Jump to content

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mattala-Airport.jpg

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மாத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்கவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.

http://athavannews.com/மத்தள-சர்வதேச-விமான-நிலை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.