• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
சுவைப்பிரியன்

கனடாவில் வேலை வாய்ப்பு இது உண்மையா

Recommended Posts

கனடாவில் வேலை வாய்ப்பு  என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

விபரத்தைத் தெளிவாகத்தர முடியுமா ?

(நானும் விண்ணப்பிக்கலாம் அல்லவா ?)😀

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, சுவைப்பிரியன் said:

கனடாவில் வேலை வாய்ப்பு  என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.

போலிகள் இருக்கலாம். உண்மைத்துவம் கொண்ட நிறுவனங்கள் பொதுவாக இவ்வாறு விளம்பரம் செய்வதில்லை.

பணம் செலுத்த முன்னராக, அந்தந்த நாட்டில் உள்ள கனேடிய தூதுவரலாயத்தை தொடர்பு கொண்டும் சந்தேகத்தை தீர்க்கலாம். 

Share this post

Link to post
Share on other sites
On 1/27/2020 at 7:31 AM, சுவைப்பிரியன் said:

கனடாவில் வேலை வாய்ப்பு  என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.

கனடா போக காசு கட்டினவர் சுவிசை விட என்ன சுகபோகங்கள் கூடுதலாய் அங்கை இருக்கெண்டு கேட்டுபாராதையுங்கோவன்? :grin:

Share this post

Link to post
Share on other sites
On 1/27/2020 at 7:25 PM, ampanai said:

போலிகள் இருக்கலாம். உண்மைத்துவம் கொண்ட நிறுவனங்கள் பொதுவாக இவ்வாறு விளம்பரம் செய்வதில்லை.

பணம் செலுத்த முன்னராக, அந்தந்த நாட்டில் உள்ள கனேடிய தூதுவரலாயத்தை தொடர்பு கொண்டும் சந்தேகத்தை தீர்க்கலாம். 

அண்மையில் யாழில் நடந்த வர்த்தக கண்காச்சியில் இந்த விளம்பரம் நடந்தது.

6 hours ago, குமாரசாமி said:

கனடா போக காசு கட்டினவர் சுவிசை விட என்ன சுகபோகங்கள் கூடுதலாய் அங்கை இருக்கெண்டு கேட்டுபாராதையுங்கோவன்? :grin:

இல்லை குசா இது இலங்கையிலிருந்து போவதற்க்கு

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this