• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

மிருசுவிலில் காயங்களுடன் சடலம்!

Recommended Posts

மிருசுவிலில் காயங்களுடன் சடலம்! Top News

 

 

[Wednesday 2020-01-22 15:00]

யாழ்ப்பாணம் – மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இன்று காலை, காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

 

 

 

 

 

 

 

 

யாழ்ப்பாணம் – மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இன்று காலை, காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

   
 

சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம். என அங்கிருந்த பொதுமக்கள் கூறியுள்ளனா். எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

dead-body-220120-seithy.jpg

Share this post


Link to post
Share on other sites

கிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Gowin said:

கிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை। ஒரு பெண் தான்தான் அவரை கொலை செய்ததாகவும் அதட்கான காரணத்தையும் கூறி உள்ளார்। என்னத்தை சொல்ல।

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நோயைத் தருவதும் கடவுள். நோய் நிவாரணத்தைத் தருவதும் கடவுள். நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள். கூடவே,  கடவுளிடம் பிரார்த்தனையும் செய்யுங்கள் என்று சொல்வதும் கடவுள். எல்லா மதங்களும், சொல்வது இவைதான்.   
  • தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132
  • திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/101864/திரைப்படங்களில்வில்லன்கள்-ஐபோன்களைபயன்படுத்தகூடாது--ஆப்பிளின்-ரகசிய-விதிமுறை  
  • சர்­வ­தே­சமே எமக்­கான நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்: காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் தெரிவித்தனர். ஜெனிவா பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தனர். சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோரே இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அவர்கள் நேற்று மேலும் கருத்து வெ ளியிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும். இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை. கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்லவேண்டும். காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/76601
  • மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார். இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கருத்து தெரிவித்துள்ள மிச்லே பச்செலெட் இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பது இந்த நடவடிக்கைகளை முன்னகர்த்தும் என தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்,மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் என்பதற்கான உத்தரவாதம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரிற்கும் இல்லாதநிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/76668