nedukkalapoovan

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.

Recommended Posts

9 hours ago, Kapithan said:

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட, மிக உயர்ந்த நிலை.

அறிவுள்ளோர் எல்லாம் ஞானிகளல்ல. ஆனால் ஞானிகள் எல்லோரும் அறிவார்ந்தவர்கள் என்கிறேன்.


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, மாங்குயில் said:

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்.

ஞானம், இது மனிதர்களால் மட்டுமே பெறக்கூடியது. தற்கு வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை,அகிம்சை, போன்ற குணங்கள் தேவை. இவற்றைக் கொண்டவர்களே ஞானத்தை அடையவும் ஏனையவர்களுக்கு வழிகாட்டவும் இயலும். 

On 2/4/2020 at 2:21 AM, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

இங்கு நாங்கள் யாழ்கள உறவுகளாக இணைந்து இருந்தாலும் எங்கள்  ஒவ்வொருவருடைய அறிவும் சிந்தனையும் செயற்பாடும் வேறுவேறானவை என்பதனை, வெளிவரும் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன. இதுபோலவே உலகமக்களும், புத்தர் பெருமானின் போதனைகளையும், உபதேசங்களையும் எடுத்துக் கொள்ளுவதைப் பொறுத்தே அவரும் விமர்ச்சிக்கப் படுகிறார். அவரை முகமூடியாக அணிந்து பிற இனத்தவரை அழிவுக்கு உள்ளாக்கும் சிங்கள இனத்தின் மூலமாகவே நாங்கள் புத்தர்பெருமானையும் அறிந்துகொள்ளும் நிலமை உள்ளதால், எங்களில் பலருக்கு அந்தப் பெருமானின் மேல் வெறுப்பேற்படுகிறது.

17 hours ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ..

இவ்வுலகத்தில் தோன்றிய உயிர்கள் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. உலகிலுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து மூலப்பொருட்களிலிருந்தே உயிர்கள் உருவாகின்றன. இந்த மூலங்களால் இணைந்து உருவாக்கிய உயிர்கள் திரும்பவும் அந்தந்த மூலங்களாகப் பிரிந்து செல்வதையே நாங்கள் இறப்பு என்கிறோம். 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Paanch said:

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்

 

 

 

 

இறைவனின் படைப்புக்களில், உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவு/ஞானம் உண்டு.  

மனிதன் மாத்திரம், அறிவு விடயத்தில் வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு விடயத்தைப் பற்றிய ஞானத்தை, கல்வியினால் அல்லது அனுபவத்தினால் மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்.

பிற ஜீவராசிகளுக்கு மேலதிக கல்வி, ஞானம் இல்லை.

அவைகளுக்கு கொடுக்கப்பட்ட அறிவு மட்டுந்தான்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, மாங்குயில் said:


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

இன்னும் அவை இரண்டுபேரும் மழை வேண்டித் தவமிருக்கினமோ தெரியாது அங்கே

Share this post


Link to post
Share on other sites

5 நிமிஷம் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில், 
அட.... 3 நிமிஷம் நாம் சுவாசிக்கும் சுவாசத்தை உற்றுநோக்க திரணியற்ற சராசரி மனிதன் 
புத்தனை கோழை , அறிவற்றவன் என்று பேசுவது வெறும் பேச்சு.
இப்படியான வரிகள் நீங்கள் சிங்களவரை எதிரிகளாக பார்ப்பதால் தான் வருகிறது என்பது என்னுடைய கணிப்பு.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி. 

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு உங்களுக்கு இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டுதானே,  அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்ற தீர்மானத்திற்கு வருகிறீர்கள்.

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டு,  'ஞானம்' என்பதை விபரிக்கலாமே!

அண்ணே,   உலகில் ஞானிகள் என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது.

உங்களுக்கு முடிந்தால், 'ஞானி' என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது உலகில் யாரும் இருந்தால் காட்டுங்கள்.

அவர் எந்த மதத்தவராயிருந்தாலும் பரவாயில்லை.

அப்படி யாரையும் உங்களுக்கு காட்ட முடியாது.  

இறந்துபோனவர்களைத்தான் காட்டலாம்.

இறந்தவர்களிடம் போய், அவர் 'ஞானியா' இல்லையா என்று பரிசோதிக்க முடியாதுதானே!

Share this post


Link to post
Share on other sites

யார் என்ன சொன்னாலும் ஒரு பெண்ணை நேருக்கு நேர் பார்த்து நான் துறவறம் போகப் போறேன் என்று சொல்ல முடியாத ஆம்பிளை நிட் சயமாய் கோழை தான் .

 

On ‎2‎/‎3‎/‎2020 at 9:39 PM, nedukkalapoovan said:

Image may contain: 1 person

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

(முகநூல் வழி)

எனக்கு இந்த பதிவை  நெடுக்கர் கொண்டு வந்து இணைத்தது  ஆச்சரியம் அழிக்கிறது ... கல்யாணம் கட்டின பிறகு எப்படி எல்லாம் மாறுகிறார்கள் 
 

On ‎2‎/‎4‎/‎2020 at 1:31 AM, மாங்குயில் said:


யசோதரா துறவியாய் வாழ்ந்தாள் என்று யார்  உங்களுக்குத் சொன்னது?

 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:


 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

Share this post


Link to post
Share on other sites

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Sasi_varnam said:

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

சசி நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்டா பதில் எழுதி உள்ளீர்கள்?... நான் புத்தர் காட்டில் போய் துறவறம் பூண்டார் என்பதை நம்புகிறேன்... ஆனால், அதை அவர் தைரியமாய் அவருடைய மனைவிக்கு சொல்லிப் போட்டு போயிருக்க வேண்டும்....மனைவியின் முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் ஒழித்து ஓடியவர் என்னைப் பொறுத்த வரை கோழை....புத்தரையும் பார்க்க யசோதரை எவ்வளவோ மேல் ....கும்பிடுவது என்றால் அவவை தான் கும்பிட வேண்டும் 
 

10 hours ago, மாங்குயில் said:


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 

Share this post


Link to post
Share on other sites
30 minutes ago, ரதி said:


 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 


 

எல்லா ஆசைகளும் சேர்த்துத்தான், இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறான்.  

மனிதனின் மனதை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்.

கன்னியாஸ்திரிகள் தங்களது மனங்களை கட்டுப்படுத்திக்கொண்டு, தங்களது ஆசைகளை நிராசை ஆக்கிக் கொள்வதில்லை.

அவர்களுக்கு ஏற்படும் நெருடல்கள், உடல் இச்சைகளினால் எந்தளவு தூரம் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

நெருடல்கள், உடல் இச்சைகளை ஏதோ ஒருவகையில் அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் அடைந்து கொள்கிறார்கள்.

புத்த பிக்குகளும் அவ்வாறே.

துறவறம் என்பது, மனிதனாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு சாபக் கேடு.


 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை... By Alias - திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி ! தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும். இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம். எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு… அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது. உடனே ஆட்சிய கலைச்ச இந்திரா சர்க்காரியா கமிசன் விசாரணைய அமைக்கறாங்க. பாவம் நீதிபதி சர்க்காரியா நம்ம 2ஜி நீதிபதி ஷைனிய விட அதிகமா நொந்து போய் ஊழல் செஞ்சது தெளிவா தெரியுது ஆனா நிரூபிக்க முடியல, விஞ்ஞான பூர்வ ஊழல் அப்டினு பொலம்புறாரு. நம்ம தலைவரு அடுத்த தேர்தல்ல (எமர்ஜென்சியால பல உயிர்களை பறிகொடுத்த ஈரம் காயுமுன்னேயே) “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” அப்டினு பல்லவி பாடி கூட்டணி போட்டு ஜெயிக்கறாங்க அப்புறம் இந்திரா சர்க்காரியா கமிசனை நீக்கிடறாங்க (இதே இந்திரா மண்டைய ஒடச்சி ரத்தம் வந்தப்ப பெண்களுக்கு தலைல மட்டும்தான் ரத்தம் வருமானு கேட்ட கில்லாடிங்கோவ்). அங்க ஆரம்பிச்ச வரலாறு… *கூவத்த சுத்தம் செய்றோம்னு கொஞ்சம்.. *அப்றம் நிதி நெருக்கடினு மது விலக்கு ரத்துனு ஆரம்பிச்சி.. *16 வருசம் மத்தில அதிகாரத்துல இருந்தும் காவிரி பிரச்சனைக்கு ஒன்னும் செய்யாதது. *அது வளந்து கச்சத்தீவு தாரை வார்த்து சந்தோசப்பட்டது வரை போச்சு… ( சரி சட்டசபைல நல்லா பேசுனாங்களானு பாத்தா திராவிட நாடு எங்கனு கேட்ட காங் அனந்த நாயகி கிட்ட நாடாவை அவுத்து பாவாடைய தூக்கி பாரு அங்க இருக்கு திராவிட நாடுனு சொன்ன ஆளுக). *ஓட்டுக்கு பணம் கொடுக்க திருமங்கலம் பார்முலானு ஒன்ன இந்த நாட்டுக்கே அறிமுகம் பண்ணி வச்சது. *திமுக முக்கியப் புள்ளிகள, சாராய அதிபர்கள கல்வித் தந்தை ஆக்குனது. *அண்ணாசாலையில டாடாவுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தை ராஜாத்தி அம்மையார் பேரம் பேசி வாங்குனது *டிவி, சினிமாத் துறைய தன்னோடு குடும்ப கட்டுப்பாட்டுல வச்சிருந்தது. *எந்த மதவாதத்தை எதிர்க்கறோம்னு சொன்னாங்களோ அதே பாஜக வோட கூட்டணி மத்திய அமைச்சர் பதவி (முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சர்). *அப்புறமா மறுபடியும் காங். கூட்டணி இந்த காலகட்டத்துலதான் மீத்தேன் ஒப்பந்தம் அனுமதி தந்தது. *அப்புறம் நம்ம ராசா கனிமொழி 2ஜில மாட்னாங்க; இப்ப விடுதலை ஆகிட்டாங்க. ஆனா கலைஞர் டிவிக்கு ₹200 கோடி எப்படி வந்துச்சினு தெரியல. *ஸ்பெக்ட்ரம் புகழ் நீரா ராடியாவும் உளவுத்துறை ஜாபர்சேட்டும் மட்டும் டேப் உரையாடல் மானாட மயிலாட பத்தி பேசுனாங்களாம். *அப்றம் நம்ம உத்தம சகோதரங்க மாறன் பிரதர்ஸ் மெர்க்கண்டைல் பேங்க ஆட்டைய போட்ட சிவசங்கரனையே மிரட்டி ஏர்செல் மேக்சிஸ் க்கு எழுதி வாங்குனது. *ரத்தன் டாடா கண்ணுல விரல விட்டு ஆட்டுனது, தனியா கேபிள் பதிச்சி சன் டிவிக்கு BSNL ல இருந்து டெலிபோன் கனெக்சன் எடுத்தது. *சென்னைல மேம்பாலங்கள் கட்டுனதுல பணத்த ஆட்டைய போட்டது. *புதுசா சட்டமன்றக் கட்டடம் கட்டுனதுல ஊழல் செஞ்சது. *மதுரை பக்கம் ஹார்லிக்ஸ் லாரிய கடத்துனது. *பல கிரானைட் மலைகள் காணாம போயும் ஒரு பெட்டி கேஸ் கூட போடமுடியாம இருக்குறது. *மதுவிலக்க ஒவ்வொரு தேர்தலப்பவும் பேசிக்கிட்டே மது ஆலைகள நடத்தறது. *ஜெ ஆட்சியில் நில அபகரிப்புக்குனே தனிகவனம் செலுத்தி எல்லா அமைச்சர்களையும் சுளுக்கெடுத்தது. *சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்னு சொல்லி ஆதரிச்சது. *நீட்தேர்வு வரைவு நிலைல இருந்தப்பவே எதிர்க்காம அமைதியா இருந்தது. *ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மசோதாவை ஆரம்பநிலைல எதிர்க்காம விட்டது. *முஸ்லிம்களா இலக்கா வச்சி பாஜக கொண்டு வந்த NIA க்கு ஆதரவா ஓட்டு போட்டது. *காஷ்மீர்ல அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவ நீக்கினத பின்னாடி ஆதரிச்சது. *CAA, NPR, NRC சட்டங்கள் வந்த தொடக்க காலத்துல எதிர்க்காம ஆதரிச்சிட்டு இப்ப எதிர்க்கறதுன்னு இன்னும் நிறைய இருக்கு. *இது போக மதுரை கவுன்சிலர் லீலாவதி தன்னதானே வெட்டி செத்துபோனது. *சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் தற்கொலை(?) செஞ்சி செத்துபோயி அவனோட அப்பா அம்மா அது என் மகனே இல்லனு சொன்னது. *தா.கிருட்டிணன் கத்திய எடுத்து தானே வெட்டி செத்தது. *ஆலடி அருணாவும் அப்டியே செத்தது. *கே.என்.நேரு தம்பி இராமஜெயம் தானே கம்பியில கட்டிகினு தற்கொலை செய்துகிட்டது. *அண்ணா நகர் ரமேஷ் 2ஜில சம்பந்தப்பட்டப்புறம் தற்கொலை. *சாதிக் பாஷா வயித்து வலினு தூக்குல தொங்குனது. *யார் பெரியவங்க அழகிரியா ஸ்டாலினா மாறனா னு கருத்து கணிப்பு வந்தப்ப தினகரன் ஊழியர்கள் 4பேர் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திகினு செத்து போனது. இன்னும் எவ்வளவோ நடந்துச்சி எதையாவது நிரூபிக்க முடிஞ்சதா. தேக்குடா தேக்கு யாருகிட்ட. சத்தமா சொல்லுவோம் திமுக ஊழல் கறை படியாத கட்சி.. சர்க்காரியா கமிசன் அமைக்க காரணமான வழக்குகள்… 1. மேகலா பிக்சர்ஸ் ஊழல் 2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல் 3. டிராக்டர் ஊழல் 4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம் 5. முரசொலி ஊழல் 6. திருவாரூர் வீட்டு ஊழல் 7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல் 8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல் 9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது 10. வீராணம் ஊழல் 11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல் 11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல் 12. மணி அரிசி ஆலை கடன் ஊழல் 13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல் 14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல் 15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல் 16. பிராட்வே டைம்ஸ் ஊழல் 17. சர்க்கரை ஆலை ஊழல் 18. கூட்டுறவு சங்க ஊழல் 19. மது ஆலை ஊழல் 20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல் 21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல் 22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு 23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு 24. தொழிற்சங்க ஊழல் 25. ஊடகங்களுக்கு மிரட்டல் 26. மின் திருட்டு 27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் 28. இழப்பீட்டு தொகை ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை.. திமுக துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி, பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவரது மனைவி, எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி, என்.கே.கே.பி. இராஜா அவரது மனைவி(கள்), கோவை பொங்கலூர் பழனிச்சாமி, கே.என். நேரு அவரது மனைவி சாந்தா, மகன் அருண், தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை, சாத்தூர் இராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, கீதா ஜீவன் சுரேஷ் ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, ஆ ராசா அவர் கூட்டாளிகள் என்று திமுகவின் தலைகள் யார் மீது இல்லை ஊழல் வழக்கு? கருணாநிதி குடும்பத்த பத்தி சொல்லவே வேணாம். இந்தியாவுலயும், வெளிநாடுகள்லயும் இருக்கற பல்லாயிரங்கோடிகள் மதிப்புள்ள மொத்த குடும்ப சொத்தையும் சேர்த்தா அம்பானி அதானிலாம் இவங்ககிட்ட பிச்ச எடுக்கனும். அந்தளவு கொடூரமான கொள்ளைக் கூட்டம் இது. அவங்க குடும்ப சொத்துப் பட்டியல இங்க போட்டனா உங்களால படிக்க முடியாது; பக்கம் பக்கமா இருக்கு. இந்தியாவுலயே ஒரு கட்சியோட சொத்துக்கள நிர்வகிக்க சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழுன்னு வச்சிருக்க ஒரே கட்சி திமுக தான். திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளையின் சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரங்கோடிகள தாண்டுமாம். தமிழகம் முழுக்க இந்த அறக்கட்டளைங்களுக்கு எக்கச் சக்க சொத்துக்கள் இருக்கு. இந்த அறக்கட்டளைகள ஸ்டாலினும், அவரோட பையன் உதயநிதியும் தான் இப்ப பாத்துக்கறாங்க. இப்பவும் திமுக வுல இருக்க சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்ல 20 பேருக்கு மேல சொத்துக்குவிப்பு வழக்கு, நில மோசடி வழக்கு ன்னு பல வழக்குகள் நடந்துட்டுதான் இருக்கு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் னு ஐவகை பஞ்ச பூதங்கள்லயும் ஊழல் செஞ்ச கட்சி ஒன்னு இருக்குன்னா அது இந்த உலகத்துலயே நம்ம திமுக தான்! ஆகவே திமுக ஒரு உத்தமக் கட்சிதான்! உதய்ணா க்கு ஜெய்.. இன்பாவுக்கு ஜெய்.. Saravanan https://orupaper.com/hbd-kalaingnar/
  • திடீரென முளைக்கும் தேவனின் செய்தி சொல்ல வீடு வீடாக தேடிவரும் மத வியாபாரிகளின் மூஞ்சையைகூட உடைக்கலாம் தப்பில்லை. ஆனால் காலம் காலமாக  ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் மனதை உடைக்கும் இந்த செயல்  மன்னிக்கவே முடியாத குற்றம். பரம்பரை பரம்பரையாக இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்ந்துவரும் எமது இனத்துக்கிடையில்  வழிபாடுகள்தான் வேறு வேறு. இன வாழ்வுக்காய் ஒன்றிணைந்து போராடியதில்  எந்த வேறுபாடும் எமக்குள் இருந்ததில்லை. அது ஒரு அழகிய கனா காலமாக இருந்த இயக்க கட்டுப்பாட்டுக்குள் இன்னமும்  இருந்திருந்தால் , இந்த செயலை செய்ய யாரும் துணியமாட்டார்கள் என்பது ஒருபுறம், செய்திருந்தால் இந்துவை காயப்படுத்திய கிறிஸ்தவனுக்கு ஒரு கிறிஸ்தவ போராளி மூலமே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும். அதேபோல், கிறிஸ்தவனை காயப்படுத்திய ஒரு இந்துவை  இந்து போராளியை கொண்டே இயக்கம் தண்டனை வழங்கியிருக்கும். தமிழனாய் நடமாடுவது பாவமோ இல்லையோ தெரியாது,  ஆனால் பிரபாகரன் என்ற ஆளுமையின் கீழ் வாழாமல் போனது சுய மரியாதையை விரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் சாகும்வரை அது ஒரு ஏக்கம் கலந்த வலிதான்.
  • இதை பொது அமைதிக்குப் பங்கம் விழைவிக்கும் செயலாகக் கருதி அதற்கான சட்ட நடவடிக்கையே சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.  சம்பவத்தைப் பெரிதுபடுத்துதல் சரியானதாக இருக்குமா 🤔 ஐயா, சும்மா நகைச் சுவையாக எழுதினால் அதனை சீரியஸாக (தமிழ்ச் சொல் ?) எடுப்பதா ? 😧 😂 போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா 
  • ம் தொடங்குங்கோ .................. செய்தி முழுமையாய் வரமுதல் .
  • அட... கொஞ்சம் பொறுங்கோ பையா... வருவினம் பாருங்கோ.... மொக்கைக் கருத்துக்களுடன்... 😉