• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

கதிர்காமர் கொலை- ஜேர்மனியில் முன்னாள் புலி உறுப்பினருக்கு சிறை!

Recommended Posts

 
 

கதிர்காமர் கொலை- ஜேர்மனியில் முன்னாள் புலி உறுப்பினருக்கு சிறை!

 

[Tuesday 2020-01-21 08:00]

இலங்கையின் முன்னாள்வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்பாக, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு  ஜேர்மனி நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 

 

 

 

இலங்கையின் முன்னாள்வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்பாக, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

   

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகலிடம் கோரிய ஜ.நவநீதன் எனும் இலங்கை அகதிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://www.seithy.com/breifNews.php?newsID=239482&category=TamilNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this