Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாமதியின் தம்பி காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் இழப்பினால் கலங்கிநிற்கும் நிலாமதி அவர்களும் அவர் குடும்பத்தினரும் துயர்நீங்கி வாழ காலம் துணைநிற்கட்டும். அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன். 

 

 

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நிலாமதி அக்காவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

3 hours ago, சுவைப்பிரியன் said:

நிலாமதி அக்காவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

சகோதரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to post
Share on other sites

நிலாமதி அக்கா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரம் எங்கள் யாழ் குடும்பத்தின் துயரம். நிலாமதி, உங்கள் துயரை நானும் யாழ் குடும்பத்தினருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் தம்பியின் மனைவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் இழப்பினால் துயருற்றிருக்கும் நிலாமதி அக்காவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.  RIP

 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நிலாமதி அக்கா!

Link to post
Share on other sites
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த  காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை  8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க  கடமைபட்டுள்ளோம் 
    • கவிகை   கவி (குரங்கு )   கை 
    • இந்தியாவை இலங்கை முழுமையாக நம்பாது – அமைச்சர் கம்மன்பில கூறுகிறார்    36 Views “இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் இடைநடுவே கைவிடும் இந்தியா போன்ற நாடுகளைத் தொடர்ந்தும் நம்பி அவர்களிடம் தங்கியிருக்காது இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடனும் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உதய கம்மன்பில. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இதுவரை காலமாக இலங்கை அதன் அமைவிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத காரணத்தால் சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் எம்மைவிடப் பலமான நாடுகளாக வளர்ச்சி கண்டுள்ளன. எனினும், இனியும் நாம் அதே தவறிழைத்துவிடக்கூடாது. எனவே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும், திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தியாவினூடாக மேற்கு – கிழக்கு நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் கனியவள தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எமது நாட்டைச் சுற்றி கனிய வளங்கள் உள்ளன. இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எம்மால் முடியாது போய்விட்டது. இதில் பல இடங்களில் நாம் தவறிழைத்துவிட்டோம். குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நாம் இது குறித்த இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் அவர்களின் நிதி பற்றாக்குறை காரணமாக இடைநடுவே விலகிக்கொண்டனர். எனவே, நாம் இந்தியாவை மாத்திரம் நம்பி அவர்களின் தங்கி இருக்காது, இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடன் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது” என்றார்   https://www.ilakku.org/இந்தியாவை-இலங்கை-முழுமைய/
    • இறுதி வேளையில் சம்பந்தனை அழைத்துப் பேசிய டோவால் – பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு    39 Views முத்தரப்புப் பாதுகாப்புப் பற்றிய பேச்சுக்களுக்காக கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று நாட்டை விட்டுப் புறப்படவிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து மூடிய அறைக்குள் சுமார் முப்பது நிமிட நேரம் பேச்சு நடத்தினார். அஜித் டோவலின் கொழும்பு நிகழ்ச்சி நிரலில் முன்னர் அறிவிக்கப்படாத இந்தச் சந்திப்பு சத்தம் சந்தடியின்றி நேற்று நடைபெற்றிருக்கின்றது. அஜித் டோவல் கொழும்பை விட்டு நேற்று புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு சம்பந்தனை அழைத்து அவருடன் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுகள் இடம்பெற்றமையை சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். “இலங்கையின் அபிவிருத்தி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி உட்படப் பல விடயங்கள் குறித்தும் பேசினோம்” என்றார் அவர். இலங்கை – மாலைதீவு – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே இந்தியத் தரப்பு வெளியிட்டிருந்தது. இலங்கைப் பிரதமர், இலங்கை ஜனாதிபதி, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் ஆகியோருடனான சந்திப்புக் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தனுடனான சந்திப்பு முன்னர் குறித்தொதுக்கப்படவில்லை. திடீரென – கடைசி நேரத்தில் – டோவல் புதுடில்லி புறப்படுவதற்கு முன்னர் அது நடைபெற்றிருக்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வு எத்தனம், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி ஆகியவை குறித்தெல்லாம் இந்தப் பேச்சில் ஆராயப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.     https://www.ilakku.org/இறுதி-வேளையில்-சம்பந்தனை/
    • குடை கடை நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு கடை எழுத்து உடல் உறுப்பு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.