• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

கடத்தல் வழக்கு: ‘தலையீட்டுக்கு எதிராக சட்டநடவடிக்கை’

Recommended Posts

கடத்தல் வழக்கு: ‘தலையீட்டுக்கு எதிராக சட்டநடவடிக்கை’

 

 

-சொர்ணகுமார் சொரூபன்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து, முன்னால் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, கடற்படையின் முன்னால் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி ஆணைக்குழு பணிப்புரை வழங்கியிருப்பது சட்டவிரோதமானதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதற்கு எதிராக சட்டநடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கடததல-வழகக-தலயடடகக-எதரக-சடடநடவடகக/71-244641

Share this post


Link to post
Share on other sites

 

நீங்கள் அரசியலுக்காக இதை செய்கிறீர்களா இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்கக இதை செய்கிறீர்களா? எப்படி இருந்தாலும் நீங்கள் இதில் தலையிடுவது எதோ உள்நோக்குடனே என்றுதான் நோக்குவார்கள்।

 மாற்று தலைமைகள் இதை வெற்றிகரமாக கையாள்வார்கள் । எனவே நீங்கள் ஒதுங்கிக்கொள்வதே நல்லது। 

நீங்கள் அரசியலுக்காக இதை செய்கிறீர்களா இல்லை மக்களுக்கு சேவை செய்வதற்கக இதை செய்கிறீர்களா? எப்படி இருந்தாலும் நீங்கள் இதில் தலையிடுவது எதோ உள்நோக்குடனே என்றுதான் நோக்குவார்கள்। எனவே மாற்று தலைமைகள் இதை வெற்றிகரமாக கையாள்வார்கள் । எனவே நீங்கள் ஒதுங்கிக்கொள்வதே நல்லது। 

Edited by Vankalayan
some words repeated

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this