Sign in to follow this  
கிருபன்

மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்

Recommended Posts

மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்

மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்

வடக்கு மாகாண திணைக்களங்கள் சிலவற்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அனைத்து மக்களிடத்திலும் சமூக அக்கறையை மேம்படுத்தப்பட வேண்டும்.மக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதாவது சுயமாக நம்மை நாமே முன்னேற்ற வேண்டும். எம்மால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் எப்பொழுதும் மற்றவர்கள் மீது பழி போடுவதிலேயே காலம் வீண் விரயமாகின்றது.எனவே இந்த நிலைமையை தொடராமல் இனம்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை விரைவாக அடையாளம் கண்டு செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.பிறர் மீது பழிபோடுவதனை நிறுத்திவிட்டு, எம்மால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக அனைவரும் ஆராய வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/மக்களுக்கு-உதவ-அனைவரும்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this