Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள்


Recommended Posts

550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள்

 

டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image result for tik tok"

 

பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

Image result for tik tok"

அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் அதிக நேரம் செலவிட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு 90 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் கழித்த இந்திய மக்கள், கடந்தாண்டு 550 கோடி மணிநேரம் செலவழித்துள்ளனர். அதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலி 15 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

https://www.sathiyam.tv/tik-tok-using-tamil-pepoles/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாதம்ஸ் முன்னர் எழுதிய நினைவு இருக்கு. புலிகள் விடயத்தில் அவர் நடுநிலைமை. சீமான் தமிழின் மீது பற்றுள்ளதால் அவருக்கு ஆதரவு.  
    • ஜஸ்டின் ஐயா, உங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை. என்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள்.  படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.
    • துல்பன், நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பதிவுகளை இடவில்லை, உங்களின் பதிவுகளுக்கு எதிராகவே, அதுவும் நீங்கள் சாராத ஓர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகளை இடுவதால் ....
    • நாதம், தனிமடலிலும் தொலைபேசியிலும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு வருகிற அளவுக்கு முக்கியமான தலைப்பும் இல்லை நேரமும் இல்லை! ஆனால், இங்கே நா.த கட்சி ஆதரவாளர் சிலர் "அண்ணை, நான் உங்களுக்கு போனில சொன்ன மாதிரி.." என்று உரையாடல் செய்ததைக் கண்டிருக்கிறேன். எனவே இந்த off-line ஏற்பாடு அங்காலப் பக்கம் தான் பிரபலம் என நினைக்கிறேன். 
    • நாங்கள் திண்ணையில் பேசிய ஒரு விடயம் ( உருத்திரகுமார் வெளிபடையாக பணம் தருவோம் என டீல் அறிவிக்க வேண்டும்) மட்டும்தான் இதில் கூறி உள்ளேன். மிகுதி எல்லாம் இதே திரியில் நீங்கள் கூறியதுதான். இத்துடன் 3ம் முறையாக இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போகிறீர்கள். உங்கள் நட்பை நானும் விரும்புகிறேன். உங்களுடனா சம்பாசணைகளை இழக்கவும் விரும்பவில்லை.  ஆனால் இந்த விசயத்தை, முகமனுக்காக விட்டு விட முடியாது ஏனென்றால் இதை பாதுகாக்க 50,000 உயிரை கொடுத்துள்ளார்கள். ஆகவே சந்தேகம் வருமிடத்து அதை கேட்பது ஒரு கடமையாகிறது. யெஸ் ரியலி. நான் யாரிடமும் தனி மடலில் மினக்கெடுவதில்லை என்பது என்னிடம் தனிமடலில் பேசியவர்களுக்கு தெரியும்.  அவர் கூறினால் அதை அவருடன் பேசுவதுதான் நியாயம்.  இங்கே இசை, உடையார், குசா அண்ணை, மருதர் இப்படி பலருடன் நான் சீமான் சம்பந்தமாக வெகு மோசமாக முரண்பட்டூளேன்.  ஆனால் எவர் மீதும் இந்த சந்தேகத்தை முன் வைக்கும் படியாக அவர்கள் முரண்பாடான நிலைகளை எழுதவில்லை. இப்போதும் சொல்கிறேன் இது வெறும் சந்தேகம்தான். ஆனால் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.