Jump to content

நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி


Recommended Posts

நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி

Kusal-Mendis-17-696x464.jpg
 

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 406 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வே அணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சிக்கண்டர் ரசா 72 ஓட்டங்களையும், ப்ரெண்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்றைய தினம், டினோடெண்டா முடொம்போட்ஷி 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளை வீழ்த்த, தனன்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, மதியபோசன இடைவேளையின் போது, விக்கெட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, தொடர்ந்து துடுப்பாட்டத்தை நகர்த்தியது.

இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும், 94 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திமுத் கருணாரத்ன, சிக்கண்டர் ரசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த குறுகிய நேரத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஓசத பெர்னாண்டோவும் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் மீண்டும் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். எனினும், மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றைய ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் போது, இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்ற நிலையில், குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களையும் அஞ்செலோ மெதிவ்ஸ் 4 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சிக்கண்டர் ரசா மற்றும் டொனால்ட் டிரிபானோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதேவேளை, இலங்கை அணியானது ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 284 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

 
Stumps

 

 
Sri Lanka
122/2 (54)
 
Zimbabwe
406/10 (115.3)
 
Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Niroshan Dickwella b Lahiru Kumara 9 44 1 0 20.45
Kevin Kasuza b Suranga Lakmal 38 97 4 0 39.18
Craig Ervine c Oshada Fernando b Dhananjaya de Silva 12 11 1 1 109.09
Brendan Taylor lbw b Suranga Lakmal 62 62 10 1 100.00
Sean Williams b Dhananjaya de Silva 107 137 10 3 78.10
Sikandar Raza c Angelo Mathews b Lasith Embuldeniya 72 99 4 2 72.73
Regis Chakabva c Niroshan Dickwella b Lasith Embuldeniya 31 69 3 0 44.93
Tinotenda Mutombodzi lbw b Dhananjaya de Silva 33 99 4 0 33.33
Donald Tiripano c Suranga Lakmal b Lasith Embuldeniya 13 47 1 0 27.66
Carl Mumba not out 11 19 2 0 57.89
Victor Nyauchi c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 6 10 1 0 60.00
Extras 12 (b 8 , lb 3 , nb 1, w 0, pen 0)
Total 406/10 (115.3 Overs, RR: 3.52)
Fall of Wickets 1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams, 7-362 (95.2) Regis Chakabva, 8-386 (110.1) Tinotenda Mutombodzi, 9-394 (111.6) Donald Tiripano, 10-406 (115.3) Victor Nyauchi,
Bowling O M R W Econ
Suranga Lakmal 22 9 37 2 1.68
Vishwa Fernando 14 1 45 0 3.21
Lahiru Kumara 20 5 60 1 3.00
Lasith Embuldeniya 42.3 8 182 4 4.30
Dhananjaya de Silva 17 1 71 3 4.18

 
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne lbw b Sikandar Raza 44 120 3 0 36.67
Oshada Fernando c Regis Chakabva b Donald Tiripano 44 119 4 0 36.97
Kusal Mendis not out 19 48 1 1 39.58
Angelo Mathews not out 4 37 0 0 10.81
Extras 11 (b 2 , lb 9 , nb 0, w 0, pen 0)
Total 122/2 (54 Overs, RR: 2.26)
Fall of Wickets 1-94 (36.2) Dimuth Karunarathne, 2-104 (43.1) Oshada Fernando,
Bowling O M R W Econ
Carl Mumba 9 1 23 0 2.56
Sikandar Raza 17 4 39 1 2.29
Donald Tiripano 12 9 5 1 0.42
Victor Nyauchi 11 4 17 0 1.55
Tinotenda Mutombodzi 5 0 27 0

5.40

 

http://www.thepapare.com/sri-lanka-tour-of-zimbabwe-2020-2nd-test-day-2-live-scorecard-report-tamil/

Link to comment
Share on other sites

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஆதிக்கம்!

 
ZIMvSL-696x463.jpg
 

ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் ஜிம்பாப்வே அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 62 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டநேரத்தில் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நேற்றைய ஆட்டநேர நிறைவில் 122 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குறிப்பாக நேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வருகைத்தந்த தினேஷ் சந்திமால் 7 ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி 142 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், இதன் பின்னர் நிதானமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் மெதிவ்ஸ் ஜோடி தங்களுக்கிடையில் 118 ஓட்டங்களை பகிர்ந்தது. இதில், அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச் சதத்தை கடக்க, 42 ஓட்டங்களை பெற்றிருந்த தனன்ஜய டி சில்வா மதியபோசன இடைவேளைக்குள் ஆட்டமிழந்தார்.

மதியபோசன இடைவேளையின் போது 5 விக்கெட்டுகளை தவறவிட்ட நிலையில், இலங்கை அணி ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும், துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாட தவற, நிரோஷன் டிக்வெல்ல ஒரு ஓட்டத்துடனும், சுரங்க லக்மால் 5 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் 64 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு ஏமாற்றம் வழங்கினர்.

இறுதியாக களமிறங்கிய லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் சற்று களத்தில் இருந்து துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். லசித் எம்புல்தெனிய 5 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, விஷ்வ பெர்னாண்டோ 38 ஓட்டங்களை விளாசினார்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய சிக்கண்டர் ரஷா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து 113 ஓட்டங்கள் முன்னிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட்டினை இழந்து 62 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் மழைக் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. பின்னர், தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஜிம்பாப்வே அணி சார்பில் பிரின்ஸ் மெஸ்வோர் 26 ஓட்டங்களையும், ரேகிஸ் சகப்வா 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், ஜிம்பாப்வே அணியானது இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை விட, 175 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 
Stumps

 

 
Sri Lanka
293/10 (119.5)
 
Zimbabwe
406/10 (115.3) & 62/1 (20)
 
Batsmen R B 4s 6s SR
Prince Masvaure c Niroshan Dickwella b Lahiru Kumara 9 44 1 0 20.45
Kevin Kasuza b Suranga Lakmal 38 97 4 0 39.18
Craig Ervine c Oshada Fernando b Dhananjaya de Silva 12 11 1 1 109.09
Brendan Taylor lbw b Suranga Lakmal 62 62 10 1 100.00
Sean Williams b Dhananjaya de Silva 107 137 10 3 78.10
Sikandar Raza c Angelo Mathews b Lasith Embuldeniya 72 99 4 2 72.73
Regis Chakabva c Niroshan Dickwella b Lasith Embuldeniya 31 69 3 0 44.93
Tinotenda Mutombodzi lbw b Dhananjaya de Silva 33 99 4 0 33.33
Donald Tiripano c Suranga Lakmal b Lasith Embuldeniya 13 47 1 0 27.66
Carl Mumba not out 11 19 2 0 57.89
Victor Nyauchi c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 6 10 1 0 60.00
Extras 12 (b 8 , lb 3 , nb 1, w 0, pen 0)
Total 406/10 (115.3 Overs, RR: 3.52)
Fall of Wickets 1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams, 7-362 (95.2) Regis Chakabva, 8-386 (110.1) Tinotenda Mutombodzi, 9-394 (111.6) Donald Tiripano, 10-406 (115.3) Victor Nyauchi,
Bowling O M R W Econ
Suranga Lakmal 22 9 37 2 1.68
Vishwa Fernando 14 1 45 0 3.21
Lahiru Kumara 20 5 60 1 3.00
Lasith Embuldeniya 42.3 8 182 4 4.30
Dhananjaya de Silva 17 1 71 3 4.18
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne lbw b Sikandar Raza 44 120 3 0 36.67
Oshada Fernando c Regis Chakabva b Donald Tiripano 44 119 4 0 36.97
Kusal Mendis c Carl Mumba b Sikandar Raza 22 73 1 1 30.14
Angelo Mathews c Regis Chakabva b Carl Mumba 64 158 3 2 40.51
Dinesh Chandimal c & b Sikandar Raza 6 9 0 1 66.67
Dhananjaya de Silva b Sikandar Raza 42 64 5 1 65.62
Niroshan Dickwella lbw b Sikandar Raza 1 6 0 0 16.67
Suranga Lakmal c Tinotenda Mutombodzi b Sikandar Raza 5 27 0 0 18.52
Lasith Embuldeniya c Brian Mudzinganyama b Sikandar Raza 5 39 0 0 12.82
Vishwa Fernando c Regis Chakabva b Victor Nyauchi 38 81 5 0 46.91
Lahiru Kumara not out 3 22 0 0 13.64
Extras 19 (b 9 , lb 10 , nb 0, w 0, pen 0)
Total 293/10 (119.5 Overs, RR: 2.45)
Fall of Wickets 1-94 (36.2) Dimuth Karunarathne, 2-104 (43.1) Oshada Fernando, 3-134 (62.5) Kusal Mendis, 4-142 (64.5) Dinesh Chandimal, 5-226 (86.3) Dhananjaya de Silva, 6-228 (88.2) Niroshan Dickwella, 7-242 (94.3) Suranga Lakmal, 8-244 (97.1) Angelo Mathews, 9-268 (108.4) Lasith Embuldeniya, 10-293 (119.5) Vishwa Fernando,
Bowling O M R W Econ
Carl Mumba 18 4 43 1 2.39
Sikandar Raza 43 8 113 7 2.63
Donald Tiripano 24 12 30 1 1.25
Victor Nyauchi 22.5 7 40 1 1.78
Tinotenda Mutombodzi 12 1 48 0 4.00

 
Batsmen R B 4s 6s SR
Prince Masvaure not out 26 48 2 1 54.17
Craig Ervine c Niroshan Dickwella b Vishwa Fernando 13 43 1 0 30.23
Regis Chakabva not out 14 34 1 0 41.18
Extras 9 (b 0 , lb 9 , nb 0, w 0, pen 0)
Total 62/1 (20 Overs, RR: 3.1)
Fall of Wickets 1-32 (11.2) Craig Ervine,
Bowling O M R W Econ
Suranga Lakmal 7 1 11 0 1.57
Dhananjaya de Silva 4 2 17 0 4.25
Vishwa Fernando 5 2 9 1 1.80
Lahiru Kumara 3.5 1 10 0 2.86
Lasith Embuldeniya 1 0 6 0

6.00

 

http://www.thepapare.com/sri-lanka-tour-of-zimbabwe-2020-2nd-test-day-3-live-scorecard-report-tamil/

Link to comment
Share on other sites

இலங்கை அணிக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு!

இலங்கை அணிக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு!

 
 

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 361 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 405 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி போட்டியின் 5 ஆவது நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.

சிம்பாப்பே அணி சார்பில் பிரன்டன் டெய்லர் அதிகபட்சமாக 67 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 361 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.