Jump to content

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது!

Recommended Posts

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது!

by : Benitlas

ATHAVAN-NEWS-96.jpg

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 42 கிலோ வோற் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/இலங்கையின்-முதலாவது-மிதக/

Link to comment
Share on other sites

12 hours ago, nunavilan said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல முயற்சி!
யாழ்பாணத்துல மட்டும் தான் அபிவிருத்தி என்டு பிரதேசவாதம் கதைக்கிற ஆட்களுக்கு மரண அடி.

Link to comment
Share on other sites

9 hours ago, Rajesh said:

நல்ல முயற்சி!
யாழ்பாணத்துல மட்டும் தான் அபிவிருத்தி என்டு பிரதேசவாதம் கதைக்கிற ஆட்களுக்கு மரண அடி.

கிளிநொச்சியும் அந்த பிரதேசத்துடன் சேர்ந்த ஒரு இடம்தான்। இது வன்னிக்குள்ளோ , கிழக்கிட்க்குள்ளோ வராது। இந்த பிரதேசங்களையே அறியாதவர்கள் இதைப்பற்றி எழுதுகிறார்கள்।

Link to comment
Share on other sites

On 1/24/2020 at 2:03 PM, Vankalayan said:

ஐயோ ஐயோ! இப்படியும் ஒரு அப்பட்டமான பொய்யை எழுதி தான் இன்னொரு கருத்தை மறுதலிக்கோணும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமா போயிட்டு.

உங்கட அறிவு மெசிலிர்க்க வைக்குது.

கிளிநொச்சியும் வன்னி பிரதேசம் தான்.

எனக்கு உங்க அளவுக்கு அறிவில்லாம இருக்கலாம். ஆனா உண்மை தெரிஞ்சபடியா எழுதுறன்.

சுமந்திரனைப் போலவே இல்லாது பொல்லாதுகளைக் கூறி காலத்தை வெற்றிகரமாக ஓட்டிடலாம் என்டு நினைக்கிறீக.

Link to comment
Share on other sites

19 hours ago, Gowin said:

*******। கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்குள் அடக்கப்படட இடம்। சங்கரி ஐயா சில தொல்லைகளால் யாழ்ப்பாண மாவட்த்திலிருந்து கிளிநொச்சி மாவடடத்தை பிரித்தெடுத்தார்। அந்த காரணத்தை அவரிடம் கேடடால் சொல்லுவார்। வன்னி தொகுதி என்பது மன்னர் , வவுனியா, முல்லைத்தீவை உள்ளடக்கியது। இது தெரியாமல் இலங்கை தமிழர் எண்டு சொல்லுவது வெட்கக்கேடு। இலங்கையில் உங்களுக்கு தெரிந்த யாரவது இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்। இல்லாவிட்ட்தால் இணையத்தில் தேடியாவது பாருங்கள்। 

5 hours ago, Rajesh said:

சுமந்திரனைப் போலவே இல்லாது பொல்லாதுகளைக் கூறி காலத்தை வெற்றிகரமாக ஓட்டிடலாம் என்டு நினைக்கிறீக.

நாங்கள் இலங்கை தமிழர்। உங்களை போல பொய் சொல்லி காலத்தை ஒடட வேண்டியதில்லை। சுமந்திரன் மட்டுமில்லை எல்லா அரசியல்வாதிகளும் அப்படிதான்। நான் ஒன்றும் அரசியல் வாதி இல்லை அரசியல் செய்வதட்கு। 

Link to comment
Share on other sites

On 1/24/2020 at 2:03 PM, Vankalayan said:

கிளிநொச்சியும் அந்த பிரதேசத்துடன் சேர்ந்த ஒரு இடம்தான்। இது வன்னிக்குள்ளோ , கிழக்கிட்க்குள்ளோ வராது। இந்த பிரதேசங்களையே அறியாதவர்கள் இதைப்பற்றி எழுதுகிறார்கள்।

7 hours ago, Vankalayan said:

கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்குள் அடக்கப்படட இடம்।

முதல்ல பிரதேசம் பிரதேசம் என்று கதைச்சு போட்டு இப்ப தேர்தல் தொகுதி என்று பிரட்டி போட்டாச்சு.

சொன்னதை புரட்டிப்போட்டு ஏமாத்த நினைக்கிறதுல முஸ்லிம்களையே வென்றவராக இருக்கிறீங்க.

கிளிநொச்சி பிரதேசம் காலம் காலமாக வன்னிப் பிரதேசத்தை சேர்ந்ததே. ஆக கதையை புரட்டிப்போட்டு புலுடா விடுறதை யாராவது ஒருசிலர் ஏமாந்து நம்பலாம்.

தொடர்ந்து விடுங்கோ உங்கட புலுடாக்களை.

Link to comment
Share on other sites

19 hours ago, Gowin said:

முதல்ல பிரதேசம் பிரதேசம் என்று கதைச்சு போட்டு இப்ப தேர்தல் தொகுதி என்று பிரட்டி போட்டாச்சு.

சொன்னதை புரட்டிப்போட்டு ஏமாத்த நினைக்கிறதுல முஸ்லிம்களையே வென்றவராக இருக்கிறீங்க.

கிளிநொச்சி பிரதேசம் காலம் காலமாக வன்னிப் பிரதேசத்தை சேர்ந்ததே. ஆக கதையை புரட்டிப்போட்டு புலுடா விடுறதை யாராவது ஒருசிலர் ஏமாந்து நம்பலாம்.

தொடர்ந்து விடுங்கோ உங்கட புலுடாக்களை.

நீங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் கிளிநொச்சி வன்னி பிரதேசத்துடன் சேர்ந்த இடமில்லை। வன்னி பிரதேசம் என்பதும் வன்னி தொகுதியாதான் குறிக்கிறது। அதாவது மன்னர் மாவடடம் , வவுனியா  மாவடடம் , முல்லைத்தீவு மாவடடம்। அதேபோலத்தான் யாழ்   மாவட்டம்  , கிளிநொச்சி மாவட்டத்தை ஒரு தொகுதியாக/பிரதேசமாக  குறிக்கிறது ।  புலுடா விட வேண்டிய அவசியமில்லை। நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய  முடியாது ராஜேஷ் அவர்களே। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

நீங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் கிளிநொச்சி வன்னி பிரதேசத்துடன் சேர்ந்த இடமில்லை। வன்னி பிரதேசம் என்பதும் வன்னி தொகுதியாதான் குறிக்கிறது। அதாவது மன்னர் மாவடடம் , வவுனியா  மாவடடம் , முல்லைத்தீவு மாவடடம்। அதேபோலத்தான் யாழ்   மாவட்டம்  , கிளிநொச்சி மாவட்டத்தை ஒரு தொகுதியாக/பிரதேசமாக  குறிக்கிறது ।  புலுடா விட வேண்டிய அவசியமில்லை। நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய  முடியாது ராஜேஷ் அவர்களே। 

The Vanni, also spelled Wanni, is the name given to the mainland area of the Northern Province of Sri Lanka. It covers the entirety of Mannar, Mullaitivu and Vavuniya Districts, and most of Kilinochchi District, and has an area of approximately 7,650 square kilometres (2,950 sq mi).

Link to comment
Share on other sites

On 1/28/2020 at 5:03 PM, Gowin said:

முதல்ல பிரதேசம் பிரதேசம் என்று கதைச்சு போட்டு இப்ப தேர்தல் தொகுதி என்று பிரட்டி போட்டாச்சு.

சொன்னதை புரட்டிப்போட்டு ஏமாத்த நினைக்கிறதுல முஸ்லிம்களையே வென்றவராக இருக்கிறீங்க.

கிளிநொச்சி பிரதேசம் காலம் காலமாக வன்னிப் பிரதேசத்தை சேர்ந்ததே. ஆக கதையை புரட்டிப்போட்டு புலுடா விடுறதை யாராவது ஒருசிலர் ஏமாந்து நம்பலாம்.

தொடர்ந்து விடுங்கோ உங்கட புலுடாக்களை.

சரியா சொன்னீக! சிலரோட பிழைப்பு இப்பிடித்தான் போகுது.

On 1/28/2020 at 11:05 PM, ampanai said:

image_877071926c.jpg

Norwegian Ambassador Trine Jøranli Eskedal opening the floating solar panel in Kilinochchi

image_a0c492a144.jpg

Floating solar panel

மிக நல்ல முயற்சி.
இந்த திட்டத்தை இன்னும் விஸ்தரிக்கலாம்.

Link to comment
Share on other sites

18 hours ago, Eppothum Thamizhan said:

The Vanni, also spelled Wanni, is the name given to the mainland area of the Northern Province of Sri Lanka. It covers the entirety of Mannar, Mullaitivu and Vavuniya Districts, and most of Kilinochchi District, and has an area of approximately 7,650 square kilometres (2,950 sq mi).

அப்படி என்றால் கிளிநொச்சியின் ஒரு பகுதி யாளுடனும், ஒரு பகுதி வன்னியுடனும் உள்ளதா? இதை இலங்கையில் உள்ள படித்த , அதன் புவியில் அறிவுள்ள யாராவது இதை உறுதிப்படுத்தினால் நல்லது। நான் கிளிநொச்சி  கச்சேரியில் விசாரித்தபோது வன்னி பகுதிக்கும் தங்கள் பகுதிக்கும் தொடர்பில்லை என்று கூறினார்கள்। 

2 hours ago, Rajesh said:

சரியா சொன்னீக! சிலரோட பிழைப்பு இப்பிடித்தான் போகுது.

இரண்டுபேரும் மாறிமாறி பச்சை குத்திக்கொள்ளுங்கள்। சாடிக்கேற்ற மூடி। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.