• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது பிரபல பத்திரிகை

Recommended Posts

Switzerland.jpg

2020ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது பிரபல பத்திரிகை

கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து, தலைசிறந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2020ஆம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு,

இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள் பட்டியலில், சுவீடன் முதலிடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலம் பின்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மிகவும் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளதோடு சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, கல்வியில் சிறந்த நாடுகளாக, அமெரிக்கா முதலிடத்திலும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகியன முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.

Canada.jpg

மேலும், தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், தாய்லாந்து,  மலேசியா மற்றும் சீனா முறையே முதல் மூன்று இடங்களிலும் உள்ளன.

பெண்களுக்கான நாடுகள் பட்டியலில், டென்மார்க் முதலிடத்திலும் சுவீடன் இரண்டாவது இடத்திலும் நெதர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதனிடையே, சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள் பட்டியலில், கனடா முதலிடம் பெற்றுள்ளதுடன் டென்மார்க் இரண்டாவது இடத்திலும் சுவீடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன் கனடா இரண்டாவது இடத்திலும் ஜப்பான், ஜெர்மனி, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, சுவீடன், நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முறையே முதல் பத்து இடங்களில் உள்ளன.

America.jpg

https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கபட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சு ஒன்றை உருவாக்குதல். – என்பவை தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/புர்காவுக்கு-தடை-உட்பட-14-ப/
    • யோக்கியர் வாறார், ஹிருணிகாவை தூக்கி உள்ளவை😀
    • என‌க்கும் ஜ‌பிஎல்ல‌ சுத்த‌மாய் பிடிக்காது , நான் நேசிக்கும் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளின‌ம் அவையின் ச‌ந்தோச‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்கிறேன் 💞 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ ஆண்டு ந‌ட‌க்கும் t20  உல‌க‌ கோப்பை 58 மாத‌ம் க‌ழித்து ந‌ட‌க்குது , கிட்ட‌ த‌ட்ட‌ 4ல‌ர‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , ஜ‌பிஎல் தான் வ‌ருட‌ம் வ‌ருட‌ம் ந‌ட‌க்குது , உல‌க‌ கோப்பை போட்டியில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் , ச‌ரி கிருப‌ன் அண்ணா முன் வ‌ந்து போட்டியை ந‌ட‌த்துகிறார் , எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுவோம் 🤞🙏👏, 
    • கோதாரிவிழ படத்தை வெட்டி ஒட்டின நானே வெங்காயத்தை கவனிக்கேல்லை.  உங்களுக்கு கழுகுக்கண். இலை முழுக்க தட்டும் கறியும் இருக்க வெங்காயம் மட்டும் வெளிச்சமாய் தெரிஞ்சிருக்கு....😂 வேண்டாம் தங்கச்சி இது ரூமச்.. கேக்கிற கேள்வியை பார்.....ம் பதில் சொல்லிப்பாருமன்  தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....
    • எதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔