Jump to content

கருத்துச் சித்திரங்களால் அழகுறும் கொடிகாமம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
cropped-IMG-20200104-WA0008.jpg

சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை சுவர்களில், கடைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரதி பலிக்கக்கூடிய வகையிலான வர்ணப்படங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களது நிதிப்பங்களிப்பில்  வரைந்து அழகுபடுத்துவதற்கான அனுமதியினை கோரி சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உபதவிசாளர் செ.மயூரன் பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார். 

கலை பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஓவியங்களை கொடிகாமம் பிரதேச ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரைவதற்கு சபையின் ஒருமித்த தீர்மானத்தின் பிரகாரம் கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து இந்த வர்ண ஓவியங்களை வரைவதற்கு பங்களிப்பு ஆற்றுகின்றனர்.

இதனால் நகரம் பாதுகாக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு அதற்கமைவாக கொடிகாமம் நகர்ப்பகுதி பல வர்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்படுகிறது 

IMG-20200104-WA0009-1.jpg

https://newuthayan.com/கருத்துச்-சித்திரங்களால/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால சிங்கள தேசம் யுத்த வெற்றி மமதை சித்திரமாக்கி மகிழ்கிறது.

Image result for சுவரோவியம் யாழ்ப்பாணம் 1990"

Image result for சுவரோவியம் யாழ்ப்பாணம் 1990"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.