• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

Recommended Posts

19 hours ago, கற்பகதரு said:

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

 1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
 2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

 

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது சுமத்திரன் ஏதாவது ஒரு பக்க்கம் சாரா மாட்டார் என்பதையே...அவர் எல்லோருக்கும் வளைந்து கொடுப்பார் தமிழ் மக்களைத் தவிர 😊 இவர் ஓரளவுக்கு அரசியல் அறிவுள்லவர் நினைத்தால் சேவை செய்யலாம் ...பொறுத்திருந்து பாப்போம் 
 

அவரின் அரசியற் செயற்பாடுகள் இது வரைக்கும் சிங்களவர்களுக்கு சார்பாகவே இருக்குது/இருந்தது...குறிப்பாய் மகிந்தா சகோதரர்களுக்கு 

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சுரேஷ்  அனா, இந்த எழுபது வருடமாக இல்லாத சாபக்கேடா இப்போ வரப்போகுது। உங்களுக்கு தேவை எண்டால் சொல்லுங்கோ எதாவது செய்யிறோம்। அவன் அப்படி இவன் இப்படி எண்டு சும்மா புலுடா விடாதேயுங்கோ।

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, Kapithan said:

இதற்குமப்பால் நீங்கள் யோசிக்க முடியாதா ?

முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, ரதி said:

நீங்கள் எதை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை . உங்கள் எண்ண ஓட்டத்தை பகிருங்கள் அதன் பின் என் கருத்தை சொல்கிறேன் 

 

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, Kapithan said:

உவர் மேற்கு நாடோன்றின் முகவராக(?) செயற்படுவதற்கு  அல்லது மேற்கு நாடொன்று இவரை வழி நடாத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி யோசிக்கவில்லையா ?

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, ரதி said:

என்ட சிற்றறிவுக்கு எட்டிய வரை அவர் எந்தவொரு நாட்டினதும் கைப் பார்வையாய் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் 

 

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

Share this post


Link to post
Share on other sites
On ‎1‎/‎22‎/‎2020 at 8:22 PM, Kapithan said:

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் யாராவது சுயமாக செயல்பட்டதுண்டா ? அவர்கள் ஒன்று இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்திருப்பர் அல்லது USA அல்லது EU வை சார்ந்திருப்பர். 

அப்படி எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன் ...முன்னர் ரணில் தான் அமெரிக்கா விசுவாசி ...இப்ப கோத்தாவுக்கு பின்னால்  அமெரிக்கா இருக்குமோ என்று கொஞ்சம் சந்தேகம், ஆனால் பெரும்பாலும் அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன் ..சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, ரதி said:

சம்மந்தன் ,மாவை போன்றோர் இந்தியாவின் சொல் கேட்டு நடக்கும் அளவிற்கு கூட  சுமத்திரன் நடக்க மாட்டார்...அவர் அதிகமாய் சிங்கள அரசினையே நம்புவார் ...யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை தக்க வைத்தும் கொள்ளும் திறமை இவருக்கு உண்டு 

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, குமாரசாமி said:

அவர் தன்னை தக்க வைத்துக்கொள்வார் எண்டது குஞ்சு குருமனுக்கும் தெரிஞ்ச விசயம் தங்கச்சி. ஆனால் தமிழினத்தை தக்க வைத்துக்கொள்வாரா எண்டதுதான் கேள்வியே😁

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

நீங்கள் சொல்வது சரி । சுமந்திரன் அரசியலுக்கு வருமுன்னர் நேர்மையாகத்தான் இருந்தார்। இப்போது அவர் அரசியல்வாதி எனவே அப்படிதான் நடந்துகொள்வார்। இப்போது இடத்திட்கிடம் மறுபவராக மாறிவிடடார்। சுரேஷ் மட்டும் என்ன நல்ல அரசியல்வாதியா? இவரும் ராஜபக்சேவுக்கு கூஜா  தூக்கினவர்தான் । யுத்தத்துக்கு  முன்னர் இருந்த ராஜபக்சே ஆட்ச்சியில் தினேஷ் குணவ்ர்த்தேனேவின் சகோதரர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார்। இவர் அவருக்கு ஆலோசகராக அங்கு பணியாற்றிய , எல்லா வசதிகளையும் அனுபவித்த ஒருவர்தான்। சந்தர்ப்பம்வரும்போது அதை பயன்படுத்துபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்। இப்போதும் இந்த எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமாக செயட்படுவதட்கு பதவி தேடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை। அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, Kapithan said:

மக்கலை விக்கிறதுதான் அரஜியல்வாதீஸ் வேலை. உவங்கலை நம்பிரது உங்கல் பிலை. ஏன் அரஜியல்வாடீசை ஏஜுறீங்க. நம்பீறது உங்கல் பிலை.

14 hours ago, Vankalayan said:

அது சரி அது ஏன் உங்களோட டமில் ஒரு மாதிரி இருக்கு? 

அது எனக்கெண்டு ஸ்பெசலாய் எழுதினது. 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்கப்படாத போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் எரிபொருள் தொட்டியில் கழிவுப்பொருள்கள் காணப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு நடந்ததாக கூறப்படும் இரண்டு விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்த அமெரிக்க விமானப்போக்குவரத்து துறை மற்றும் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணை முடிந்து ஏப்ரல் மாத வாக்கில் மீண்டும் பறப்பதற்கான அனுமதி கிடைக்கும் என போயிங் எதிர்பார்க்கிறது. அதே சமயம் சியாட்டில் (Seattle) நகருக்கு அருகே உள்ள உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் இல்லை என்று விசாரணைக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் சவுத் கரோலினாவில் (South Carolina) உருவாக்கப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliner) உள்ளிட்ட விமானங்களில் கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அலட்சியமாக போடப்பட்டது என்று வெளியான தகவல் போயிங் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. https://www.polimernews.com/dnews/101023/சிக்கலுக்கு-மேல்-சிக்கலில்சிக்கித்-தவிக்கும்-போயிங்விமான-நிறுவனம்
  • அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய் ஈட்டியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/100989/அமெரிக்க-அதிபராகதேர்வானால்-ப்ளும்பெர்க்நிறுவனத்தை-விற்றுவிடுவேன்--மைக்கேல்-ப்ளும்பெர்க்  
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 தேதிகளில் வரவிருப்பதையொட்டி,குண்டு துளைக்காத the beast கார் இந்தியா வருகிறது. இக்கார் அதிபருக்காக தனிச்சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலி கார்பனோட்டால் செய்யப்பட்ட 5 அடுக்குகள் கொண்டவை. இவை குண்டு துளைக்காமல் தாங்கக்கூடியவை. கார் ஓட்டுனரின் ஜன்னல் மட்டும் 3 அங்குலம் அளவுக்குத் திறக்கக்கூடியது. இந்த காரில் துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், ரத்த பைகள் இணைக்கப்பட்டுள்ளன. தீ எதிர்ப்பு சாதனங்களும் ஸ்மோக் ஸ்க்ரீன் டிஸ்பென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ரகசிய சேவை பிரிவின் பயிற்சி பெற்ற கார் ஓட்டுனர் எத்தகைய சவாலான சூழ்நிலைகளிலும் காரை ஓட்ட முடியும். அவசரமாக தப்புவற்குரிய பயிற்சிகளும் 180 டிகிரி வேகத்தில் காரை திருப்பவும் ஓட்டுனருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/100959/இந்தியா-வரும்-அமெரிக்கஅதிபரின்-அதிநவீனவசதிகளுடைய-கார் அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன Air Force One விமானத்தின் சிறப்புகள்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார். அவர் Air Force One ரக விமானத்தில் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த விமானத்தின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம். அமெரிக்காவின் அதிபர் பதவியில் இருப்பவர்கள் பிற நாடுகளுக்கு வான்வெளி பயணம் செய்ய பயன்படுத்தும் விமானமே சர்வதேச அளவில் மிக பிரபலமானதாக உள்ளது. இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக Air Force One என்றழைக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் எந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தாலும் இந்த ரக விமானத்தையே பயன்படுத்துவர். அமெரிக்க அதிபரின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த விமானங்களில் "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா" என்ற எழுத்தும், அமெரிக்க கொடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் முத்திரை ஆகியவை இடம் பெற்றுள்ளன. Air Force One அதிபருக்கான விமானக் குழுவால் பராமரிக்கப்படுகிறது. விமானி, துணை விமானி தவிர்த்து பொறியாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரை உள்ளடக்கிய குழு இந்த விமானத்தை இயக்குகிறது. 232 அடி நீளமுள்ள Air Force One விமானத்தின் அகலம் 195 அடிகளாகும். இந்த சிறப்பு மிக்க விமானத்தின் பிரமாண்டத்தை பற்றி கூற வேண்டுமென்றால், 6 மாடிகளை கொண்ட கட்டிடத்திற்கு ஒப்பாக சொல்லலாம். அமெரிக்க அதிபரின் இந்த தனித்துவ மிக்க விமானத்திற்குள் 3 தளங்கள் உள்ளன. 4,000 சதுரஅடி பரப்பளவுள்ள Boeing 747-200 B விமானம் தான், Air Force One விமானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் கருத்தரங்க அறை, உணவருந்துவதற்கான அறை, ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் 2 உணவு மேடைகள், மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பிற்கென பிரத்யேக அறை என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிபருக்கு சிகிச்சை மேற்கொள்ள தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டர் வசதியும் விமானத்தில் உள்ளது. அவசர காரணங்களுக்காக விமானத்தில் பயணிக்கும் அமெரிக்க அதிபரின் சேமிக்கப்பட்ட ரத்த வகை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு விமானத்தில் எடுத்து வரப்படும். அணு ஆயுத தாக்குதல்களை தாங்க வல்லது. விமானத்தினுள் அதிபர் மற்றும் உடன் செல்லும் அதிகாரிகளுக்கென தனி அறைகள் உள்ளது. அதி நவீன தகவல் பரிமாற்ற வசதிகளைக் கொண்டது. விமானத்தில் இருந்து தரைக்கும், பிற விமானங்களுக்கும் தொடர்பு கொள்ள Multi frquency ரேடியோக்கள் உள்ளன. இதில் உள்ள மின்னணு பாதுகாப்பு உபகரணங்கள் எதிரி நாட்டு ரேடார்களை குழப்பி, தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ள உதவும். ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பறந்து கொண்டிருக்கும் போதே நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது. ஒருவேளை அதிபர் நாட்டில் இல்லாத நேரத்தில் அமெரிக்கா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், Air Force One விமானத்தில் இருந்தபடியே கட்டளைகளை பிறப்பிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் அமெரிக்க அதிபர் பறந்துகொண்டே கட்டளைகளை பிறப்பிக்கும் கட்டுப்பாட்டு அறையாகவும் செயல்படும் Air Force One விமானம். https://www.polimernews.com/dnews/101033/அமெரிக்க-அதிபர்-பயணிக்கும்அதிநவீன-Air-Force-One-விமானத்தின்சிறப்புகள்..
  • தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF வலியுறுத்தியுள்ளது. பாரீசில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து FATF முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது. https://www.polimernews.com/dnews/100977/தீவிரவாதிகளுக்கு-நிதிகிடைக்காதிருக்க-சட்டத்தைகடுமையாக்க-பாகிஸ்தானுக்கு-FATF--வலியுறுத்தல்
  • அரச நிறுவனங்களினல் 180 நாட்கள் பூர்த்தி செய்த மற்றும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளகர்கள் , சாரதிகள் நிரத்தர பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது பொது நிர்வாக அமைச்சு இது குறித்த தீர்மாத்தினை நடைமுறைபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75964