Sign in to follow this  
Kavi arunasalam

யேர்மனியில் பிரதான நகரங்களில் தேடுதல் நடவடிக்கை

Recommended Posts

யேர்மனியில் இன்று அதிகாலையில் Thueringen நகரத்திலும்   Berlin நகரத்திலும் சில குறிப்பிட்ட இடங்களில் பொலீஸார் அதிரடியாகத் தேடுதல் மேற்கொண்டிருந்தார்கள்.

Chechnya நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரது வீடுகள் அலுவலகங்கள், கிட்டங்கிகள் போன்ற இடங்களிலேயே இந்தத் தேடுதல் அதிகாலையில் நடந்திருக்கிறது. பாரிய ஒரு தாக்குதலை யேர்மனியில் செய்வதற்கான திட்டமிடல் நடைபெறுகின்றது என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது என்று தெரியவருகிறது.

இந்தத் தேடுதலில் எவரேனும் கைது செய்யப் பட்டார்களா அல்லது தேடுதலின் போது ஏதாவது தகவல்களைப் பெற்றார்களா? போன்ற விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

பொதுவாக யேர்மனிய நாட்டில் இருந்து கொண்டு  ஒரு தாக்குதலுக்குத்  திட்டமிட்டாலே பத்து வருட சிறைத்தண்டனை கிடைக்க சட்டத்தில் இடமிருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

ஜேர்மனியிலை இப்ப இவர்களின் அட்டகாசம் கூடிக்கொண்டே போகுது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this