Jump to content

அனைவருக்கும் வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்

யாழ். கருத்துக்களத்தில் இணைந்துள்ளேன். யாழ் கருத்துக் களத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் உறுப்பினராக இருந்தபோதும், தற்போது மீண்டும் புதிதாக இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ்ச்செய்தி said:

அனைவருக்கும் வணக்கம்

யாழ். கருத்துக்களத்தில் இணைந்துள்ளேன். யாழ் கருத்துக் களத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் உறுப்பினராக இருந்தபோதும், தற்போது மீண்டும் புதிதாக இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

வருக! வருக! ஊர்ச் செய்திகள், உலகச் செய்திகள். யாழ்கள வாசகர்கள் ஏமாற்றமடையாமல் புதிதாக தமிழ்ச் செய்தி  வெளிவரும். நம்பிக்கை வந்துள்ளது. மீள் வருகைக்கு வந்தனம்.:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nalvaravu.gif 

வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்பது சரி

ஆனால்  செய்தி  என்பது  தமிழா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செய்தியின் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

வணக்கம்... தமிழ் செய்தி. 
உங்களை, அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. :)

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 5:48 PM, விசுகு said:

தமிழ் என்பது சரி

ஆனால்  செய்தி  என்பது  தமிழா??

நண்பர் விசுகு, செய்தி என்பது தமிழா என்று ஒரு பட்டிமன்றம் நடத்துவோமா?

On 1/7/2020 at 2:49 PM, Paanch said:

வருக! வருக! ஊர்ச் செய்திகள், உலகச் செய்திகள். யாழ்கள வாசகர்கள் ஏமாற்றமடையாமல் புதிதாக தமிழ்ச் செய்தி  வெளிவரும். நம்பிக்கை வந்துள்ளது. மீள் வருகைக்கு வந்தனம்.:100_pray:

உங்கள் நம்பிக்கை எனது தும்பிக்கை. வந்தனத்துக்கு வந்தனம்.

On 1/7/2020 at 6:15 PM, ஜெகதா துரை said:

வணக்கம் , வாங்கோ, வாங்கோ .

வந்துட்டேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்செய்தி.

இம்முறையும் தொலைந்திடாங்கோ.

Link to comment
Share on other sites

34 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் தமிழ்செய்தி.

இம்முறையும் தொலைந்திடாங்கோ.

நல்லது நல்லது. நமக்குள்ள முன்னமே அறிமுகம் இருக்கும் எண்டு நினைக்கிறன். 2005ல தான் நாமளும் இங்கின உலாவினாங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.