• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
போல்

மூட்டை மூட்டையாக தமிழ் எல்லைக் கிராமத்தில் வீசப்பட்ட மாட்டு மாமிச எச்சங்கள்

Recommended Posts

அம்பாறை, துறைநீலாவணை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக கொட்டப்பட்ட விலங்குக் கழிவுகளால் அப்பகுதி மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இயற்கையான சூழலை கொண்ட இந்த பிரதான பாதையில் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எலும்புகள், மாட்டு தோல்கள், கோழி கழிவுகள் என்பவற்றை கொண்டு வந்து கொட்டியுள்ளது அமைதியாகக் காணப்படும் இப்பிரதேசத்தில் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயலாகும்.

துறைநீலாணை, துரைந்தியமேடு, நாவிதன்வெளி பிரதேச மக்கள் பயன்டுத்தும் பிரதான பாதையிலே துர்நாற்றம் வீசும் வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் எலும்புகள், தோல்கள், குடல்களை இப்பகுதியில் சட்டவிரோதமாக வீசியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் இதற்கு முன்னரும் அடிக்கடி இவ்வாறு விலங்குகளின் கழிவுகளும், குப்பைகளும், இனங்களுக்கு இடையே முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் விதத்தில் கொட்டப்பட்டிருக்கின்றன.இவ்வாறான செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் தீய சக்திகளை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சுயலாப நோக்கம் கொண்ட சிலர் இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர்.

இதேவேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எமது மக்கள் நிதானமாகவும், பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

எனவே இவ்வாறான ஈனச் செயல்களை எந்த சமூகத்தைச் சார்ந்தவர் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உச்ச பட்ச தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் பிரதேசத்தில் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் விலங்குக் கழிவுகளை கொட்டும் விஷமிகள் வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்களை உடைத்ததுடன் மக்கள் இரவு வேளைகளில் பயணிக்க முடியாத வகையில் தங்களது விஷம செயலுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/235945?ref=home-imp-parsely

Edited by போல்
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, Rajesh said:

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Vankalayan said:

அதே இந்த துலுக்கன் இரவிலதண்டா அவனோடேயே  வேலைய காட்டுவான். கள்ளமாடு கடத்துவது, கள்ளமாடு வெட்டுவது , புத்தர் சிலையை உடைப்பது, குப்பையை கொண்டு போய் மத்தவன்டா இடத்தில போடுவது எல்லாம் இரவிலேதான் செய்வான். இரவு கடைசி தொழுகை முடிச்சதும் அப்புறம்தான்  பள்ளியிலே திடடம் தீட்டுவானுகள் இந்த துலுக்கர் கூடடம். இருந்தாலும் அங்குள்ள மக்களும் சில நேரங்களில் விழிப்பாக இருந்து இந்த முக்கால்களை பிடித்து அரைவாசியாக வெட்டிவிட வேண்டும். அல்லது நீங்களாக எதாவது திடடம் தீட்டி இந்த துலுக்கனின் அடடகசத்துக்கு ஒரு முடிவு கடட வேண்டும்.  

நல்ல ஐடியா!

மாடு வெட்டுற கத்தியாலையே வெட்டிவிடலாம்.

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

Share this post


Link to post
Share on other sites
On 1/12/2020 at 11:26 PM, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

இதைக்கூட ஊர் ஒன்றிணைந்து தடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் கோழைத்தனமான இருக்கிறார்கள் என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

Share this post


Link to post
Share on other sites

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

அவர்  இப்ப  அம்மானில்லையே....

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

memes on vadivelu

😂

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

1 hour ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

1 hour ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

பிள்ளையான் இருந்தாலுமோ?

Share this post


Link to post
Share on other sites
On 1/15/2020 at 12:03 AM, குமாரசாமி said:

பிள்ளையான் இருந்தாலுமோ?

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

Share this post


Link to post
Share on other sites
On 1/16/2020 at 4:43 AM, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Rajesh said:

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

 

எல்லோரும் மக்கள் நலனை விரும்பினால் மட்டுமே சாத்தியம் மற்றும் படி குறைக்க முடியாது 

10 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தக்களிவுகளை வைத்து பண்டி வளர்க்க ஏலாதோ.

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

ஆனால் எந்த வருமானம் கொடுக்காத லட்சரூபா பெறுமதியான நாயை கூண்டுக்குள் வளர்க்கிறது நம்ம சமூகம்  ( அதற்கு இறைச்சியும் , முட்டையும் கொடுத்து வளர்க்கிறது .

Share this post


Link to post
Share on other sites
On 1/17/2020 at 10:01 PM, தனிக்காட்டு ராஜா said:

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

வர வர கிழக்கு ஒரு மார்க்கமா தான் போகுது.

பிரதேசவாதத்தில ஊறி குளிர்காஞ்சது லேசுல விடுபடாது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரசும்  உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும் – கௌரீஸ்வரன்… March 29, 2020 இலங்கைத்தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும் , செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர். தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தில் அனர்த்தங்களின் போது பட்டினியையும் அதனால் வரும் போசாக்கின்மையையும் எதிர்கொள்ளாது இருந்தமைக்குஇலங்கைத்தீவில் வலுவாக இருந்த உள்ளூர்ப் பொருளாதார மூலங்களே அடிப்படையாக இருந்தது என்பது சமூகஆய்வாளர்களின் கருத்தாகும். மதில் கட்டப்படாமல் மரங்கள் , செடிகள் , கொடிகளுடன் காணப்பட்ட வேலிகளும் , மண்மூடி நிரப்பப்படாதிருந்தஉள்ளூர்த் தோணாக்களும் அவற்றினை அண்டி வளர்ந்த தென்னை , பனை மரங்களும் , சிறு சிறு தாழ்வான நிலப்பகுதிகளும் , சதுர்ப்பு நிலங்களும் கண்டல் காடுகளும், சிறு சிறு பற்றைக்காடுகளும் பல்வேறு இலை குழைகளையும், நீர் வாழ் அங்கிகளையும் பல்கிப் பெருகச் செய்ததுடன் அனர்த்த காலங்களில் போசாக்கான உணவுத் தேவையினை ஈடு செய்யவும் வாய்ப்பினை வழங்கியிருந்தன. இவை உள்ளூர் மருத்துவத்திற்கான மூலவளங்களையும் வழங்கி வந்தன. பெரும்பாலும் இயந்திரமயப்படுத்தப்படாது உள்ளூர் மனித வளத்தைப் பிரதானமாகக் கொண்டு இயக்கம் பெற்று வந்த வேளாண்மைச் செய்கையானது அவ்வுற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரதும் வீடுகளில் நெல்லரிசியின் சேமிப்பினை உறுதிப்படுத்தியது. இதனால் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பட்டினியை எதிர்கொள்ளாது நமது நாட்டின் மக்கள் வாழ முடிந்தது. தேங்காய்ச் சம்பலோடோ அல்லது கீரைச் சுண்டலோடோ மூன்று வேளையும் சாப்பிடும் நிலைமையினை இந்த உள்ளூர் வளங்கள் வலுவாக்கியிருந்தன. இன்று கொரோனா வைரசின் தாக்கம் நம்மை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. முடங்கிய சில தினங்களிலேயே உணவு இருப்பு பற்றிய பிரக்ஞை எம்மை பீதி கொள்ளச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எமது உள்ளூர்ப் பொருளாதார வளங்கள் பற்றியும் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான கூட்டுறவு வாழ்வியல் முறைமைகள் குறித்தும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. அதாவது ஊரில் கிடைக்கும் வளங்களைப் பகிர்ந்துண்ட பாதீட்டுப் பண்பாடு பற்றியும் அவற்றின் மீளுருவாக்கம் குறித்தும்  அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை நவீன நகரமயமாக்கமும் அதனோடிணைந்த நுகர்வுப் பொருளாதாரமும் அனர்த்த காலங்களில் எந்தளவு சாதகமானது என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய தேவைகளையும் எழுப்பியுள்ளது. இத்துடன் நகரமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் எந்தளவு நிலைபேறான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக் கூடியது என்ற கேள்விகளையும் கேட்க வேண்டியுள்ளது. காலனித்துவ ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட நவீனமயமாக்கத்தின் காரணமாக மெல்ல மெல்ல வளங்களைப் பகிர்ந்துண்டு வாழ்ந்துவந்த நமது உள்ளூர்ப் பொருளாதார வாழ்வியல் முறைமைகளும் அவற்றின் பொறிமுறைமைகளும் வலுக்குன்றச் செய்யப்பட்டு நிரந்தரச் சந்தையான நகரங்கள் உருவாக்கப்பட்டன. இந்நகரங்களை பிரதானப்படுத்திய நுகர்வுப் பண்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது. துரித நகரமயமாக்கல் காரணமாக உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஆதாரங்களாக விளங்கிய சிறு காடுகள் , சிறிய சதுப்பு நிலங்கள் , சிறு சிறு குளங்கள் என்பன கவனத்திற்கொள்ளப்படாமல் இல்லாமலாக்கப்பட்டன. இதனால் உள்ளூர்க்கிணறுகளில் இயற்கையாக வடிகட்டப்பட்டு வரும் நீர் வளங்குறைவடைந்தது காலப்போக்கில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமை உருவாக்கப்பட்டது. நமக்கான குடி நீரும் எரிவாயுவைப் போல வெளியிலிருந்தே வரும் நிலைமை வளர்ந்துள்ளது. அனர்த்த காலங்களில் போக்குவரத்தும்ரூபவ் நகரங்களும் முடக்கப்படும் போது அடிப்படைத் தேவையான குடிநீரும் முடங்கிவிடும் நிலைமை வலுவாகியுள்ளது. இச்சூழலில் நமது வளவுகளில் வற்றாத கிணறுகளை வைத்திருப்பதற்கான நிலவியல் பண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதாவது சிறு மடுக்களாகவும், குளங்களாகவும்ரூபவ் குட்டைகளாகவும் ,பள்ளங்களாகவும் , சதுப்பு நிலங்களாகவும் ஊர்கள் எங்கும் இயற்கை தந்துள்ள நிலவியலைப் பாதுகாத்து புதிய குடியிருப்புக்களை அமைப்பதில் நாம் கவனஞ்செலுத்த வேண்டும். இத்தோடு நமது குடியிருப்புக்களில் முருங்கையும், தூதுவளையும் ,முடக்கொத்தானும், இலட்சகட்டையும் , முல்லையும் , முசுட்டையும், மான்பாய்ஞ்சானும், குறிஞ்சாவும், அவரையும், பாகலும், நாடையும், பீர்க்கும் , புடோலும் என நமது அன்றாட உணவுத் தேவையில் முக்கிய பங்கு வகித்த செடிகளும் கொடிகளும் செழித்து வளர்ந்த வேலிப்பண்பாடு இல்லாமலாகியது. இன்று அனர்த்த காலத்தில் ஊரடங்கு வேளையில் வீடுகளுக்குள் முடங்கியிருந்து நோய் எதிர்ப்புச் சக்திகளை வழங்கவல்ல உள்ளூர் உணவுகளை உண்ண வேண்டிய தேவை உணரப்படும் காலத்தில் நமது வேலிப்பண்பாட்டினை ஞாபகத்தில் கொண்டு வருகின்றோம். கடந்து போன போர்க்காலங்களில் நாம் வீடுகளில் முடங்கி வாழ்ந்த நாட்களில் போசாக்கான உணவுகளைப் பெற அன்றிருந்த வேலிப்பண்பாடு நன்கு உதவியிருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் துரிதமடைந்த நகரமயமாக்கம் நமது வேலிப்பண்பாட்டையும் அதன் பயன்பாடுகளையும் கவனத்திற் கொள்ளாமல் கட்டிட நிருமாணத்தை வளர்த்தெடுத்தது. பெருவெள்ளம் வரும்போதும் தொற்று நோய்கள் பரவும் போதும் நாம் நமது வேலிப்பண்பாட்டை மீள ஞாபகப்படுத்துகின்றோம். இது இனிவருங் காலத்தில் கடந்துசென்ற பண்பாடாகவன்றி நகரமயமாக்கத்தில் பசுமை வேலிப்பயன்பாடு எனும் திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. நமது உள்ளூராட்சி சபைகள் கிராம ,நகர திட்டமிடல்களின் போது பசுமை வேலிப்பண்பாட்டையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. கொரோனா அனர்த்தம், உல்லாசப்பயணத்தைப் பிரதானப்படுத்தி உள்ளூர் வளங்களைக் கையாண்ட முறைமையில் மாற்றங்கள் தேவை என்பதை இடித்துரைத்து நிற்கின்றது. நமது உள்ளூர் வாவிகளை உல்லாசப்பயணிகளுக்கான அம்சமாக கருதி நடவடிக்கைகளை மேற்கொண்டபோது உள்ளூர் மீனவர்கள் தெரிவித்த கருத்துக்களைச் செவிமடுக்காமல் இருந்ததன் பிரதிகூலம் தற்போது வெளித் தெரிகின்றது. அதாவது. ‘சீ பிளேன் அதிக சத்தத்துடனும் அதிக விசையுடனும் ஆத்துக்குள்ள அதுவும் மீன் பெருகும் கல்லுகள் உள்ள பகுதியில் வருவதால மீன் பெருகுவது குறைகிறது என்று உள்ளூர் மீனவர்கள் ஆதங்கப்பட்ட போது டொலரும் யூரோவும் வருகிறது இதுதான் பொருளியல் மாற்றம் பொருளாதார வளர்ச்சி என்று நியாயம் கூறினோம். ஆனால் இன்று சீ பிளேனும் வரவில்லை டொலருமில்ல யூரோவுமில்ல ஆத்துல மீனும் குறைஞ்சித்து ஊராக்களுக்குச் சாப்பாடுமில்லாத நிலைமை வந்துள்ளது’ இந்த அனுபவங்களை கருத்திற் கொண்டு நமது கடந்தகால உல்லாசப் பயணத்தொழிற்துறையினை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையினை கொரனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. பணத்தை அல்லது மூலதனத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல் எனும் பொருளாதார கருத்தியல் ஆதிக்கம் பெற்று கிருமி நாசினிப் பாவனைகளையும்ரூபவ் இயந்திரமயமாக்கலையும், பயன்பாட்டிற்குக் கொணர்ந்த விவசாய உற்பத்தி முறைமைகள் குறித்தும் பொருத்தமற்ற மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி நீர்வாழ் அங்கிகளின் இருப்பினை அச்சுறுத்தி வரும் நவீன தொழில்நுட்பப் பிரயோகங்கள் குறித்தும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை கொரனா அனர்த்தம் உருவாக்கியுள்ளது. அதாவது நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல நமது வேளாண்மை உற்பத்திச் செயற்பாட்டில்; மனித வளத்தை பிரதானமாகக் கொண்டமைந்த உற்பத்தி முறைமை இருந்த போது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட மனிதர்களின் வீடுகளில் உணவுக்குத் தேவையான நெல்லரிசியினைச் சேமிக்கும் பண்பாடு வலுவாக இருந்தது. புல்லுப்பிடுங்குதல் , வெள்ளாமை வெட்டுதல், சூடுமிதித்தல், கதிர்பொறுக்குதல் என நமது சமூகத்தின் மனிதர்களின் வயிற்றுப்பசியைப் போக்குவதற்கான உணவுச் சேமிப்பு பொறிமுறைமை பேணப்பட்டு வந்தது. பொருளாதாரத் தடையுடன் போர்நடந்த போதும் நமது சமூகத்தினர் பட்டினி என மடிந்து போகாமலும் யாரிடமும் அன்றாட உணவுக்காகக் கையேந்தாமலும் வாழ்வதற்கான உணவு இருப்பினை நமது வேளாண்மை உற்பத்தி முறைமை வலுப்படுத்தி வந்தது. ஆனால் பின்னர் வந்த இயந்திரமயமாக்கம் நமது வேளாண்மை உற்பத்திப் பொருளாதாரத்தின் சமூக பண்பாட்டு அம்சங்களைக் கவனத்திற் கொள்ளாமல் பணமீட்டல், இலாபப்பெருக்கம் எனும் நவீன பொருளியல் சமன்பாட்டை மாத்திரம் கவனத்திற் கொண்டு அதற்குச் சாதகமான கதைகளுடன் வளர்த்தெடுக்கப்பட்டதால் இன்று ஓர் அனர்த்த காலத்தில் விவசாய சமூகங்களே ஒருநாள் உணவுக்காக அவஸ்தைப்படும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள காலத்தில் நமது வேளாண்மை உற்பத்திமுறைமையில் மனிதப்பங்குபற்றுதலால் ஏற்பட்டு வந்த சாதகங்கள் பற்றிய கவனிப்புத் தெரிய வருகின்றது. எனவே நவீன தொழில் நுட்பங்களை பிரயோகத்திற்குக் கொண்டு வரும் போது நமது பண்பாட்டின் நிலைமைகளுக்கேற்ப ஆராய்ந்து திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை கொரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ளது. கொரோனா நமது வைத்தியத் துறையில் நாம் உள்ளூர் வைத்திய முறைமைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. இன்று கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களை மட்டுமே கவனிக்கமுடியாதளவிற்கு சில மேற்குலக நாடுகள் தமது மருத்துவத் துறையின் சகல சக்தியையும் ஒன்று திரட்டியும் முடியாதவாறு திண்டாடும் அனுபவங்களின் பின்புலத்தில் நம்மிடையே பெரும்பாலும் துறைசார் நபர்களின் தன்னார்வம் ஒன்றையே மையமாகக் கொண்டு உயிர்ப்புடன் இருந்துவரும் விசக்கடி வைத்தியம் , முறிவு வைத்தியம்  ,  மருத்துவிச்சிப் பாரம்பரியம் , கட்டு வைத்தியம் முதலிய வைத்திய முறைகளை நாம் மதித்து அவற்றின் பெறுமதிகளை உணர்ந்து அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தொற்று நோய் அனர்த்தம் ஒன்று வரும் போது அந்நோயை பிரதானப்படுத்தி மருத்துவத் துறை இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும் போது ஏனைய நோயாளர்களைக் கவனிக்கவே முடியாத பரிதாபம் உருவாகும் போது நமது பாரம்பரியமான உள்ளூர் மருத்துவர்களும் அந்த மருத்துவ முறைகளும் அந்த ஆபத்தான இடைவெளியை ஈடு செய்யும் வல்லமை உள்ளவர்களாக இயல்பாகவே இயங்குவார்கள் என்பதை நாம் தற்போது உணர முடிகின்றது. எனவே முடிவாக இன்று உலகளாவிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரனா வைரசின் தாக்கங்களும் அது தரும் படிப்பினைகளும் நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட மனித சமூகம் என்ற வகையில் நாம் எமது கடந்த கால வாழ்வியல் முறைமைகள் குறித்தும்; அவை பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டும் முன்செல்வதற்கான வெளிகளைத் திறந்துள்ளது எனலாம். குறிப்பாக காலனித்துவமும் நவீனமயமாக்கமும் மூடநம்பிக்கைகள் , காலத்திற்கு ஒவ்வாதவை எனத் தட்டிக்கழித்த நமது உள்ளூர் பொருளியல் பண்பாடுகள் குறித்தும், நமது உள்ளூர் அறிவு முறைமைகள் பற்றியும் கவனத்திற் கொண்டு நமது எதிர்கால வாழ்வியல் முறைமைகளை வடிவமைப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன எனலாம். து.கௌரீஸ்வரன்   http://globaltamilnews.net/2020/139507/
  • சிறப்புக் கட்டுரை: கொரோனா - அச்சம் தவிர், ஐயம் களை! மின்னம்பலம் -நிலவளம் கு.கதிரவன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகள், நாளும் சமூக ஊடகங்கள், இணையங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகின்றன. இப்புனைவிலிருந்து உண்மை பிரித்தறிவது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், இத்தகைய புனைவுகள் உலகெங்கிலும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் இதர மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இப்போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். முகமூடி அணிந்து கொண்டால் வைரஸின் பாதிப்பிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது முழுதான உண்மையல்ல. காரணம், அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் முகமூடிகள் வைரஸ் துகள்களைத் தடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஆனால் இதன் ஒரே பயன் பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சுவாசக் கிருமிகள், மேலும் பரவாமல் தடுத்துக் கொள்ள பயன்படுகிறது.   அதே போன்று சாதாரண காய்ச்சலைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்க் கிருமி தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்பதான ஒரு தகவல். ஆனால், சாதாரண சாய்ச்சலால் ஒரு நபர் சராசரியாக 1.3 நபருக்கு தொற்றுக் கிருமிகளைக் கடத்துகிறார் என்றால், கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சராசரியாக 2.2 நபருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறார். என்றாலும், கொரோனாவைத் தடுக்க எந்த தடுப்பூசியும் இல்லை என்றாலும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இவ் வைரஸை ஒப்பீட்டளவில் நன்றாக தடுப்பதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் (Centers for Disease Control and Prevention - CDC) கூறுகிறார்கள்.   கொரோனா வைரஸ் என்பது பல்வேறு நோய்களை உள்ளடக்கிய வைரஸ்களின் பெரிய குடும்பமாகும். இது சாதாரணமாக நமக்குப் பிடிக்கும் ஜலதோஷத்தின் பிறழ்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு முன்பு இடைநிலை விலங்குகள் வழியாக நம்மை வந்தடைந்த வைரஸாகும். மேலும் ஒரு வதந்தியாக, இக் கொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வகங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது மேற்குலகத்தால் சொல்லப்படுகிறது. சுமார் பத்தாண்டுகளில் SARS-CoV, MERS-CoV மற்றும் SARS-CoV-2 ஆகியவை வௌவால்களில் இருந்து தோன்றியதாகத்தான் CDC ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.   அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் மரணம் உறுதி என்பதும் கடுமையாகப் பரவும் வதந்தி. சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 81% பேருக்கு லேசான பாதிப்பும், 13.8% பேர் கடுமையான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன. கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியோருக்கு மூச்சுத் திணறல் அல்லது கூடுதலான ஆக்சிஜன் தேவை என்ற நிலைமையில் உள்ளதாகவும், 4.7% பேருக்கு மட்டுமே சுவாசக் கோளாறு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2.3% பேர் மட்டுமே உயிரிழப்புக்கு ஆளாவதாகவும், அவ்வாய்வறிக்கை கூறுகிறது. உயிரிழப்புகள்கூட வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், அடிப்படை சுகாதாரத்தைப் பேணத் தவறியவர்கள் போன்றோருக்கே ஏற்படுகிறது. நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வழியே கொரோனா வைரஸ் பரவும் என்பது அடுத்த வதந்தி. ஆனால், இது உண்மையில்லை. சீனாவில் COVID-19ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நாயின் உரிமையாளர் வழியாக அவர் வளர்க்கும் நாய்க்குக் குறைந்த அளவிலான தொற்று ஏற்பட்டபோது, பரிசோதனையின் முடிவில் அந்த செல்ல பிராணிக்கு எவ்வித நோயும், பாதிப்பும் இல்லை என ஆய்வக முடிவு இருந்ததாகவும், எனவே செல்லப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட வாய்ப்பில்லையென்றும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 2003இல் ஏற்பட்ட SARS-CoV வைரஸ் தொற்றால் நாய்களும், பூனைகளும் எவ்வித நோய்த் தொற்றுக்கும் ஆளாகவில்லையென்றும், அந்த பிராணிகள் வழியே மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறது.   கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்பதற்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட தரவுகள் மருத்துவர்களிடையே இல்லை. இருப்பினும் பெரியவர்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவானதே. சீனாவின் ஹுபே மாநிலத்திலிருந்து வந்த ஒரு ஆய்வு முடிவின்படி COVID-19 பாதிப்புக்குள்ளான 44000 நபர்களில், 19 வயதிற்குட்பட்ட பிரிவினரில் 2.2%பேர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக முடிவு கூறுகிறது. இவ்வகையான கருத்தையே நேச்சர் நியூஸ் இதழும் தெரிவித்துள்ளது. COVID-19 நோய்த் தொற்றுக்கு வைட்டமின் சி மாத்திரைகளை உட்கொள்வதால் தடுக்கலாம் என்ற தவறான கருத்து பரவி வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வைட்டமின் சி என்பது நமது உடலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது உடல் ஹார்மோன்களை ஒருங்கிணைக்கவும், நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடி நம்மை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் வைட்டமின் சி உப பொருட்களை எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பது அறியாமையாகும். மாறாக நமது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க விரும்பினால் வைட்டமின் சி அன்றாட உணவில் சீராக எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழிமுறையாகும். எனவே புதிய கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகள் என விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போன்று கடித உறைகள், பார்சல்கள் கொடுப்பது அல்லது பெற்றுக் கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதற்கும் எவ்வித ஆதாரமோ, ஆய்வு முடிவுகளோ இல்லை. காரணம் ஒரு வைரஸ் உயிரோடு இருக்க குறிப்பிட்ட வெப்பநிலை, ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் வெளிப்பாடு போன்ற அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், தொற்றுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை நாம் நம்பலாம். மேலும் பள்ளிகளை மூடுவதாலோ, அனைத்து மக்களையும் தனிமைப்படுத்துவதாலோ இந்த வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழித்துவிட முடியுமா? மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் செயலையே மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன என்பது சிலரின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், பள்ளி, கல்லூரிகள் மூடப்படுதல் என்பது ஒரு பொதுவான வழிமுறையாகும். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. ஆனால் வைரஸ் பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம். தனிமைப்படுத்துதல் என்பது ஒரு உபாயமாகவே பின்பற்றப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒரு வித்தியாசமான நோய்ப் பரவல் என்பதால், அவ்வைரஸின் இனப் பெருக்க கால அளவை கணக்கில் கொண்டும், அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்தும் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சல் பரவலின்போது சுமார் 1,300 பள்ளிகள் மூடப்பட்டது. நமது நாட்டிலும் அபாயகரமான தொற்று நோய் பரவும் காலங்களில், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளின், அபாயகரமான தொற்று நோய் பரவல் சட்டம், பொது சுகாதார சட்டங்கள் வழி வகை செய்கிறது. இன்றைய சூழலில் நிச்சயமற்ற, நம்பகத்தன்மையற்ற வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல், நம் அளவில் சுகாதாரத்திற்கான தடுப்பு வழிகளைப் பின்பற்றினாலே இவ்வாபத்திலிருந்து தப்பிக்கலாம். பொதுவாக கொரோனா அறிகுறிகளை நம்மாலேயே நன்கு உணர முடியும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், அரிதாக தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று நம்மை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தன்னளவில் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிடலாம். ஆதார சுட்டிகள்: http://weekly.chinacdc.cn/en/article/id/e53946e2-c6c4-41e9-9a9b-fea8db1a8f51 https://www.scmp.com/news/hong-kong/health- https://www.cdc.gov/coronavirus/2019-ncov/faq.html#animals https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5595096/ https://www.nature.com/articles/d41586-020-00154-w https://www.statnews.com/2020/02/20/experts-say-confusion-over-coronavirus-case-coun   https://minnambalam.com/public/2020/03/29/5/corona-false-information-and-truth
  • ஆழ்ந்த இரங்கல்கள்..   நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா காலமானார்! மின்னம்பலம்   பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று(மார்ச் 29) அதிகாலை மரணமடைந்தார். நாட்டுப்புற இசைக்கலைஞராக 30 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பாடல் பாடிவரும் பரவை முனியம்மா, விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘தூள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் இவர் பாடிய ‘மதுரை வீரன் தானே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார். பல்வேறு வெளிநாடுகளிலும் நாட்டுப்புற இசைக்கச்சேரிகளை நடத்தி பிரபலம் அடைந்த இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது சமையல் கலை மூலம் மின்னிய இவர், மண்பானை கிராமத்து சமையலால் ரசிகர்களைக் கவர்ந்தார். வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய இயலாமல் வறுமையில் வாடிய இவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். சில மாதங்களுக்கு முன்பாக இவர் மரணமடைந்துவிட்டதாக சில வதந்திகள் பரவின. அப்போது மருத்துவமனை சிகிச்சையில் இருந்த பரவை முனியம்மா வீடியோ மூலமாகத் தான் நலமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்குத் தெரிவித்தார். இவர் வறுமையில், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நலம் தேறி வந்ததாகத் தகவல்கள் வெளிவரத் துவங்கின. ஆனால், கடும் மூச்சுத்திணறலால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவிற்குப் பல்வேறு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்குகள் இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரையிலுள்ள இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.   https://minnambalam.com/entertainment/2020/03/29/18/singer-actress-paravai-muniyamma-passes-away