Jump to content

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

 

குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி வாசியுங்கள்….

https://vampan.net/?p=12584

இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளார்கள். மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல்லைப்படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை குறித்த மாணவி தெரிவித்துள்ளதாக அந்த தந்தை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். நாள் தோறும் தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருக்கின்றன.

 

யாழ்ப்பாணத்தில் இளம் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தற்கொலை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தை ஆராயமுற்படும் போது இவ்வாறான பல்கலைக்கழக காவாலிகளின் செயற்பாடுகளும் தற்கொலைக்கு துாண்டும் காரணிகளாக அமைந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை தனது மகளுக்கு வந்த பல்கலைக்கழக மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களை எமக்கு அனுப்பியுள்ளார். அவ்வளவு தொலைபேசி இலக்கங்களும் இங்கு நாம் வெளியிட்டுள்ளோம்.

அத்துடன் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முயன்றுள்ளன.

இவ்வளவு தொலைபேசி இலக்கங்களின் உரிமையாளர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும் அதற்காக சமூகநலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவிக்கு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சிபீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களால் எடுக்கப்பட்ட குறித்த தொலைபேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

0763762380
0769202125
0772488443
0774005260
0764199802
0754472445
0750412574
0764895147
0762730423
0757907530
0771827169
0776217873
0776972626
0710554374
0766353346
0767710894
0778775128
0768401384
0779972439

இதே வேளை குறித்த பல்கலைக்கழக காவாலி மாணவர்களில் சிலரின் புகைப்படங்களும் எமக்கு கிடைத்துள்ளன. இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட காரணத்தால் அவற்றை நாம் இங்கு பிரசுரிக்கவில்லை.

https://vampan.net/?p=12552&fbclid=IwAR3lyoccyMV3lhHoGgCkF-381oFl4On2W2DWPQ2jKn_WKrrcDod3Rfp0lp0

 

Image may contain: 1 person, text

Image may contain: 1 person, sitting, outdoor and text

Image may contain: 1 person, text

Image may contain: 1 person, beard, closeup and text

#மீண்டும்_காம_வெறியர்களின்_சேட்டையால்_தற்கொலைக்கு_முயன்ற_பல்கலைக்கழக_மாணவி.! பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக் குறி தானோ?

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. எத்தனை பெண்கள் குடும்பம், நண்பர்கள், சமூகம், தொழில் புரியும் இடம் என்று பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேர முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நாம் அறிந்தவையே.

இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் காம இச்சைக்கு உள்ளான குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் பட்ட துன்பத்தினால் கண்ணீரும் கதை பேசியதாலயே.

அது போலவே வீட்டு கஷ்டங்கள், சூழல் நிலை அத்தனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர். இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்ற மாணவி.குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறும்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள்.

குறித்த காவாலிகளின் தொடர்பு இலக்கங்கள்.

0763762380/ 0769202125/ 0772488443/ 0774005260/0764199802/ 0754472445/ 0750412574/ 0764895147/ 0762730423/ 0757907530/ 0771827169/ 0776217873/ 0776972626/ 0710554374/ 0766353346/ 0767710894/ 0778775128/ 0768401384/ 0779972439

Untitled-8-800x445.jpg

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

இயக்கங்கள் சுட்டார்கள் சுட்டார்கள் ... என்போர்த்தான் 
எமது சமூகம் எவ்ளவு கேவலமான மனிதர்களை கொண்டது  என்பதை  உணர வேண்டும் 
(மரண தண்டனைக்கு நான் எதிராளிதான்)
ஆனால் இப்படியான ஒரு காவலியை போஸ்ட்டில் தூக்கினால் 
மற்றதுகள் தானகவே வாலை சுருட்டிக்கொள்ளும் 

அந்த மாணவி இறந்து போயிருந்தால் ...?
யார் உயிரை திருப்பி கொடுத்து இருப்பார்கள்?

செய்திகளில் படங்கள் இல்லை 
தொலைபேசிக்கு சொந்தக்காரர்கள் படங்கள் 
முகநூலில் பரவுகிறது  அங்கிருந்துதான் எடுத்து போட்டேன் .....

இந்த நாய்களின்  தாய்மார்  சகோதரிகள் இருப்பின் 
இனி அவர்கள் எவ்ளவு கூனி குறுகி வாழ வேண்டி இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படங்களில் எல்லோரது cell போனிலும் பாட்டரி ஒரேமாதிரி 18% 19% என்று காட்டுகிறதே !!!
இது எதேட்சயான நிகழ்வா இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

நீங்கள் இணைத்த படங்களில் எல்லோரது cell போனிலும் பாட்டரி ஒரேமாதிரி 18% 19% என்று காட்டுகிறதே !!!
இது எதேட்சயான நிகழ்வா இல்லை....

இவை எல்லாம் ஒரு மாணவியின் போனில் இருந்து எடுத்தவை 
அவருக்கு வந்த தகவல்களும்  அனுப்பியவர்களும் 
எல்லா படமும் ஒரு செல்போ ன் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் மட்டுமா காவாலி.. ஆசிரியர்கள் அப்படி.. வைத்தியர்கள் அப்படி...

ஒரு வீரம் செறிந்த போராட்டத்தின் பங்காளிகளான எம் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என்றால்..

எமது போராட்டத்தின் தார்ப்பரியத்தை.. எம்மவர்களே உள்வாங்கிக் கொள்ளவில்லை சரியாக என்று தானே பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் சீரற்ற அரசியல் நடைமுறைகளால் வருபவை. காலாகாலமாக நடைபெற்றுவரும் பகிடிவதைகளினால் இழப்புகளும் கணக்கிலடாங்காதது. இவற்றையெல்லாம் கடுமையான சட்டங்களினால் மட்டுமே நிறுத்தமுடியும். கோத்தபாய ஜனாதிபதியாக வந்தவுடன் பகிடிவதை சம்பந்தமாக கடுமையான சட்டங்களை அறிவித்ததாக ஞாபகம்.

பாவம் பெண்பிள்ளைகள்.நம்பி பழகியிருப்பார்கள். காவாலிகளோ காமத்திற்காக பழகியிருப்பார்கள்.

என்னைப்பொறுத்த வரைக்கும் இந்த காவாலிகளுக்கு தீர்வு என்னவெனில் பழிக்குப்பழி.
இந்த சேவல்களின் கொண்டையை சீவ இதர சேவல்களின் கொண்டை தானாக சுருங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே இப்படியான செயல்கள் நடைபெறுகின்றது.
இந்த நாடுகளில் தான் குற்றவாளிகள் பணபலம் அரசியல் பலங்களினால் தப்பித்து விடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

இது ஒரு பின்தங்கிய கலாச்சரத்தின் அறிகுறி . எமது சமூகமும் இந்த மாதிரியான செயல்களுக்கு காரணம் . ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓர் பிரிவை எப்போதுமே உருவாக்கி அதை பெரிதாக தூக்கிப்பிடித்து கொண்டேயிருப்பார்கள் . எதோ ஒரு ஆண் பெண்ணோடு கதைத்தால் அதை பெரிய ஓர் செயலாக கட்டுவது, கலியாணங்களிலோ கோவிலிலோ பிரித்து வைப்பது எல்லாமே ஒரு புரிதல் இல்லாத சமூகத்தை உருவாக்கும் செயல்கள் . உண்மையிலே மேலைத்தேய அல்லது கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண்களுக்கும்  பெண்களுக்கும் ஒரே ஆசா பாசங்கள் தான்  இருக்கின்றன. ஆனால்அதை சமூகம் எப்படி அணுகுகின்றது என்று பார்த்தால்  எமது போலி  கலாச்சாரத்தை practical நடைமுறையாகவே  ஆகவே அணுகுகின்றார்கள் . சமூக  சமத்துவ காலம் 2000-2009 இடையில்  நிலவியது . இப்போது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 எத்தனை ஆண்டுகள் கண் விழித்து, உழைத்து, காத்திருந்த பெற்றோர், படித்த பிள்ளைகள். இறுதி நேரத்தில் அந்த கல்வியே அவர்களுக்கு யமனாகவும், அவமானமாகவும் அமைவதென்றால் யாரால் தாங்கிக்கொள்ள முடியும்? காரணமானவர்களை உடனடியாக பல்கலைக் கழகத்தை விட்டு துரத்துவதோடு, அவர்களின் பெயர்களையும் பகிரங்கப்படுத்தி யாரும் வேலை, எதிர்காலத்தில் பெண்  கொடுக்காமல் அலைய விடவேண்டும்.

ஏண்டா குரங்குக்கு பிறந்ததுகளே! உங்கட அம்மா, சகோதரிகள் குளிக்கேக்கை போய் பாருங்கோவேன் நிர்வாணமாய் பாக்க வேணுமெண்டால். உதுகளெல்லாம் என்னத்தை படிச்சு என்னத்தை சாதிக்கப் போகுதுகள்? வாள்வெட்டு, தூள் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல்  பலாத்காரம் இதுகளைத்தானே செய்யுங்கள். அதுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை. களைகளை அழிப்பதில் தப்பில்லை.  ஒரு சமூகம் அழிவதைவிட காரணமானவர்கள் அழிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

வெளி நாட்டில் இருப்போர்  இந்த நம்பர்களுக்கு கோல் (வைபர்,வட்ஸ்ஸப்)பண்ணி கிழி கிழி ன்னு கிழித்தால் என்ன? ஒரே நாளில் 10-15 பேர் கோல் பண்ணி ஏசும் போது இயல்பாகவே பயம் வரத்தான் செய்யும் முடிந்தவர்கள் செய்யுங்கள் .அடுத்து ஏதும் செய்வதற்கு கட்டாயம் தயங்குவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

வெளி நாட்டில் இருப்போர்  இந்த நம்பர்களுக்கு கோல் (வைபர்,வட்ஸ்ஸப்)பண்ணி கிழி கிழி ன்னு கிழித்தால் என்ன? ஒரே நாளில் 10-15 பேர் கோல் பண்ணி ஏசும் போது இயல்பாகவே பயம் வரத்தான் செய்யும் முடிந்தவர்கள் செய்யுங்கள் .அடுத்து ஏதும் செய்வதற்கு கட்டாயம் தயங்குவார்கள்

உண்மைதான்... அபராஜிதன்.
மற்றவர்கள்  தொலைபேசி எடுத்து கேட்கும்  போது, 
அவமானத்தில்... அடுத்த முறை இப்படியான செயல்களை செய்ய மாட்டார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GOVERNOR.-Hon.-Mrs.-P.-S.-M.-Charlesqq.jpg

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது.

இதற்கு அமைவாக அண்மைக் காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பாக பல அசௌகரியங்களை சந்திப்பதும், கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் இவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிவருகின்றது.

வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். அறநெறி பண்பாட்டுச் சூழல் நிலவுகின்ற இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் பண்பாட்டினை சீர்குலைத்து, மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கி இருக்கும் நிலையினையும் ஏற்படுத்தும்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசி மூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முகமாகவும் வட மாகாண ஆளுநரின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

http://athavannews.com/பல்கலைக்கழகங்களில்-இடம்/

Link to comment
Share on other sites

5 hours ago, metkucanada said:

இது ஒரு பின்தங்கிய கலாச்சரத்தின் அறிகுறி . 

பிரச்சணைகளின் மூலகாரணத்தை அறியாது விளைவுகளில் கவனம் செலுத்துவது பிரச்சணைகளுக்கு தீர்வாகாது. எம்மிடையே உள்ள பின்போற்கான கலாச்சார நடைமுறைகளை தொடரும்வரைக்கும் இப்படியான செயல்கள் நடப்பதனை தடுப்பது கடினம்.

Link to comment
Share on other sites

ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறோம்। இந்த காவலிகளை சட்ட்தின் முன் நிறுத்தி விரைவாக அதிகபட்ச்ச தண்டனையை வழங்க வேண்டும்। இந்த காவாலிகள் படிப்பதைவிட சிறையில் இருப்பது அல்லது தூக்கில் தொங்குவது வருங்கால சந்ததிக்கு செய்யும்  பெரிய புண்ணியமாக இருக்கும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

625.500.560.350.160.300.053.800.900.160.901d-1.jpg

 

625.500.560.350.160.300.053.800.900.160.901dt.jpg

 

82313740_2561536250761450_5843717676710494208_n-1.jpg

 

83163446_2561535880761487_280976339597524992_n-Copy.jpg

 

 

கடந்த சில நாட்களாக இடம்பெற்றிருந்த தற் கொ லை சம்ப வங்களை அடுத்து அது தொடர்பாக ஆராய முற்பட்ட போது இதற்கொல்லாம் காரணமான காவா லிகள் சிலர் துகில் உரியப்பட்டமை யாவரும் அறிந்த கதை. இதனையடுத்து தொடர்ச்சியாக பல முறை ப்பாடுகள் எமது உள்பெட்டியில் குவிந்து வருகின்றன. அதில் ஒன்றை இங்கே தருகின்றோம்.

இரண்டாவது சம் பவம் வவுனியால மாட்டி இருக்கு . இவர் ஒரு Studio வச்சிருக்கிறார் . இவர் ஒரு பொண்ணு அவள்ட லவ்வரோட பார்க்ல இருந்தத போட்டோ எடுத்து வச்சிட்டு வீட்ட காட்டுவன் இல்லன்டா என்னோட படுக்க வா என்டு கூப்பிட்டிருக்கான்.

காத லனுடன் இ ளம் பெ ண் பார்கில்!! போட்டோ எடுத்து படு க்க கூப்பிடும் அடுத்த கா வாலி – படங்கள்

Img-1581044367492_copy_660x450-640x436.png

 

FB_IMG_1581043416763.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக இடம்பெற்றிருந்த தற் கொ லை சம்ப வங்களை அடுத்து அது தொடர்பாக ஆராய முற்பட்ட போது இதற்கொல்லாம் காரணமான காவா லிகள் சிலர் துகில் உரியப்பட்டமை யாவரும் அறிந்த கதை. இதனையடுத்து தொடர்ச்சியாக பல முறை ப்பாடுகள் எமது உள்பெட்டியில் குவிந்து வருகின்றன. அதில் ஒன்றை இங்கே தருகின்றோம்.

இரண்டாவது சம் பவம் வவுனியால மாட்டி இருக்கு . இவர் ஒரு Studio வச்சிருக்கிறார் . இவர் ஒரு பொண்ணு அவள்ட லவ்வரோட பார்க்ல இருந்தத போட்டோ எடுத்து வச்சிட்டு வீட்ட காட்டுவன் இல்லன்டா என்னோட படுக்க வா என்டு கூப்பிட்டிருக்கான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

இந்த கோணத்தில் நான் இதை இங்கு போடும்போதும் 
அங்கு பார்க்கும்போதும் யோசித்தேன் 
எதோ தப்பு செய்கிறோமோ என்று இரண்டுமுறை யோசித்தேன் ...

நீங்கள் முதலாம் பந்தியில் எழுதிய எதுவும் அடுத்த 10 வருடத்துக்கு சாத்தியம் 
இல்லை. அந்த 10 வருடத்துக்குள் எத்தனை பெண்கள் இப்படி சீரழிந்து போவார்கள்?

அதிலும்விட முக்கிய விடயம் ..... இவர்களின் டார்கெட் அப்பாவி பெண்கள்தான் 
கொஞ்சம் தைரியமான பெண்கள் என்றால் பேசிவிட்டு போனை வைத்து விடுவார்கள் 
அப்பாவிகள்தான் என்ன செய்வது என்று அறியாது தற்கொலை வரை செல்கிறர்கள். 

இவை கிசு கிசு அல்ல ......... சென்ற வாரம் இரு மாணவிகள் தற்கொலை செய்து இறந்து விட்டார்கள் 
அவர்களின் இறப்புக்கு பின்னாலும் இவாறான மிரட்டல்  இருந்து இருக்கிறது 

இவர்கள் யாரும் சுத்தவாளிகளோ ஒன்றும் தெரியாத பாப்பாக்களோ அல்ல 
இது வாட்ஸ்அப் குரூப் சாட்டில் திட்டம் இட்டே நடந்து இருக்கிறது 

இவாறான வெளிச்சம் போட்டு காட்டும் நடவடிக்கைதான் இப்போதைக்கு 
மற்றவர்களை சிந்திக்க வைக்கும் ...... இப்போதைக்கு இன்னொரு வழி இல்லை 

நீங்கள் சொல்லும் சமூக விழிப்புணர்வு ஒழுக்கம் எல்லாம் ஏற்கனவே இருப்பதுதான் 
இந்த கேடானவைதான் அப்ப அப்ப வருவது. 

இதிலை என்ன கிசு கிசு இருக்கிறது 
எல்லாம் மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த மெசேச்சுக்கள்தான் 
போடபட்டு இருக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

மருதர், 

ஸ்மார்ட்ஃபோனும், சமூகவலை தளங்களும், எதையும் எவருடனும் பகிரவும் கூடிய இந்தக்காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் உலகமெல்லாம் நடக்கின்றது. ஆனால் தம்மைப் பாதுகாக்க விரும்புவர்கள் முடிந்தவரை தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். சமூகத்திற்கு விழிப்புணர்வும், பாடசாலைகளில் ஒழுக்கமும் சொல்லிக்கொடுக்கப்படும்போது பெருமளவினர் இத்தகைய இழிவான வேலைகளைச் செய்யத் தயங்குவார்கள். எனவே இது சமூகத்தின் வீழ்ச்சியே.

 

ஆனால் அம்பலப்படுத்துகின்றோம் என்று தனிப்பட்டவர்களின் படங்களையும், நம்பர்களையும் வெளியிடும் கிசுகிசு இணையத்தளத்தில் இருந்து வெட்டி ஒட்டுவது யாழையும் ஒரு குப்பைத்தொட்டியாக்கும். 

சென்ற கால , சம கால , திணிக்கப்பட்ட நிகழ்வுகளால்  சிதறிப் போயிருக்கும் எமது சமூகத்தில் , ஒரு வயது வந்த மகளை , பொது இடத்தில் வைத்து , அநாகரிகமான  முறையில் கண்டிக்கும் ஒரு தகப்பனாரின் செயல்பாடுகளை , மன, உள வள ரீதியில் ஆராய்வதற்காகக் தொடுக்கப்பட்ட திரியை , தன்னிச்சையான முறையில் தூக்கி எறியும் இந்த மட்டுறுத்துனர் தரவளிகளிடம் இருந்து , இப்படியான நாகரிகமான செயல்பாடுகளை நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்க முடியும் , காமத்தையும் கலவியையும் பொது வெளியில் மணக்க மணக்க பதிவிடுவது , வரவேற்பது அவைர்களைப் பொறுத்த விடயம் , ஆகக் குறைந்தது " யாழ் " என்ற பெயரையாவது பாவியாமல் விடலாம் …..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சமூகங்களில் இருக்கக் கூடிய நாசூக்கும் நாகரிகமும் , கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இருக்கும் ஒரு சமூகத்திடம் ஏன் இல்லாமல் போயிற்று ?

Link to comment
Share on other sites

1976 ஜூன் மாசம் யாழ்பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றேன். நான் சாதி சமுக்க கொடுமைகளுக்கு எதிரான வன்முறையாளனாக பெயர் எடுத்திருந்ததால் என்னை ரக்கிங் பண்ண பலரும் துணியவில்லை. முதுநிலை மாணவர்கள் தனியாக என்னை சந்தித்து, “உங்களை ரக் பண்ண யாருக்கும் துணிவில்லை” என மாணவிகள் தங்களை கேலி செய்வதாக கெஞ்சினார்கள்.  உங்கள் மீசையை வெட்ட அனுமதிக்க வேண்டுமெனவும் பேரம் பேசினர். அதன் அடிப்படையில் என்னை சலூனுக்கு அழைத்துச் சென்று மீசை வெட்டுவதாகவும்   மாலை எனக்கும் நண்பர்களுக்கும் விருந்துவைப்பதாகவும் என்னோடு ஒப்பந்தம் செய்தனர். அடுத்தவாரம்- ரக்கிங் முடிய முன்னமே - நான்  நாம் பல்கலைகழக மாணவர் தலைவனாக தெரிவு செய்யபட்டேன். மீண்டும்ரக்கிங் வன்முறையும் அருவருப்புமாக மோசம்டைய முற்பட்டது. மலையக மாணவர்கள் இழிவு செய்யப் பட்டனர். இதனால் ஓரிருநாள் மிக திட்டமிட்ட  எதிர் வன்முறைமூலம் வன்முறையாளர்களைப் பணிய வைக்க நேர்ந்தது.  அதன்பின் மாணவர்களை திரட்டி நிர்வாகத்தினதும் ஊரவர்களதும் உதவியுடன் ராக்கிங்கை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தேன். நான் மாணவர் தலைவராக இருந்த 1976, 1977, 1978 காலப்பகுதியில் ராக்கிங் நட்ப்புரீதியான விழையாட்டும் வரவேற்ப்புமாக கட்டுப்பட்டுக்குள் இருந்தது. முன்னணி மாணவர்கள், நிவாகம், ஊர்த் தலைவர்களை அணி திரட்டாமால் வெறும் குற்ற நடவடிக்கையாக ராக்கிங்கை கையாளுவது சிரமம். என் காலத்தில் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த யாழ்கழ உறுப்பினர்களின் கருத்தை வரவேற்க்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இதிலை என்ன கிசு கிசு இருக்கிறது 
எல்லாம் மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த மெசேச்சுக்கள்தான் 
போடபட்டு இருக்கிறது ?

எல்லாவற்றையும் மூடி மறைக்கவேண்டாம் என்று சொல்லவரவில்லை. 

இலங்கையில் உள்ள தொடர்பாடல் சட்டங்களுக்குள்ளேயே இப்படியானவர்களைத் தண்டிக்கமுடியும். வம்பன்.நெற் சமூகசேவை செய்வதாகத் தெரியவில்லை!

அப்பாவிப் பெண்கள் (ஆண்களும் இருக்கலாம்), சிறுவர்கள், குழந்தைகள், பாதிக்கப்படுவதைத் தடுக்க நீண்டகால விழிப்புணர்வுத் திட்டங்கள் தேவை. அதேபோன்று பல்கலைக்கழகத்திலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். உளவளத் துறை மூலம் உதவலாம். பல்கலைக்கழகத்தை விட்டே நீக்கவும் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பாவிப் பெண்கள் (ஆண்களும் இருக்கலாம்), சிறுவர்கள், குழந்தைகள், பாதிக்கப்படுவதைத் தடுக்க நீண்டகால விழிப்புணர்வுத் திட்டங்கள் தேவை. அதேபோன்று பல்கலைக்கழகத்திலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

எவ்வளவு காலத்தின்பின் இது சாத்தியமாகும்? இவ்வளவு அழிவை சந்தித்த பின்னும் திருந்தாத ஜென்மங்கள் விழிப்புணர்வினால் திருந்துங்களா? அதற்குள் எத்தனைஉயிர்கள் அவலமாய் போய்முடிந்துவிடும்? இதுகளை அடக்க இன்னொரு பிரபாகரன் பிறந்து வரவேண்டும். இப்பிடிப்பட்டதுகள் எமது சமுதாயத்தை பிடித்த பீடைகள். பெண்கள் இறப்பதால் இந்தக் காவாலியல்  தப்பவும், பெருகவும் வாய்ப்பாகும். ஒழுங்காய் படித்து வந்ததுகள் இப்பிடிப்பட்ட அசிங்கங்களை செய்யாதுகள். தறுதலையள் உதுகளின்ர  அடுத்த நேர சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் உதுகளை பெத்ததுகள் எப்பிடி தங்களை வருத்தி கனவோடு காத்திருக்க, அதுகளுக்கும் துரோகம் செய்யுதுகள். பெத்த குற்றத்துக்கு தண்டனை.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.