Sign in to follow this  
nunavilan

மிருசுவிலில் காயங்களுடன் சடலம்!

Recommended Posts

மிருசுவிலில் காயங்களுடன் சடலம்! Top News

[Wednesday 2020-01-22 15:00]

யாழ்ப்பாணம் – மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இன்று காலை, காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  வீதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம். என அங்கிருந்த பொதுமக்கள் கூறியுள்ளனா். எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

dead-body-220120-seithy.jpg

Share this post

Link to post
Share on other sites

கிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, Gowin said:

கிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை। ஒரு பெண் தான்தான் அவரை கொலை செய்ததாகவும் அதட்கான காரணத்தையும் கூறி உள்ளார்। என்னத்தை சொல்ல।

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this