nunavilan

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

Recommended Posts

19 hours ago, கற்பகதரு said:

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

  1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
  2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

 

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சுரேஷ்  அனா, இந்த எழுபது வருடமாக இல்லாத சாபக்கேடா இப்போ வரப்போகுது। உங்களுக்கு தேவை எண்டால் சொல்லுங்கோ எதாவது செய்யிறோம்। அவன் அப்படி இவன் இப்படி எண்டு சும்மா புலுடா விடாதேயுங்கோ।

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, Kapithan said:

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, ரதி said:

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, Kapithan said:

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, ரதி said:

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

Share this post


Link to post
Share on other sites
On ‎1‎/‎22‎/‎2020 at 8:22 PM, Kapithan said:

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

அப்படி எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன் ...முன்னர் ரணில் தான் அமெரிக்கா விசுவாசி ...இப்ப கோத்தாவுக்கு பின்னால்  அமெரிக்கா இருக்குமோ என்று கொஞ்சம் சந்தேகம், ஆனால் பெரும்பாலும் அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன் ..சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, ரதி said:

சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, குமாரசாமி said:

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

நீங்கள் சொல்வது சரி । சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார்। இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார்। இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார்। சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா? இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா  தூக்கினவர்தான் । யுத்தத்துக்கு  முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார்। இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான்। சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்। இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை। அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

14 hours ago, Vankalayan said:

அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

அது எனக்கெண்டு ஸ்பெசலாய் எழுதினது. 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஓணான்டியர் ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாயும் தந்தையும்
    • முதலாவதாக, உஙகட போனில, இதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க, தல வெடிக்குது.... பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும். தொன்னாறு வயசில, கிழவன்.... பாவம்.... தாற்ரையோ பிள்ளையை தூக்கப்போறாரோ... அல்லது உண்மைலயே சொந்தப் பிள்ளையா இருக்குமோ? 🤔
    • கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!       by : Litharsan உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போதும், தற்போது மரணமடைவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியதாக உள்ளது. நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 380 பேர் மரணித்துள்ள நிலையில் இதுவே கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த நாளாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 970 பேர் மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 33 ஆயிரத்து 331 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 4 இலட்சத்து 335 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் 9 ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க மாநிலங்களில் நியூயோர்க்கில் வைரஸ் தொற்று கடுமையாகியுள்ள நிலையில் அங்குமட்டும் கடந்த 24 மணிநேரங்களில் 731 பேர் மரணமடைந்துள்ளனர். அங்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 384 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489ஆகக் காணப்படுகிறது. இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரேநாளில் 229 பேர் மரணித்து மொத்த மரணம் ஆயிரத்து 232ஆகப் பதிவாகியுள்ளது. அங்கு 44 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிச்சிக்கன் மாகாணத்தில் ஒரு நாளில் 118 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 845 ஆகவும் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 970ஆகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய நாடான பிரான்சில் ஆயிரத்து 417 பேர் ஒரே நாளில் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 328ஆகப் பதிவாகியுள்ளது. பிரான்ஸில் நாளுக்கு நாள் உயிரிழப்புக்கள் ஆயிரக்கணக்கில் ஏற்பட்டுவரும் நிலையில் நேற்று மட்டும் அங்கு 11 ஆயிரத்து 59 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலும் கொரோனாவின் தீவிரப் பரவல் நீடித்துவரும் நிலையில் அங்கும் பல நூற்றுக்கணக்கில் மரணங்கள் ஏற்பட்டுவருகின்றன. அந்தவகையில், இத்தாலியில் உலகளவிலேயே அதிக மரணங்கள் மொத்தமாகப் மதிவாகியுள்ள நிலையில் நேற்று மட்டும் அங்கு 604 பேர் மரணித்துள்ளனர். மேலும், புதிய நோயாளர்களின் வரவு குறைந்துள்ள நிலையில் புதிய நோயாளர்களாக நேற்று 3 ஆயிரத்து 39 பேர் பதிவாகியுள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 586 பேராக உள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 127 ஆகப் பதிவாகியுள்ளதுடன் 24 ஆயிரத்து 392 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதையடுத்து, கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னில் நேற்று ஒரேநாளில் 704 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணம் 14 ஆயிரத்து 45 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், ஸ்பெய்னில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 942 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வெளியேறியுள்ளமை சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் தொற்றாளர்களாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று 4 ஆயிரத்து 288 பேர் புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணிநேரங்களில் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 16 ஆகக் காணப்படுகிறது. இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிர நிலையில் பரவியுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 786 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு 55 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று புதிய நோயாளர்களாக 3 ஆயிரத்து 634 பேர் பதிவாகியுள்ளனர். இதனிடையே, மற்றுமொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலும் கொரோனாவின் அதிக்கம் வலுத்துள்ள நிலையில் அங்கு அதிகமாக 403 பேர் ஒரேநாளில் மரணித்துள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளதுடன், 22 ஆயிரத்து 253 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது. இதனைவிட நெதர்லாந்திலும் கணிசமான உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 234 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 101ஆகக் காணப்படுகிறது. மேலும், 777 புதிய நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டு 19 ஆயிரத்து 580 ஆக வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைவிட, சுவிற்சர்லாந்தில் நேற்று மட்டும் 56 பேர் மரணித்துள்ளதுடன் கனடாவிலும் 58 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் இதுவரை 22 ஆயிரத்து 253 பேர் வைரஸ் நோயாளர்களாக உள்ள கிட்டத்தட்ட 9ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது. கனடாவில், இதுவரை 17 ஆயிரத்து 897 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மொத்த உயிரிழப்பு 381 ஆக அதிகரித்துள்ளது. இதனைவிட ஈரானில் தொடர்ந்தும் நூறைத் தாண்டி உயிரிழப்பு பதிவாகிவருவதுடன் நேற்று மட்டும் 133 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் அங்கு இதுவரை 3 ஆயிரத்து 872 பேர் மொத்தமாக மரணித்த நிலையில் மொத்த பாதிப்பு 62 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. இதேவேளை, பிரேஸிலில் நேற்று மட்டும் 122 பேர் மரணித்துள்ளதுடன், சுவீடனில் 114 பேரும், ஈக்குவேடாரில் 29 பேரும், பொலந்தில் 22 பேரும் நேற்று மரணித்துள்ள நிலையில் அயர்லாந்தில் 36 பேரும், இந்தியாவில் 24 பேரும் மெக்ஸிகோவில் அதிகபட்சமாக 31 பேரினதும் உயிரிழப்பு ஒரேநாளில் பதிவாகியுள்ளது. http://athavannews.com/கொரோனாவின்-தீவிர-பரவல்-உ/
    • கொழும்பு துறைமுக நகரத்தால் பாதுகாப்பு அணிகலன்கள் விநியோகம்       கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வகையில் இயங்கும் புறக்கோட்டை மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கொழும்பு துறைமுக நகரம் (CHEC Port City Colombo) நேற்று முன்தினம் (05) நன்கொடையாக வழங்கியுள்ளது.  பொலிஸ் படையினருக்கான மற்றொரு பாரிய அளவிலான பாதுகாப்பு கருவிகளின் வழங்கலைத் தொடர்ந்து, நிறுவனம் அடுத்த வாரம் சுகாதார மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்காக மற்றுமொரு நன்கொடையையும் வழங்கவுள்ளது. இந்த நன்கொடையின் பெறுமதி ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமாகும். முப்படைகள், முன்னின்று உழைத்து வருகின்ற பணியாளர்களுக்கும் இத்தகைய நன்கொடைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொழும்பு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான தேசபந்து தென்னக்கோனின் தலைமையின் கீழ், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொண்டதுடன், CHEC Port City Colombo இன் சார்பில் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகள் பொது மக்களின் பயன்பாட்டுக்காகக் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன், இந்த பொருட்ள்களுக்கானத் தேவை இலங்கையில் அதிகரித்துள்ளது. கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தினசரி புதிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மெனிங் சந்தை வழங்கி வருகின்ற சேவையை இனங்கண்டு, இந்த சேவைகளை வழங்கி, மக்கள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த முயற்சியை கொழும்பு துறைமுக நகரம் மேற்கொண்டது. நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொழும்பு துறைமுக நகரம் அனைத்து இலங்கையர்களையும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும், வீட்டிலேயே இருக்கவும், நல்ல சுகாதாரப் பழக்கங்களை பேணவும், நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://www.tamilmirror.lk/வணிகம்/கொழும்பு-துறைமுக-நகரத்தால்-பாதுகாப்பு-அணிகலன்கள்-விநியோகம்/47-248109  
    • உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!         by : Litharsan கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை இரத்துச் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதனொம் கெப்ரேயிசஸ் (Tedros Adhanom Ghebreyesus) மறுத்துள்ளதுடன், சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என ட்ரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/உலக-சுகாதார-நிறுவனம்-சீன/