Jump to content

கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

ஆசையைப்  பாரு...
சம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,  
என்னத்தை, புடுங்கி விட்டவர்?   அதை, முதல்ல சொல்லுங்கோ..... ⁉️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

642-BC51-E-C47-D-4-A81-BBD6-FF02-FA9810-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஆசையைப்  பாரு...
சம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,  
என்னத்தை, புடுங்கி விட்டவர்?   அதை, முதல்ல சொல்லுங்கோ..... ⁉️

முரசொலி படிச்சுக்கொண்டிருந்தவராம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

642-BC51-E-C47-D-4-A81-BBD6-FF02-FA9810-

ஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே! இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

உயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

உயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி..! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

இப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.

பனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின்  வயது வட்டுக்குள் வந்து விட்டது😏

6 hours ago, குமாரசாமி said:

ஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே! இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்?

சுத்தியிருக்கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kavi arunasalam said:

இப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.

பனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின்  வயது வட்டுக்குள் வந்து விட்டது😏

சுத்தியிருக்கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.

👌வட்டுக்கு மேலே ஏற இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

👌வட்டுக்கு மேலே ஏற இடமில்லை.

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

அவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

வட்டுக்கு மேல இன்னொரு பனை வளர்ந்த கதையளும் இருக்கு கண்டியளோ, மனுசன் அந்த நினைப்பில நிக்குது போல.

Link to comment
Share on other sites

On 1/26/2020 at 2:50 AM, Kavi arunasalam said:

அவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே

ஐயா அடுத்தமுறை தேர்தலில் நிக்கவில்லை எண்டு சொல்லிபோடடார்। இருந்தாலும் வேறு வழியால் உள்ளிடுறாரோ தெரியவில்லை। இருந்தாலும் மனுசனனை இந்த வயதுபோன காலத்தில் பாடாய் படுத்துறது (பகிடிக்கு கூறினேன்) அவ்வளவு  நல்லாய்  இல்லை । நாங்கள் சின்ன வயதில் வயதுபோனவர்களை பகிடிபண்ணும்போது ஒரு பழமொழி அவர்கள் சொல்லுவார்கள்। காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம் என்று ।  சம்பந்தன் ஐயா ஓய்வில் இருந்துகொண்டு ஒரு ஆலோசகராக செயட்படலாம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.