• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
colomban

உயிர்த்த ஞாயிர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐக்­கிய அரபு அமீ­ரகத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் .

Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய
பிர­தான பயங்­க­ர­வா­தி­யான ஸஹ்ரான் ஹாஷிமின் பிர­தான இரு சகாக்­களை ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்று கைது செய்­துள்ள சி.ஐ.டி. சிறப்­புக்­குழு அவர்­களை இலங்­கைக்கு அழைத்து வந்து சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.


குறித்த தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நாட்­டி­லி­ருந்து தப்­பி­யோ­டி­ய­தாகக் கூறப்­படும் இரு­வரே இவ்­வாறு அழைத்து வரப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­ம­தியை நேற்று பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


நான்கு நாட்­க­ளுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் காவிந்த பிய­சேன தலை­மையில் பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார மற்றும் சார்ஜன்ட் நத்­தலால் உள்­ளிட்ட குழு­வினர் இவர்­களைக் கைது செய்ய ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­துக்குச் சென்­றுள்­ளனர்.


இந்­நி­லை­யி­லேயே அந்­நாட்டு பாது­காப்புப் பிரிவின் ஒத்­து­ழைப்­புடன் குறித்த இரு­வ­ரையும் கைது செய்­துள்ள அவர்கள், சந்­தேக நபர்­களை துபா­யி­லி­ருந்து நாட்­டுக்கு அழைத்து வந்­தனர்.

நாவ­லப்­பிட்டி – ஹப்­பு­கஸ்­த­லாவை பகு­தியைச் சேர்ந்த 30 வய­தான மொஹம்மட் சலீம் அப்துல் சலாம்,
ஹம்­பாந்­தோட்டை பகு­தியைச் சேர்ந்த 37 வய­தான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ்
ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு துபா­யி­லி­ருந்து அழைத்து வரப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நான்காம் மாடியின் குறித்த உயர் அதி­காரி கூறினார்.


நேற்­றைய தினம் அவ்­வி­ரு­வரும் சட்ட வைத்­திய அதி­காரி ஒருவர் முன்­னி­லை­யிலும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு அறிக்­கையும் பெறப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் வெளி­நா­டு­களில் இருந்த பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் 6 பேர் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள நிலையில் இவர்கள் இரு­வ­ருடன் சேர்த்து அந்த எண்­ணிக்கை தற்­போது எட்­டாக உயர்ந்­துள்­ளது.


இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 65 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவ­கா­ரத்தில் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டமை, உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வு­களின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.


ஏற்­கெ­னவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து, கடந்த ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களை சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ரி­லி­ருந்து சி.ஐ.டி. நாட்­டுக்கு அழைத்து வந்­தது.
30 வய­தான புதிய காத்­தான்­குடி – 2 எனும் முக­வ­ரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஆயுத பிரிவுத் தலை­வ­னாக கரு­தப்­படும் ஹயாது மொஹம்மட் அஹமட் மில்ஹான் அல்­லது மொஹம்மட் மில்ஹான், 34 வய­தான மரு­த­முனை – 3 ஐச் சேர்ந்த மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 47 வய­தான மொஹம்மட் முஹிதீன் மொஹம்மட் சன்வார் சப்றி, 29 வய­தான காத்­தான்­குடி – 1 ஐச் சேர்ந்த மொஹம்மட் இஸ்­மாயில் மொஹம்மட் இல்ஹாம், , அனு­ரா­த­புரம் கெப்­பித்­தி­கொல்­லேவைச் சேர்ந்த 37 வய­தான அபு­சாலி அபூ­பக்கர் ஆகிய ஐந்து பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களே சவூ­தியில் இருந்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.


அதன் பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் எம் றியாஸ் எனும் சந்­தேக நபர் சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 21/4 உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கத்தார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.


மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் எனும் குறித்த சந்­தேக நபரே இவ்­வாறு கத்தார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமா அத் முக்­கிய உறுப்­பினர் பஸ்ஹுல் ஸஹ்­ரானும் குறித்த சந்­தேக நபரும் கட்­டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பேணி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்ள நிலையில், கட்­டாரில் தடுப்பில் உள்ள சந்­தேக நபரை இலங்­கைக்கு அழைத்து வந்து விசா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.


இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே கத்­தாரில் தற்­போதும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்­சாப்­புடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹம்மட் றியாஸ் என்பவர் கத்தார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடை ச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
-மெட்ரோ -

https://www.madawalaenews.com/2020/01/blog-post_937.html

Share this post


Link to post
Share on other sites

சோனவனுக்கு குர்ரான் , இஸ்லாம் எண்டால் அபின் சாப்பிடுற மாதிரி। மதரஸாக்களில் மூளை சலவை செய்யப்பட்டு என்ன செய்கிறோம் எண்டு தெரியாமலே இந்த பாதக செயல்களை செய்கிறார்கள்। இப்படி மரணிக்கும்போது இவர்களுக்கு சொர்க்கத்தில் அல்லா எல்லா வசதிகளுடன் ஏழு அழகான கன்னி பெண்களையும் தயாரக வைத்திருப்பதாகத்தான் இந்த மூளை சலவை செய்யப்படுகிறது। இதை எல்லாம் நம்பி அப்பாவி மக்களையும் கொன்று தாங்களும் நாசமாக போகிறான் இந்த துலுக்கன்। அல்லாவே இந்த துலுக்கப்பயல்களுக்கு நல்ல வழி காட்டு। உனது குர்ரானையும் தயவு செய்து அமைதி வழிக்கு வழி காட்டிட உதவி செய்। இல்லாவிட்ட்தால் இந்த துலுக்கன் எல்லோரையும் கொலை செய்து விடுவான்।

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சிரிப்பலை தான்  இலக்கிய (அ) இந்து மத இதிகாச நிகழ்வுகளை நினைக்கையில் ஆனால் அற்ப மனிதர் குடுமத்தை சீர்மையாக நடத்தும் வருமானம் கூட இல்லாமல் மக்கள் தொகையை பெருக்குவது நியாமா அவனுக்கும் உதவித்தொகை தருமா  இந்தியா அரசு? சில அயல் நாடுகள் அரசாங்கம் போல்!
  • (எம்.ஆர்.எம்.வஸீம்) 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்கள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது. பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசின் இந்த முடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அத்துடன் அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளதால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப்போகின்றது. அத்துடன் அரசாங்கம் விலகப்போகும் பிரேரணையானது மனித உரிமை பேரவையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாக கூடுதல் கவனம்செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும் என்றும் கூறினார். https://www.virakesari.lk/article/76106
  • (இராஜதுரை ஹஷான்) ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம்  முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான நிலைமையினை தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில்  இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொட்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும். ஜெனிவா விவகாரம் மாத்திரமல்ல. வெளிவிவகார கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தற்போது எடுக்கும் தீர்மானங்கள் முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளை  ஏற்படுத்தும். சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுக்கவில்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால் அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாக காணப்பட்டார். யுத்தம் நிறைவடைந்தை தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை. இதன் காரணமாகவே நாட்டு தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சார கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை தோற்றம் பெறும் என்ற கருத்தும் அப்போத குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக  இருந்தது. 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தோற்றம் பெற்றவுடன் சர்வதேச உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது. சர்வதேச விசாரணைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் இலங்கையிலே உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் பொது சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எவ்வித பாரபட்சமும் காட்டாது. என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நல்லாட்சி அரசாங்கம் 30. 1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/76105
  • நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?
  • க.விஜயரெத்தினம் கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம், தமிழ் மக்களிடம், புத்திஜீவிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்று, நேற்று (19) நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கிலே-தமிழர்-அணியை-உருவாக்க-முயற்சி/73-245846