Jump to content

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

  1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
  2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 
18 hours ago, Kapithan said:

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 
அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

சுரேஷ்  அனா, இந்த எழுபது வருடமாக இல்லாத சாபக்கேடா இப்போ வரப்போகுது। உங்களுக்கு தேவை எண்டால் சொல்லுங்கோ எதாவது செய்யிறோம்। அவன் அப்படி இவன் இப்படி எண்டு சும்மா புலுடா விடாதேயுங்கோ।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎22‎/‎2020 at 8:22 PM, Kapithan said:

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

அப்படி எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன் ...முன்னர் ரணில் தான் அமெரிக்கா விசுவாசி ...இப்ப கோத்தாவுக்கு பின்னால்  அமெரிக்கா இருக்குமோ என்று கொஞ்சம் சந்தேகம், ஆனால் பெரும்பாலும் அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன் ..சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

Link to comment
Share on other sites

7 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

நீங்கள் சொல்வது சரி । சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார்। இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார்। இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார்। சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா? இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா  தூக்கினவர்தான் । யுத்தத்துக்கு  முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார்। இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான்। சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்। இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை। அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

14 hours ago, Vankalayan said:

அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

அது எனக்கெண்டு ஸ்பெசலாய் எழுதினது. 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.