• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

ரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி

Recommended Posts

piumi.jpg

ரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ரஞ்சன் போன்ற அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டதற்கு வருத்தம் அடைவதாக அவரது சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த குரல்களால், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன.

இவ்வாறு முக்கிய பிரமுகர்கள் பலரின் குரல் பதிவுகள் பகிரங்கமாகி வருகின்ற நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியும் குறித்த குரல் பதிவு காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரஞ்சனுடனான-தொலைபேசி-உரைய/

Share this post


Link to post
Share on other sites

ஒரு நல்ல போட்டோவாவது கிடைக்குமா இந்த பியுமிய பார்க்க எந்தப்படம் நடிச்சிருக்காவோ தெரியல  எல்லாம் ரஞ்சனுக்குத்தான் தெரியும்

Share this post


Link to post
Share on other sites

தங்கள் கலாச்சாரம் நாற்றமடிப்பதை சிங்களமே வெளியிடுகிறது.

getting-rid-of-bad-smell-from-aircon.jpg

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நல்ல போட்டோவாவது கிடைக்குமா இந்த பியுமிய பார்க்க எந்தப்படம் நடிச்சிருக்காவோ தெரியல  எல்லாம் ரஞ்சனுக்குத்தான் தெரியும்

வீட்ட தெரியாம ரஞ்சனுக்கு ஒரு அழைப்பு எடுக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நல்ல போட்டோவாவது கிடைக்குமா இந்த பியுமிய பார்க்க எந்தப்படம் நடிச்சிருக்காவோ தெரியல  எல்லாம் ரஞ்சனுக்குத்தான் தெரியும்

Bildergebnis für Piumi Hansamali

 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für Piumi Hansamali

 

மங்கையை சுற்றி வீசும் தென்றல் காற்றே, நீ புயலாக மாறினால்.....! ஆ கா.....!! Bildergebnis für %e0%ae%90%e0%ae%af%e0%af%8b

Share this post


Link to post
Share on other sites

இந்த நடிகைகளுக்கு  இதெல்லாம்  ஒரு பெரிய விடயமே  இல்லை।  எதட்கும் பயந்து  ஓடவில்லை தங்களது சொந்த பிஸினஸுக்காக போய் இருக்க வேண்டும்।நான் சொல்லவில்லை , என்னோடு வேலை செய்யும்  சிங்கள  பெண்கள் சொன்னது। 

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் தனிநபர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பகிரங்கபடுத்தும் நபர்கள் தான் வெட்கபட வேண்டும்.  இலங்கையில் நிலமை தலைகீழாக உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

உண்மையில் தனிநபர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பகிரங்கபடுத்தும் நபர்கள் தான் வெட்கபட வேண்டும்.  இலங்கையில் நிலமை தலைகீழாக உள்ளது. 

ஒருவர் பொது வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்ததின் பின்னர் அவரின் தனிப்பட்ட விடயங்கள் அலசி ஆராயப்படும்.இது உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் உருவெடுத்த ஊடகங்கள் அந்த வேலைகளை கச்சிதமாக நடத்தி முடிக்கின்றன.அதை விட கைத்தொலைபேசி ஊடகவியாளர்களும் வீட்டுக்கு வீடு உருவாகிவிட்டார்கள்.

அண்மையில் கூட டொனால்ட் ரம்ப் அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன் ரஷ்யாவில் உல்லாசவிடுதி படுக்கையில் உச்சா போனார் என்ற செய்தி களைகட்டியது.

நம்பேல்லையெண்டால் ஆள் உங்கை சுவீசிலைதான் நிக்கிறார்.போய் கேட்டுப்பாருங்கோ 🤣

Share this post


Link to post
Share on other sites

Paparazzi களுக்கு இதுதான் வேலை.  இத்தகை Paparazzi தனமான‌ செய்திகளை படித்து குதூகலம் காணூம் மனிதர்கள் நிறைய இருக்கின்றார்கள். 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Paanch said:

Bildergebnis für Piumi Hansamali

மங்கையை சுற்றி வீசும் தென்றல் காற்றே, நீ புயலாக மாறினால்.....! ஆ கா.....!! 

 

Share this post


Link to post
Share on other sites

D1rxopEUcAEZ_op.jpg  உந்த ஸ்மார்ட் போனில் தீய வைக்க .. இவ்வளவு அழகான பதுமையை அலைய விட்ட பாவம் சும்மா விடாது.. பார்த்து யாராவது  மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்து விடுங்கப்பா..😢

Share this post


Link to post
Share on other sites
On 1/20/2020 at 6:51 PM, Gowin said:

வீட்ட தெரியாம ரஞ்சனுக்கு ஒரு அழைப்பு எடுக்கிறது.

என்னையும் சேர்த்து கோர்த்து விடுற பிளானா என்ன இப்பதான் கல்யாணம் கட்டி இருக்கிறன் ஏன்யா ஏன்?

 

குமாரசாமி அண்ண விலாசத்தை தாங்கோ உங்களுக்கு ஒரு கடிதமாவது அனுப்ப வேண்டும் பியுமி சார்பில் மிக்க நன்றிகள் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.