• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் வழக்குகளின் மீதான விசாரணை தொடங்கியது

Recommended Posts

பாலியல் வல்லுறவு வழக்குகளில் சிக்கி உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) மீதான 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.

2006 ல் அவர் தம்மை பலாத்காரம் செய்ததாக திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி (Mimi Haleyi) என்பவரும், 2013 ஆம் ஆண்டு தம்மை பலாத்காரம் செய்தார் என்று பெயர் வெளியிட விரும்பாத பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) பல்வேறு கால கட்டங்களில் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மீ டூ வாயிலாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) எதிராக அங்கு குழுமி இருந்த நடிகைகள் உள்ளிட்டோர் கண்டனக் குரல் எழுப்பினர். குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

https://www.polimernews.com/dnews/95783/பிரபல-ஹாலிவுட்தயாரிப்பாளர்-ஹார்விவெயின்ஸ்டீன்-பாலியல்வழக்குகளின்-மீதான-விசாரணைதொடங்கியது

Harvey Weinstein leaves court January 6 2020 in New York City.

Share this post


Link to post
Share on other sites

உலகில் எங்குமே பலம் பணம் கொண்டுள்ளவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்பி விடுகிறார். இந்த தயாரிப்பாளர் குற்றம் சாடியவர்களின் வாய்களை பணத்தாலும், அதை ஏற்க மறுப்பவர்களுக்கு தனது புகழ்பூத்த சட்தாத்தரணிகளாலும் சவால் விடுப்பராக உள்ளார்.

இருந்தும் 'மீ ரூ' க்கும் பலம் சேர்க்கும் பெண்களும் ஆண்களும் உள்ளார்கள்.

அமெரிக்காவின் மாற்றங்கள் உலகின் எல்லா இடமும் எதிரொலிக்கட்டும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this