப் பின் சிறிய கடைகள் அடங்கிய இடத்தில் நிறுத்த நான் மட்டும் போய்விட்டு வருகிறேன்.
நான் வந்தபின்னரும் அவர் ஓட்டோவை எடுக்காது நிற்க ஏன் நிக்கிறான் இவன் எண்டு கேள் என்றேன் மகளிடம். தன் நண்பன் புதிய ஓட்டுநர். அவருக்குப் பாதை சரியாகத் தெரியாது. அவனையும் கூட்டிப்போக நிற்கிறேன் என்றுவிட்டு நிற்க, நானும் மகளும் ஒன்றும் பேசாது இருக்கிறோம். பத்து நிமிடம் ஆனபின்னும் மற்றவனைக் காணவில்லை. இவங்கள் ஏதும் திட்டம் போட்டு ஏதும் செய்யப் போறாங்களோ என்று என் மனதில் ஓடியதை மகளிடம் சொல்ல, மக்கள் சிரித்துவிட்டு அவனை நினைக்க எனக்குப் பாவமாக இருக்கு என்றுவிட்டு மீண்டும் சிரிக்க எனக்கு கடுப்பாக,  இவனை நாம் பிடித்தது எமது வசதிக்கு. இவர் யாருக்கோ வழிகாட்ட எங்களை மினைக்கெடுத்திக்கொண்டு நிக்கிறார் என்று நான் கூறிக்கொண்டிருக்க அவன் மீண்டும் போன் செய்து எதோ சொல்லியபடி ஓட்டோவை எடுக்கிறான். நான் பின்பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். எந்த வாகனத்தையும் காணவில்லை. நீங்கள் தன்னைத்தான் எதோ சொல்கிறீர்கள் என்று அவனுக்கு விளங்கிவிட்டுதுபோல என்று மகள் சொல்ல, அவனுக்கு தமிழ் சிலவேளை தெரிந்திருக்குமோ என்ற யோசனை ஓடுகிறது. சீச்சீ தெரிந்திருந்தால் எம்மைப் பார்த்தவுடன் அவன் கட்டாயம் கதைத்திருப்பான் என்று மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு போலீஸ் அதிகாரி எம்மை வழிமறிக்கிறார். ஓட்டுநர் அவரிடம் எதோ சொல்ல அவரும் கைகாட்டி எதோ சொல்கிறார். அவர் காட்டிய பக்கம் பெரிய இரண்டு மரங்களுக்கிடையே இன்னொரு அதிகாரி மர வேர்களின்மேல் இருக்கிறான். அவனைப் பார்த்தாலே படங்களில் வரும் வில்லன்களை போல இருக்கிறது. எமது ஓட்டுநர் அவனுக்கு அருகே சென்று எதோ சொல்ல அவனும் எதோ சொல்லிவிட்டு மரத்தின் மற்றப்பக்கம் கைகாட்ட ஓட்டுநர் தன் காற்சட்டைப் பையில் கைவிட்டு பணம் எடுத்து வைத்துவிட்டுவர நான் என்ன பிரச்சனை என்கிறேன். வெளிநாட்டுக்காரர்களை ஏற்றிக்கொண்டு போனால் இவர்கள் உங்களிடம் நாம் நிறைய வாங்குகிறோம்  என்று எண்ணி தமக்குப் பணம் தரும்படி கேட்பார்கள்.  வேறு வழியில்லை என்று சலித்துக்கொள்கிறான். எவ்வளவு கொடுத்தாய் என்றதற்கு பத்து டொலர்ஸ் என்கிறான். அவன் உள்ளதைக் கூறமாட்டான். அவனைக் கேட்காதீர்கள் என்று மகள் சொல்ல அதன்பின் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை.  போலீஸ் மேல் கோபம் வந்தாலும் அவனை இரண்டு திட்டுக்கூடத் திட்ட முடியவில்லையே என்ற கவலையுடன் நான் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன்.

82058200_10213537631228735_8430265613653

82933475_10213537631428740_4936510211725

82939606_10213537632148758_7876850247111

79978735_10213537633028780_3235858056210

82291907_10213537634148808_4623050798245

82984757_10213537635548843_5682882288325

82248494_10213537635788849_1353391766027

83057920_10213537637228885_1615802542552

82061415_10213537621508492_3364486184922

 

சிறிது தூரத்தில் இன்னும் ஒரு கோவில் தெரிகிறது. இக்கோயிலில் சூரியன் மறையும் காட்சி அழகாக இருக்கும் என்று எமது ஓட்டுநர் சொல்கிறார். அப்ப மாலையும் மீண்டும் இங்கே வருவோம்என்று கூறியபடி நான் இறங்குகிறேன். கோபுரங்கள் போன்ற அமைப்புகளாக அவை இருந்தாலும் தமிழர்களது இல்லை என்பது மனதை உறுத்தியபடியே  இருக்கிறது. படிகள் ஏறுவதற்குக் கடினமாக உயரம் கூடியவையாக இருக்கின்றன.சில இடங்களில் செங்குத்தான இரும்புப் படிகளை அமைத்திருக்கின்றனர். மற்றைய கோவில்கள்போல நிறைய ஆட்களைக் காணவில்லை. மாலையில் அதிகமாக வருவார்கள்போல என்று எண்ணியபடி மேலே ஏறுகிறேன். மேலே பாதுகாப்பற்ற இடங்கள் பல காணப்படுகின்றன. அதிக நேரம் அங்கே நிற்கப் பிடிக்காது கீழே வருகிறோம்.

82357066_10213537580467466_8245842685785

82325021_10213537581027480_1415167534776

82035870_10213537584627570_9139149291548

 

 

 

 

 

 

 

 

82149853_10213537584747573_5927387316128

82514715_10213537585507592_1666450441879

81968292_10213537595987854_3413793886949

82543591_10213537597907902_2460759859650

1 hour ago, Sasi_varnam said:

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான படங்கள் அக்கோய்...
இந்த கட்டுரையை வாசிக்கும் போது ...சின்னதாக ஒரு நெருடல்
பல கோடி மனிதர்களுக்கு கிடைக்காத இந்த அனுபவத்தை கிட்டிய நீங்கள் என்னவோ முழுமையாக அதை அனுபவிக்கவில்லை போல தெரிகிறது.
பல இடங்களில் உங்கள் மனச் சலிப்பு, 5 டொலர், 10 டொலர் போன்ற கட்டுப்பெட்டி வசனங்கள் சற்றே வாசகர் எம்மையும் முகம் சுளிக்கச் செய்கிறது. 
வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு காரியம்,  நீங்கள் வாசித்த, உங்கள் முன்னோர்கள், பரம்பரை எப்படியெல்லாம் கொடி கட்டி வாழ்ந்தார்கள் என்பதை அந்த மண்ணில், அதை பாறையில், அதே கோவிலில் நின்று தரிசித்த பாக்கியசாலி நீங்கள் அவ்வளவு தான்.🙏

நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனை பணத்தைச் செலவழிப்பவளுக்கு 5,10 எல்லாம் பெரிதா ??? அது எம் முன்னோர்கள் கட்டியது இல்லை என்ற வெப்பியாரம்தானேயன்றி வேறில்லை சசி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் போக முன்னம் யாழில் ஒருதரம் சொல்லியிருக்கலாம். என்னை கூட்டிபோன அருமையான கைட்டின் தொடர்பை தந்திருப்பேன்.

நீங்கள் டாக்சியில் போய் தனியே கோவிலை பார்த்துள்ளீர்கள் போலப்படுகிறது.

நான் பொதுவாக வழிகாட்டிகளை விலத்தி விடுவேன் ஆனால் இப்படியான இடங்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவை. 

அங்கோவார்ட்டில் மூன்று அடுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் போஸ்கொடுக்கும் படிகட்டால் ஏறிப்போகும் இடம் 3ம் தளம். நீங்கள் இங்கும் இடம் 2ம் தளம். அதற்கு கீழே 1ம் தளம்.

முதல் தட்டு உலகியல் இன்பத்துக்குரியது.

முதல் தட்டில் சுவரெங்கும் கல்லோவியங்கள், மகாபாரதம், ராமாயணக்கதைகள், யுத்தகாண்டம் எல்லாம் தத்ரூபமாக தீட்டப்பட்டிருக்கும்.

பீஸ்மரின் அம்புப்படுக்கை இப்போதும் என் கண்ணில் நிற்கிறது.

மதில் எங்கும் அப்சரசின் சிலைகள்.

வேலேறும் முருகனும் உண்டு.

இரெண்டாம் அடுக்கு தேடலுக்கு உரியது. தியான மண்டபங்கள், புத்தகசாலைகள் இருந்த இடம். நீச்சல் தடாகமும் உண்டு.

மூன்றாம் தட்டில் ஒரு பகுதியை மட்டும் ஏறிப்பார்க்கலாம். இந்த தட்டில் ஏதும் இல்லை. ஏனென்றால் - இது கிட்டத்தட்ட இறைவனுடன் கலந்து கிடக்கும் இடம்.

ஒரு கோயிலில் மட்டும் இவ்வளவும்.

தவிரவும் சம்பா (வியட்நாம்) இனத்தவருடன் கேமர் அரசின் யுத்தம், சீன படைகளின் உதவி, சீயம் படைகளின் வாழக்கை முறை என பல அற்புத சிற்பங்கள், கல்லொவியங்கள் இந்த கோயிலில் மட்டும் உள்ளது.

எனக்கென்னமோ நீங்கள் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு போனமாரி அங்கர்வட் போய் வந்துள்ளீர்ர்களோ எனத் தோன்றுகிறது.

என்னை கேட்டால் - திகட்ட திகட்ட நான் சுற்றிப்பார்த்த இடங்களில் இது ஒன்று.

இந்த கோயிலை நான் முதன் முதலில் கண்ட அந்த frame - மரணப்படுக்கையிலும் மறக்காது.

 

பிகு: உங்கள் எழுதும் பாணிக்கு ஒரு சபாஸ்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 1/9/2020 at 12:16 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

 

 

81768395_10213498234483841_5749714784064

81872335_10213498234963853_5217094657032

 

இந்த படத்தில் கட்டு போல தென்படுவது ஒரு பாம்பின் உடல் (ஆதிசேசன்). கோவிலின் ஒவ்வொரு வாசலிலுல் படிக்கட்டுக்கு இருபுறமும் பாம்புத்தலைகள் தென்படும். 

இந்த படத்திலும் தூரத்தே இதைக் காணலாம்.

Share this post


Link to post
Share on other sites
On 1/12/2020 at 10:05 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.

 

 

 

 

81787655_10213523996727881_7347407167516

82026885_10213523997287895_7011990682923

 

 

81792768_10213523998327921_1575599488293

 

 

 

 

 

 

 

 

82929326_10213524003168042_8789338249832

81854018_10213524005128091_9046852540301

 

முதல் 3 படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். வீதியின் ஒரு புறம் நிற்பது தேவர்கள். மறுபுறம் அசுரர்கள். இரு பகுதியின் முகங்களிலேயே வித்தியாசம் இருக்கும்.

இரு பகுதியும் ராட்சத பாம்பொன்றை பிடித்து கடைகிறார்கள். இருமருங்கிலும் உள்ள ஏரிதான் பாற்கடல்.

கடைசி இரு படங்களும் ஜெயவர்மன் மன்னனின் முகத்தால் ஆன தூண்களை காட்டுகிறது. கோவிலின் ஒவ்வொரு தூணிலும், நாலு பக்கமும் மன்னனின் முகம் ஒரே மாதிரியாக தூண் முழுமைக்கும் செதுக்கப்பட்டுள்ளது.

Edited by goshan_che
 • Like 5

Share this post


Link to post
Share on other sites

அப்பா.... என்ன அழகான படங்கள்...
இதுவரையிலும் யாருமே  பார்த்திருக்காத கோணங்களில் ...
உண்மையில் இந்த படங்களை பார்க்கையிலே மனம் சிலிர்க்கிறது.
கோஷன் நீங்கள் எழுதி இருந்த கோவில் குறித்த பின் குறிப்புகள் மிக அருமை. முதன் முதல் கேள்விப்படுகிறேன்.
எனக்கென்னமோ அக்கா எழுதியதில்; அவர் போன பயணத்தில் தங்கின ஹோட்டல் , சாப்பிட்ட இடம், அரேஞ் ஜூஸ் , கோழி இறைச்சி குழம்பு, கச்சான் கடலை வறுவல், எல்லா இடத்திலும் கட்டின பில் தொகை இது தான் மனசுக்குள் வந்து போகிறது.

ஆனாலும் அழகான படங்களை போட்டும், மனதில் பட்டத்தை அப்படியே  எழுதி, கட்டாயம் இறப்பதற்கு முன்னர் நாமும் போயே ஆகா வேண்டும் என்ற ஆவலை தூண்டிய  உங்களுக்கு கோடி வணக்கங்கள்.🙏😀
 

Share this post


Link to post
Share on other sites

இன்று காலையில் இந்த படங்களைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கின்றது. அருமையான படங்கள் சகோதரி. கோஷன் னின் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றது. போய்ப்பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றது......தொடருங்கள் சகோதரி.....!   👍

Share this post


Link to post
Share on other sites
On 1/4/2020 at 9:06 PM, goshan_che said:

சூர்யவர்மனும் ஜெயவர்மனும் தமிழர் என்பதாக நகைச்சுவை பண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன். 

அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அவர்கள் லெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்த சுமேரியர்!😂🤣

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, goshan_che said:

நீங்கள் போக முன்னம் யாழில் ஒருதரம் சொல்லியிருக்கலாம். என்னை கூட்டிபோன அருமையான கைட்டின் தொடர்பை தந்திருப்பேன்.

நீங்கள் டாக்சியில் போய் தனியே கோவிலை பார்த்துள்ளீர்கள் போலப்படுகிறது.

நான் பொதுவாக வழிகாட்டிகளை விலத்தி விடுவேன் ஆனால் இப்படியான இடங்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவை. 

அங்கோவார்ட்டில் மூன்று அடுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் போஸ்கொடுக்கும் படிகட்டால் ஏறிப்போகும் இடம் 3ம் தளம். நீங்கள் இங்கும் இடம் 2ம் தளம். அதற்கு கீழே 1ம் தளம்.

முதல் தட்டு உலகியல் இன்பத்துக்குரியது.

முதல் தட்டில் சுவரெங்கும் கல்லோவியங்கள், மகாபாரதம், ராமாயணக்கதைகள், யுத்தகாண்டம் எல்லாம் தத்ரூபமாக தீட்டப்பட்டிருக்கும்.

பீஸ்மரின் அம்புப்படுக்கை இப்போதும் என் கண்ணில் நிற்கிறது.

மதில் எங்கும் அப்சரசின் சிலைகள்.

வேலேறும் முருகனும் உண்டு.

இரெண்டாம் அடுக்கு தேடலுக்கு உரியது. தியான மண்டபங்கள், புத்தகசாலைகள் இருந்த இடம். நீச்சல் தடாகமும் உண்டு.

மூன்றாம் தட்டில் ஒரு பகுதியை மட்டும் ஏறிப்பார்க்கலாம். இந்த தட்டில் ஏதும் இல்லை. ஏனென்றால் - இது கிட்டத்தட்ட இறைவனுடன் கலந்து கிடக்கும் இடம்.

ஒரு கோயிலில் மட்டும் இவ்வளவும்.

தவிரவும் சம்பா (வியட்நாம்) இனத்தவருடன் கேமர் அரசின் யுத்தம், சீன படைகளின் உதவி, சீயம் படைகளின் வாழக்கை முறை என பல அற்புத சிற்பங்கள், கல்லொவியங்கள் இந்த கோயிலில் மட்டும் உள்ளது.

எனக்கென்னமோ நீங்கள் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு போனமாரி அங்கர்வட் போய் வந்துள்ளீர்ர்களோ எனத் தோன்றுகிறது.

என்னை கேட்டால் - திகட்ட திகட்ட நான் சுற்றிப்பார்த்த இடங்களில் இது ஒன்று.

இந்த கோயிலை நான் முதன் முதலில் கண்ட அந்த frame - மரணப்படுக்கையிலும் மறக்காது.

 

பிகு: உங்கள் எழுதும் பாணிக்கு ஒரு சபாஸ்.

கோசான் நான் கோவில்களுக்கு வழிபட என்று போவது கிடையாது.  ஒவ்வொருவர் பார்க்கும் விதமும் அவர்களின் இரசனைகளும் வேறுபாடானதே. ஆனாலும் நீங்கள் கூறுவதைக் கேட்டால் ஒரு வழிகாட்டியைப் பிடித்திருக்கலாம் போலத்தான் தோன்றுகின்றது. உந்த இராமாயண, மகாபாரதக் கதைகளில் எல்லாம் எனக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாததால் உங்களைப்போல் கூர்ந்து, நெகிழ்ந்து பார்க்கவில்லைதான்.

14 hours ago, suvy said:

இன்று காலையில் இந்த படங்களைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கின்றது. அருமையான படங்கள் சகோதரி. கோஷன் னின் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றது. போய்ப்பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றது......தொடருங்கள் சகோதரி.....!   👍

போய் பாருங்கள் அண்ணா.

22 hours ago, Sasi_varnam said:

அப்பா.... என்ன அழகான படங்கள்...
இதுவரையிலும் யாருமே  பார்த்திருக்காத கோணங்களில் ...
உண்மையில் இந்த படங்களை பார்க்கையிலே மனம் சிலிர்க்கிறது.
கோஷன் நீங்கள் எழுதி இருந்த கோவில் குறித்த பின் குறிப்புகள் மிக அருமை. முதன் முதல் கேள்விப்படுகிறேன்.
எனக்கென்னமோ அக்கா எழுதியதில்; அவர் போன பயணத்தில் தங்கின ஹோட்டல் , சாப்பிட்ட இடம், அரேஞ் ஜூஸ் , கோழி இறைச்சி குழம்பு, கச்சான் கடலை வறுவல், எல்லா இடத்திலும் கட்டின பில் தொகை இது தான் மனசுக்குள் வந்து போகிறது.

ஆனாலும் அழகான படங்களை போட்டும், மனதில் பட்டத்தை அப்படியே  எழுதி, கட்டாயம் இறப்பதற்கு முன்னர் நாமும் போயே ஆகா வேண்டும் என்ற ஆவலை தூண்டிய  உங்களுக்கு கோடி வணக்கங்கள்.🙏😀
 

கட்டாயம் போய்வாருங்கள் சசி. கையோடு கோசானிடம் வழிகாட்டியின் விபரமும் வாங்கிக்கொள்ளுங்கள்.

1 hour ago, கிருபன் said:

அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அவர்கள் லெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்த சுமேரியர்!😂🤣

லெமூரியாவுக்கும் சுமேரியருக்கும் என்ன தொடர்பு ???😊

Share this post


Link to post
Share on other sites

பச்சைக்கள் தந்த நுணா,உடையார், ஏராளன்,  புங்கை,நிழலி,  கிருபன் ஆகிய உறவுகளுக்கு நன்றி 

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைக்கள் தந்த நுணா,உடையார், ஏராளன்,  புங்கை,நிழலி,  கிருபன் ஆகிய உறவுகளுக்கு நன்றி 

 வசித்து முடிந்தது எங்க மிச்ச சொச்சத்தையும் காணல ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோசான் நான் கோவில்களுக்கு வழிபட என்று போவது கிடையாது.  ஒவ்வொருவர் பார்க்கும் விதமும் அவர்களின் இரசனைகளும் வேறுபாடானதே. ஆனாலும் நீங்கள் கூறுவதைக் கேட்டால் ஒரு வழிகாட்டியைப் பிடித்திருக்கலாம் போலத்தான் தோன்றுகின்றது. உந்த இராமாயண, மகாபாரதக் கதைகளில் எல்லாம் எனக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாததால் உங்களைப்போல் கூர்ந்து, நெகிழ்ந்து பார்க்கவில்லைதான்.

 

எனக்கும் பக்தி இல்லை. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபாடானதே என்பதும் உண்மையே.

சுவி அண்ணா, சசி கட்டாயம் போய்பாருங்கள். மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் ஏர் ஏசியா பறக்கிறது.

நல்ல தரமான விடுதிகளும் உண்டு.

சுமே அக்காவின் அனுமதியுடன் நான் எடுத்த சில படங்கள் கீழே.

Share this post


Link to post
Share on other sites

அப்சரசின் சிலை ஒன்று. சிவப்பு சாயம் இயற்கையாகவே பூசப்பட்சதாம்.

large.09040AF3-8497-4DE3-9AE7-0CED441E5DEF.jpeg.cb6a9a8444006f6f9c8e48324a1cc00c.jpeg

இன்றும் தொடரும் இந்து மதம்

large.62F9FACC-B2F5-4915-AC97-2AAFAB4499D3.jpeg.89e72ecbabf435496c0be7453da01512.jpeg

காளிங்க நடனம்

large.93BF361E-14FB-4629-9ED9-9F4DD762A6A1.jpeg.e7b42df43c7e88579f5752bfdbf367f1.jpeg

வாசலில் ஆதிசேசன்

large.BDCF36CD-C762-4DA3-95A4-0BCC549358F8.jpeg.519c4b77d5a66c31fbbc6031ff64288f.jpeg

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அர்ஜூனனனும் கிருஸ்ணரும் குருச்சேத்திரத்தில்.

large.9281EAAA-3293-42E4-AA9F-81035D26683A.jpeg.a14e4262a261826dc046a10cb7f8b43c.jpeg

அம்புப் படுக்கையில் பீஸ்மர்.

large.3000FA34-AE68-4BCC-833B-523B6614EFA3.jpeg.bff29eb123aefce71a7d33c3f5ce3f94.jpeg

அனுமன் 

large.0F2291A0-989E-45FD-ADE2-E69A48CC4B08.jpeg.c56f8727667f56d5fb8d2e1866ef6304.jpeg

ராம லக்ஸ்மணர். கையில் தீயுடன் இலங்கையை எரிக்கும் அனுமன்

large.0AFDEAFA-20C8-4DF8-BB5B-28948574034E.jpeg.10963a9001101f5eaba151179d86ee5e.jpeg

மயிலேறும் பெருமான்?

large.74A56430-C896-4D76-B935-D3A0D66DF9C5.jpeg.5874d01db8b2a07305caa84eec0de55d.jpeg

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நீச்சல் தடாகம்

large.AD634584-74B0-489E-A2E2-E8B186298200.jpeg.c7557b487e88d66ae7fbc9f2215fd0e7.jpeg

வாசிகசாலை

large.58612572-F3AE-42FA-BBC5-9DE80665B1FF.jpeg.38e8619a745940c80ed76543369fff11.jpeg

முகப்பில் தெரியும் ஜெயவர்மன் முகம்

large.0682A146-F91C-4EDA-B248-A82567D83114.jpeg.9725fa780642f7d947776b9440b1ae87.jpeg

ஜெயவர்மன் தன் தாய் நினைவாக கட்டிய கோவில் எங்கும் தன் முகத்தையே பதித்து வைத்துள்ளார்

large.DF6C0D4E-BD8E-4B95-BD96-D75EA090A95E.jpeg.e044d223ef0229eeab06e18e0c141411.jpeg

பாம்பின் வாலை பிடித்துள்ள தேவர்

large.965ECFC1-6F3F-4B20-AC6E-E54F253A1C34.jpeg.d972aa0ea9b140fedaa20d0cf414df40.jpeg

சூரியக்கடிகாரம்

large.E4616458-1AE3-4066-9EF6-56AD4F4944B7.jpeg.25f6c40c5315c01766a93a2c62435555.jpeg

சம்பா யுத்தம். 

large.3154AD94-7666-49DF-A42B-BE0CFBE1DD73.jpeg.6b910532c388c12bf306a65fdf741058.jpeg

ஆகி கெமர் மொழி

large.CABD816C-14B8-4136-BF33-9D62C4AC0CDB.jpeg.be60836e13c0b0131a370909eed704b5.jpeg

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 1/15/2020 at 7:55 PM, goshan_che said:

நீச்சல் தடாகம்

large.AD634584-74B0-489E-A2E2-E8B186298200.jpeg.c7557b487e88d66ae7fbc9f2215fd0e7.jpeg

வாசிகசாலை

large.58612572-F3AE-42FA-BBC5-9DE80665B1FF.jpeg.38e8619a745940c80ed76543369fff11.jpeg

முகப்பில் தெரியும் ஜெயவர்மன் முகம்

large.0682A146-F91C-4EDA-B248-A82567D83114.jpeg.9725fa780642f7d947776b9440b1ae87.jpeg

ஜெயவர்மன் தன் தாய் நினைவாக கட்டிய கோவில் எங்கும் தன் முகத்தையே பதித்து வைத்துள்ளார்

large.DF6C0D4E-BD8E-4B95-BD96-D75EA090A95E.jpeg.e044d223ef0229eeab06e18e0c141411.jpeg

பாம்பின் வாலை பிடித்துள்ள தேவர்

large.965ECFC1-6F3F-4B20-AC6E-E54F253A1C34.jpeg.d972aa0ea9b140fedaa20d0cf414df40.jpeg

சூரியக்கடிகாரம்

large.E4616458-1AE3-4066-9EF6-56AD4F4944B7.jpeg.25f6c40c5315c01766a93a2c62435555.jpeg

சம்பா யுத்தம். 

large.3154AD94-7666-49DF-A42B-BE0CFBE1DD73.jpeg.6b910532c388c12bf306a65fdf741058.jpeg

ஆகி கெமர் மொழி

large.CABD816C-14B8-4136-BF33-9D62C4AC0CDB.jpeg.be60836e13c0b0131a370909eed704b5.jpeg

கோஷன் ....நான் நினைக்கிறன் இதுவரையிலும் யாரும் இவ்வளவு நுணுக்கமாக படங்களையும் அதற்கான குறிப்புகளையும் பதிவு செய்திருப்பார்கள் என்று...
நான் கூட அங்கோர்வாட் பற்றிய சுற்றுலா விவரணம் ஒன்றை பார்த்தேன்...அதில் கூட இவ்வளவு குறிப்புகள் கிடைக்கவில்லை. அருமை சகோதரம்.  

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

எல்லாப் படங்களையும் போட வேண்டாம் என்று எண்ணினேன்.  துல்லியமாக விளக்கம் தர என்னால் முடியாது  என்பதால்.கோசான் உங்களுக்குத் தெரிந்தவற்றை வந்து எழுதுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

83736090_10213570675694826_4842954571204

83021794_10213570677694876_6471733979484

83145847_10213570682174988_7021827433636

82316729_10213570682895006_4160679989529

82836263_10213570683375018_5964335287688

 

82869523_10213570685615074_8842067760893

82482544_10213570686815104_8341830025120

82480892_10213570687295116_4656772463386

83301740_10213570688375143_3736537250196

82447153_10213570688815154_9055223663489

82986562_10213570696055335_1256139309715

82364687_10213570698255390_6788557387444

82578608_10213570698615399_5231987937167

83408531_10213570698855405_4221645474043

83190278_10213570701215464_4066289798208

82447130_10213570705935582_2980317513667

83551771_10213570706455595_5642191364436

82392304_10213570706695601_7244780697800

82926619_10213570711415719_1758517571289

83727228_10213570712615749_7948604019457

82334471_10213570713495771_9001779517114

82419444_10213570719455920_4500513139317

 

 

இப்ப போட்டவற்றில் ஒரு ஒழுங்கு இல்லாமல் படங்கள் கலந்து இருக்கின்றன.

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அன்று மூன்று கோவில்கள் பார்த்ததில் களைத்துவிட்டது. இன்று மாலை இன்னொரு கோவில் பார்க்கலாம் என்று எண்ணியபடி உணவருந்திவிட்டு தங்குவிடுதியில் போய் ஒருமணி நேரம் தூங்கி எழுந்து பார்த்தால் மகள் தன் கணனியில் எதோ எழுதிக்கொண்டிருக்கிறாள். தேநீர் தயாரித்து அருந்திவிட்டு இனி இன்றைக்கு எங்கே போவது என்கிறேன். மசாச் செய்வதற்கான ஒழுங்கு செய்துள்ளேன். இன்னும் அரை மணி நேரத்தில் அறைக்கே வருவார்கள் என்று கூற இங்கேயா என்று நான் சந்தேகத்துடன் இழுக்க, பதிவான கட்டிலில் எப்படித்தான் மசாச் செய்யப்போகிறார்களோ என்று நான் யோசிக்கவாரம்பித்துவிட்டேன்.

சொன்னதுபோல் நேரத்துக்கு வந்த பெண்கள் துவைத்த ஒரு துணியையும் ஆடைகளையும் கொண்டுவந்து துணியை எமது கட்டிலுக்கு விரித்துவிட்டு முழங்காலுக்குமேல் நிற்கக்கூடிய ஒரு மெல்லிய பல அளவுகளிலும் உள்ளவர்கள் அணிவதற்கேற்ற ஆடை ஒன்றைத் தந்து மாற்றிவிட்டு வரும்படி கூற எனக்கு இதை யார் முன்னர் போட்டார்களோ என்ற எண்ணம் ஓட மகளிடம் வாய்விட்டுக் கேட்கிறேன். அம்மா ஆக நுணுக்கம் பாக்காதேங்கோ. பிறகு போய் வடிவாக குளியுங்கோ. நேரத்தை வீணாக்காதேங்கோ என்றதும் உடைமாற்றிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க அந்தப் பெண் முழங்காலில் கட்டிலின் பக்கவாட்டில் இருந்துகொண்டு தன் வேலையை ஆரம்பிக்கிறாள்.

ஒரு மணிநேரம் எப்படிப் போனது என்று தெரியாமல் நான் கண்மூடிக் கிடக்கிறேன். முடிந்துவிட்டது என்று அப்பெண் கூறிவிட்டு தன் கைகளைக் கழுவ குளியலறைக்குச் செல்ல எவ்வளவு இவர்களுக்கு என்று கேட்கிறேன். ஒருவருக்குப் பதினைந்து டொலேர்ஸ் என்று கூறியபடி மகள் பணத்தைக் கொடுக்கிறாள்.

அதன்பின் குளித்து வெளிக்கிட மாலை ஐந்துமணியாகிவிட்டது. நடந்து மீண்டும் எங்கள் விடுதிக்கு அண்மையில் உள்ள கடைத் தெருவுக்குள் நுழைய இருட்டிக்கொண்டு வருகிறது. பல கடைகளுக்கு ஏறி இறங்கினாலும் பெரிதாக எதையும் வாங்க மானம் வராமல் ஒரு தெருவுக்குள் பார்த்தால் கண்ணைக் கவரும் ஓவியங்கள் மனத்தைக் கவர்ந்து என்னை இழுக்கின்றன. அத்தெருவில் பல கடைகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஓவியங்கள் காணப்படுகின்றன. பலரும் எங்கள் கடைக்கு வா என அழைக்கின்றனர். நாம் சிரித்தபடியே கடந்து செல்ல ஓரிடத்தில் ஒரு இருபத்தைந்து வயதுக்குள் இருப்பதுபோல் தோற்றமுடைய ஒருவன் ஓவியம் வரைந்துகொண்டு இருக்கிறான். நான் மேற்கொண்டு நகராது நின்று அவன் வரைவதைப் பார்க்கிறேன். கைவந்த கலை என்பார்களே அதை நான் அன்றும் பார்த்தேன்.

நாம் நின்று பார்ப்பதைக் கவனித்தவன் சிரித்தபடி எதை வாங்கப்போகிறீர்கள் என்கிறான். இதை எப்படிக் கொண்டுபோவது என்கிறேன் நான். ஓவியங்கள் துணியில் வரையப்பட்டு சுற்றிவர பலகை அடித்திருந்தது. பலகையைக் கழற்றிவிட்டு ஓவியத்தைச் சுற்றி நன்றாகப் பாதுகாப்பாகத்  தருகிறேன் என்கிறான் அவன். ஓலைகளில் பின்னப்பட்ட குழாய்கள் போற்ற இரண்டை என்னிடம் காட்டி இதற்குள் வைத்துத் தருகிறேன் என்கிறான். விமான நிலையத்தில் இதை கையில் கொண்டுபோக விடுவார்களா என்கிறேன் நான். எமது நாட்டில் விட்டுவிடுவார்கள். நான் பொய் கூறவில்லை என்று அவன் கூற, நாமிருவர் இருக்கிறோம் அம்மா. வாங்குங்கோ என்கிறாள் மகள். எனக்கே எதைவாங்குவது என்று குழப்பமாக்கிப் போகுமளவு எல்லாமே ஒவ்வொருவித அழகு.  
அங்கோர் வாட் கோயில் வாங்குவது தான் நல்லது என எண்ணி அதில் இரண்டைத் தெரிவுசெய்தால் அதில் புத்தரையும் வரைந்துள்ளார்கள். புத்தர் இல்லாமல் வரைந்த ஓவியம் இருக்கிறதா என்று கேட்க, இது பெளத்த நாடுதானே என்கிறான் அவன். அவன் கூறிய விதம் எனக்குள் கோபத்தை வரவழைக்க சரி அப்ப நான் வேறு கடையில் புத்தர் இல்லாத ஓவியமாகப் பார்க்கிறேன் என்கிறேன்.
அவன் உடனே பொறு பொறு  புத்தர் இல்லாதது ஒன்று இருக்கிறது என்கிறான். ஒரு பத்துப்பதினைந்து ஓவியங்களை நகர்த்திப் புத்தர் இல்லாத ஓவியம் ஒன்றைக் கொண்டு வருகிறான். எவ்வளவு என்றுகேட்க 150 டொலேர்ஸ் என்கிறான். நான் 75 டொலேர்ஸ் என்கிறேன். நீ என்ன இத்தனை குறைவாகக் கேட்கிறாய் இது எத்தனை பெரிய படம். சரி 125 டொலேர்ஸ் தா என்கிறான். அம்மா கீறுவது எத்தனை கடினமென்று உங்களுக்குத் தெரியும் தானே. இது அழகாக இருக்கு. அவன் கேட்பதைக் குடுங்கோ என்கிறாள் மகள்.
நீ பேசாமல் இரு என்றுவிட்டு  சரி நூறு டொலேர்ஸ் என்றால் தா. இல்லை என்றால் நான் வேறு கடையைப் பார்க்கிறேன் என்று கூற சரி தருகிறேன் என்றுவிட்டு நான்கு பக்கமும் இருக்கும் பலகையைக் கழற்றி வடிவாகச் சுற்றி அந்த ஓலைப் பெட்டியில் வைத்துத் தர நான் பணத்தைக் கொடுக்கிறேன்.

அதை வாங்கிக்கொண்டு வீதியில் நடந்து வர மிகப் பெரிய கடை ஒன்றில் மிக அதிகமான ஓவியங்கள் காணப்பட அவசரப்பட்டுவிட்டேனோ என்று மனம் எண்ண, சரி வாங்கியது அழகுதான். அதனால் இனி வேறு எந்தக் கடைக்குள்ளும் சென்று ஓவியங்களை பார்ப்பதில்லை என இருவரும் முடிவெடுத்தபடி நடக்கிறோம். 

82587248_10213571075424819_1452024075072

 

என் வீட்டுச் சுவரில் கணவரின் கைவண்ணத்தில் சட்டகங்கள் செய்யப்பட்டு அந்த ஓவியம்.

 

82517950_10213573160556946_5205851029651

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

ம்ம்  வடிவா இருக்கிறது ஓவியம் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 'சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்' என்று பாரதி பாடியபோது அதனையாருமே..... ஒரு தமிழன்கூட எதிர்க்கவில்லை. மாறாக பாரதியாரின் இந்தப் பாடலை திரைப்படத்திலும் இணைத்து உலகெலாம் பரப்பினார்கள். இப்படியான செயற்பாடுகளே, தேரருக்கும் இலங்கை சிங்களநாடு என்று சொல்லும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.  
  • ஆளுமையா? அனுதாபமா? - கௌரி நித்தியானந்தம் “உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத்திலும் இறக்கப்படுகிறார். இதுவே அரசியலில் பெண்களின் இன்றைய நிலை. இலங்கையில் கடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பன்னிரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே குறிப்பிடத்தக்களவு கல்வியறிவைக் கொண்ட தொழில் சார் வல்லுநர்கள் ஆவர். இதில் எவருக்கும் எதிராக ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இருப்பினும் இலங்கை அரசியலில் பெண்களுக்கு உரிய இடத்தையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொள்ள நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிலிருந்து கடந்தமுறை தெரிவுசெய்யப்பட்ட 42 பிரதிநிதிகளுக்குள், இருவர் மாத்திரமே பெண் பிரதிநிதிகள் ஆவர். இது மொத்த சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானதாகும். குறித்த இரு பெண்களும் கூட வடக்கிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முந்தைய காலங்களில் கிழக்கிலிருந்து பேரியல் அஷ்ரப் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த அஞ்சான் உம்மா ஆகியோர் முஸ்லிம் தரப்பு பெண் பிரதிநிதிகளாக இருந்திருந்தாலுமே மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிதுவப் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வாக்காளர்களில் ஐம்பத்தியாறு வீதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்களைக் கொண்டிருந்தும் சிறுபான்மையினரின் பிரதான கட்சிகள் எவையும் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமைக்குப் பிரதான காரணமாக பெண்களுக்கு யாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இங்கே "பெண்களுக்கு யாரும் வாக்குப் போடமாட்டார்கள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த 44 சதவீத ஆண் வாக்காளர்கள் மட்டுமல்ல 56 சதவீத பெண் வாக்காளர்களையும் சேர்த்துத் தான். இருந்தும் முன்னைய காலங்களைப் போலல்லாது தற்போது பல கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்குக் குறித்தளவு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு வருவதக் காணலாம். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தெரிவு செய்யப்படும் சொற்பமான பெண்களைக் கூட வெல்லவைக்க முடியாதளவுக்கு வாக்காளர்களின் தெரிவுகள் இருக்கும் பட்சத்தில் இங்கே பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்துவதாலோ கட்சிகளில் பாதியளவு பெண் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லிக் கேட்பதாலோ எதுவுமே ஆகிவிடப்போவதில்லை. எந்தவொரு கட்சியுமே உள்ளுக்குள் ஆண், பெண் என வேறுபாடு காட்டினாலுமே தேர்தல் களம் என்று வரும்போது இவையெல்லாவற்றையும் தாண்டி கட்சியின் வெற்றி - தோல்வி என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். எனவே, அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் தமக்கு அதிக பெண்களின் வாக்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஒரு நிலை வரும்போது நிச்சயமாக எந்தவொரு கட்சியுமே கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெண்களை அதிகளவில் களமிறக்கத் துணிவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாம் கட்சிக்குப் போடும் மூன்று வாக்குகளில் குறைந்தது ஒரு வாக்கையேனும் ஒரு பெண்ணுக்குப் போடும் பட்சத்தில் அது, குறித்த பெண்ணின் வெற்றிக்கும் சேர்த்து வழிவகுக்கிறது. பெண்களுக்குத் தைரியம் இருந்தால், மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தனித்து நிற்பது தானே... எதற்காகக் காலாகாலமாக ஆண்களால் கட்டியெளுப்பப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட கட்சிகளது நிழலுக்குப் போட்டியிடவேண்டும் என்று கேட்டால், இலங்கையின் விகிதாசாரத் தேர்தல் முறையானது பிரதானமாகக் கட்சி அரசியலுக்கே சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக சுயேச்சையாகக் களமிறங்குபவர்களின் வெற்றி எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை விளங்குவதற்கு முன்னர் ஒரு தேர்தல் மாவட்டத்தின் ஆசனப்பங்கீட்டு முறையைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது. உதாரணத்துக்கு யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய 7 ஆசனத்துக்காக அங்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் இம்முறை 360,000 வாக்குகளே வழங்கப்படுவதாக எடுகோளாக வைத்துக்கொண்டால், அதனை வைத்து மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே எவ்வாறு ஆசனங்கள் பகிரப்படுகின்றன என்று இங்கே பார்க்கலாம். மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் - 360,000 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 20,000 செல்லுபடியான வாக்குகள் - 340,000 குறித்த மாவட்டத்தில் A, B, C, D, E, F, G, H ஆகிய எட்டுக் கட்சிகள் மாத்திரமே போட்டியிடுகின்றன என்று வைத்துக் கொண்டு, அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் கீழே தரப்படுகின்றன. A - 175,000 B -  50,000 C -  32,000 D -  24,000 E -  19,000 F -  16,000 G - 14,000 H -  10,000 இங்கு ஏழு ஆசனங்களில் முதலாவது ஆசனமாகிய 'போனஸ்' ஆசனம், மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் இத்தகைய 36 போனஸ் ஆசனங்கள், 9 மாகாணங்களுக்கும் சரிசமமாகப் பங்கிடப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களும் தலா நான்கு ஆசனங்களைப் பெறுகின்றன. பின்னர் இந்த போனஸ் ஆசனங்கள், ஒவ்வொரு மாகாணங்களுக்குள்ளே காணப்படும் தேர்தல் மாவட்டங்களுக்கிடையே பங்கிடப்படும்போது யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரேலியா, மாத்தளை போன்ற தேர்தல் மாவட்டங்கள் தலா ஓர் ஆசனத்தையும் வன்னி தேர்தல் மாவட்டம் மூன்று போனஸ் ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்கள் அனைத்தும் தலா இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொள்கின்றன. இங்கே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும், வன்னி தேர்தல் மாவட்டம் என்பது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. எனவே, வட மாகாணத்துக்குரிய நான்கு போனஸ் ஆசனங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு ஒன்றும் வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு மூன்றுமாகப் பங்கிடப்படுகின்றன. இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி A ஆனது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய ஒரு போனஸ் ஆசனத்தை முதலில் பெற்றுக்கொள்கிறது. அடுத்ததாக, மொத்த வாக்குகளில் 5% என்ற வெட்டுப்புள்ளிக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனடிப்படையில் (360,000x 0.05 = 18,000) பதினெண்ணாயிரத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் F,G,H ஆகியன பெற்றுக்கொண்ட மொத்தமான 40,000 வாக்குகள் கணக்கெடுக்கப்படாது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் இவை கூட ஒருவகையில் செல்லுபடியற்ற வாக்குகளாகவே கருதப்படுகின்றன. இது உண்மையாக வாக்காளர் அளித்த 20,000 செல்லுபடியற்ற வாக்குகளைவிட எண்ணிக்கையில் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது போனஸ் ஆசனம் தவிர்த்து மீதம் உள்ள 6 ஆசனங்கள், மீதி ஐந்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளான A, B, C, D, E ஆகியன பெற்ற மொத்த வாக்குகள் (175,000+ 50,000+ 36,000+ 20,000+ 19,000 = 300,000) மூன்று இலட்சம் ஆகும். எனவே, ஓர் ஆசனத்தைப் பெறத் தேவையான வாக்குகள் (300,000/6 = 50,000) ஐம்பதினாயிரம் ஆகும். இதன்படி ஆசனப் பங்கீட்டின் முதல் சுற்றில் 50,000 வாக்குகளுக்கு ஓர் ஆசனம் வீதம் வழங்கப்பட்டு, மீதியுள்ள வாக்குகள் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டுக்குச் செல்லும். இதன் அடிப்படையில் முதல் சுற்றில் கட்சி A ஆனது 3 ஆசனங்களைப் பெற்று (175,000- 150,000= 25,000) மீதியாக இருபத்தியையாயிரம் வாக்குகளைப் பெறும் அதேவேளை, கட்சி B ஆனது  1 ஆசனத்தையும் (50,000-50,000= 0) மீதியாக எந்த வாக்குகளையும் கொண்டிராது. ஏனைய C, D, E கட்சிகளுக்கு 50,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் கிடைக்காது. இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாகக் கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும். இதுவரை கட்சி A க்கு ஒரு போனஸும் மூன்று ஆசனங்களுமாக நான்கு ஆசனங்களும் கட்சி B க்கு ஓர் ஆசனமுமாக மொத்தமாக 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுவிட்டன. எனவே தற்போது மொத்த ஏழு ஆசனங்களில் (7-5= 2) இரண்டு ஆசனங்களே மீதம் உள்ளன. இவையிரண்டும் இரண்டாம் சுற்றில் பகிரப்படும். இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்) A - 25,000 B - 0 C - 32,000 D - 24,000 E - 19,000 இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனம் வீதம் வழங்கப்படும். C - 32,000 ஓர் ஆசனம் A-  25,000 ஓர் ஆசனம் இறுதி முடிவு கட்சி A - 1+3+1= 5ஆசனங்கள் கட்சி B -    1+0= 1 ஆசனங்கள் கட்சி C-      0+1 = 1  ஆசனம் கட்சி D-      0+0= 0 ஆசனம் கட்சி E-      0+0 = 0 ஆசனம் இங்கே பல கட்சிகள் போட்டி போடும் சந்தர்ப்பங்களில் வாக்குகள் பிரிவடைந்து செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. இதில் பலர் ஐந்து சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியாத சூழ்நிலை காணப்படுமாயின் அவை செல்லாத வாக்குகளாகவே ஆகிவிடக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே தான் பெரும்பாலான வாக்காளர்கள் தமது வாக்குகளை வெற்றிபெறக்கூடியது என்று கருதப்படும் கட்சிகளுக்கே அளித்து வருவதைக் காணலாம். இது சிறுபான்மையினரின் பலத்தை ஒருங்கிணைப்பதாகக் கருதினாலுமே பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது. தேர்தலில் ஆசன வாய்ப்பைப் பெறுவதற்காக வெற்றிபெறக்கூடிய நிலையிலிருக்கும் குறித்த பிரதான கட்சியிலிருக்கும் அடிமட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்குப் போடும் கும்பிடுகளையும் ஜால்ராக்களையும் உள்ளே சென்று பார்த்தால், தன்முனைப்புள்ள எந்தப் பெண்ணுமே அரசியலுக்கு வரத் துணிய மாட்டார்கள். அப்படியும் அடித்துப்பிடித்து வரத்துணியும் பெண்களைக் கூட இன்னொரு பெண் வாக்காளரே தமது வாக்கை அளிக்காமல் துரத்திவிடும்போது அந்தப் பெண்கள் எங்கே தான் போவார்கள்? இங்கே தான், 'ஆண்களின் நிழலில் எதற்காகப் பங்கு கேட்கவேண்டும்?, பெண்கள் தமக்கொரு கட்சியை ஏன் உருவாக்கக்கூடாது?' என்றொரு கருத்து என் முன்னால் சென்ற வருடம் வைக்கப்பட்டபோது, இதுவரையில் ஒருவரின் ஆளுமையின் மீது மட்டுமே நம்பிக்கைவைத்து, பாலினப் பாகுபாட்டைப் பற்றியெல்லாம் அதிகம் பேசியிராத எனக்கு இக்கருத்து அர்த்தமற்றதாகத் தெரிந்தது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பெண்களின் தெரிவுகளை அந்தப் பாதையை நோக்கியே மீண்டும் மீண்டும் கைகாட்டத் துணிவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே தெரிகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில் கட்சி எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் பெண்களுக்குக் கொடுங்கள். அவர்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறார்கள். எமக்குள் இனம், மதம், சாதி என்று பிரிந்து நின்றது போதும். இப்போது பாலினப் பாகுபாட்டைக் காட்டி மேலும் சிறு கூறுகளாகப் பிரித்து வைக்காமல், பெண்களுக்குரிய இடத்தை அவர்களுக்கு முறையாக வழங்குங்கள். மதிப்புடன் வாழவிடுங்கள். அதற்கு அனுதாபமோ ஆளுமையோ, இல்லை அதற்கும் மேலாக சாகோதரியாக, தாயாக, நண்பியாக, நலன்விரும்பியாக அன்புடனோ உங்கள் வாக்கில் ஒன்றை மறக்காமல் கட்டாயமாக அவளுக்குப் போடுங்கள். அது போதும்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆளுமையா-அனுதாபமா/91-253026
  • புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன் July 12, 2020 நிலாந்தன்   அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”. இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; ; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா ? என்று கேட்கத் தோன்றுகிறது. யாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை? அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர்தான் கூறவேண்டும்.   கடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் இராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன்; அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”….. அங்கஜன் யார்? எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார்? அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா? கிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவது யாருடைய வெற்றியை? இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும்; தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா? ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா? அவ்வாறு கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா? அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும்; இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா? ஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம்; அது ஒரு செயல்; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; ;அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கும்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும். ஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி. அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் ? இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு ? இதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா? யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா? அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம்; அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உரிய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது. விக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது? தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்? எனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு? மக்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்.   http://thinakkural.lk/article/53872
  • போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்கிறார் சரத் வீரசேகர.! இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவையாகும்." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக்கொண்டே ஜெனிவாவில் 30/1 யோசனை முன்வைக்கப்பட்டது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உட்பட இலங்கைக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை போலியானவையாகும். குறிப்பாக போரின் இறுதிகாலகட்டத்தில் வடக்குக்கு திட்டமிட்ட அடிப்படையில் உணவுப்பொருள்கள் வழங்கவில்லை, நிறுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அதில் உள்ளடங்குகின்றது.இது அப்பட்டமான பொய்யாகும். மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இருந்தன என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் கூறியிருந்தார். அதற்கான சாட்சியும் இருந்தது. ஆனால், குற்றச்சாட்டுகளை ஏற்கும் வகையில் மங்கள சமரவீர ஜெனிவாவில் செயற்பட்டார். பரணகம குழுவுக்கு, சர்வதேச போர்க்குற்ற நிபுணர்கள் அறுவர் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர். நாம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என எழுதியிருந்தனர். இப்படியான அறிக்கைகள் இருந்தும் ஜெனிவாவில், போர்க்குற்றங்களை ஏற்கும் வகையில் மங்கள சமரவீர இணை அனுசரணை வழங்கினார். இதனால்தான் இலங்கைக்கு சார்பாக செயற்படும் நாடுகளுக்குகூட மௌனம்காக்கவேண்டியேற்பட்டது. நாம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அதேவேளை, நாடு மீது துளியளவு பற்று இருப்பவர்கள்கூட, 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என கூறமாட்டார்கள். கடந்த 2 ஆயிரம் 500 வருடங்களில் நாட்டின் ஒருமைப்பாட்டைக்காப்பதற்காக எமது மூதாதையர்கள் உயிர்த் தியாகம்கூட செய்துள்ளனர். 13 என்பது எமக்கு இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். இதன்மூலம் நாடு கிட்டத்தட்ட சமஷ்டிக்குட்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருப்பதாலேயே சமஷ்டி முறைமை உருவாவதை தடுக்ககூடியதாக இருக்கின்றது. 13 இன் பிரகாரம் காணி அதிகாரம் முதலமைச்சரின்கீழ்தான் வரும். தொல்லியல் விடயதானங்களும் அவரின் கீழ் வந்துவிடும். அதேபோல் பிரதி பொலிஸ்மா அதிபரும் முதல்வரின் கீழ் வந்துவிடுவார். அப்படியானால் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சமஷ்டி முறைமை உருவாகிவிடும். அதனால் 13 நிச்சயம் இல்லாதொழிக்கப்படவேண்டும். அது வெள்ளை யானை என்பது உறுதியாகிவிட்டது. நாட்டு மக்கள் எமக்கு நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குவார்கள் என நம்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 19, 13 ஆகிய விடயங்களை திருத்தியமைப்பதற்கே எமக்கு மூன்றிலிரண்டு பலம் தேவை. அவ்வாறு கிடைக்கும் பலத்தை ஜனாதிபதி ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டார்" - என்றார். http://aruvi.com/article/tam/2020/07/11/14327/