Sign in to follow this  
கிருபன்

இலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா?

Recommended Posts

இலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா?

January 18, 2020

இலங்கைக் குடியுரிமை அல்லாத ஏனைய நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு பயணிப்பதற்கான 1 மாதகால சுற்றுலா விசா இலவசம் என்ற நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக ஐரோப்ப்பா, வட அமெரிக்கா, அவுஸ்ரேலிய நாடுகள் உள்ளிட்ட பல நாட்டுப் பிரஜைகளுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது என அறிழவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் ETA விசாவை பெற்றுக்கொள்வதற்கான இணையத்தை கூகுளில் தேடும் போது பல இணைய இணைப்புகள் காணப்படுகின்றன. அதில்

https://eta.org.lk/?gclid=Cj0KCQiA9orxBRD0ARIsAK9JDxQhzDXnyTXftwOzf-UAwMVD7arBVBYOADC3cQ0eqqG2jZax7r2gt5UaAqABEALw_wcB

 visa2.png?resize=800%2C312

என்ற இணைப்பில் விசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முற்படும் போது $59.00 கட்டணம் கோரப்படுகிறது.

எனினும் http://www.eta.gov.lk/slvisa/  என்ற இணைப்பிற்கு சென்று விசா வண்ணப்த்தை சமர்ப்பிக்கும் போது கட்டணம் 0 (பூச்சியம்) என வருகிறது.

Visa1.png?resize=800%2C510

இது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுவதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களமும், வெளிநாட்டு அமைச்சும் கவனம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

http://globaltamilnews.net/2020/136325/

Share this post


Link to post
Share on other sites

Disclaimer:
eta.org.lk is a commercial website. We are not the Embassy/Consulate/High Commission or the representative of any Government Department of Sri Lanka. If you apply through eta.org.lk, we will consult, support all required documents for your ETA Visa applications and you will get your ETA visa update frequently and get ETA result from us. To apply e-Visa under our processing, you will be charged service fee and Sri Lankan Government Fee. Besides that, you can apply in person at Sri Lankan Missions or official Sri Lankan Government Website. Our fee will be higher than you apply directly on Sri Lanka Government Website or at Sri Lanka Missions in your country. If you prefer a non-guided service, you can visit the Sri Lanka Government website.
 
இரண்டு இணையத்தளங்களும் வெவ்வேறானவை, 

eta.gov.lk தான் சிறீலங்கா அரசினுடையது 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this