Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஞாயிறை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயணம்


Recommended Posts

சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதிநவீன கேமிராக்கள், ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை, நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து, அண்டவெளிக்குள் செலுத்தியிருக்கின்றன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து, ஞாயிறு இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சோலோ என சுருங்க அழைக்கப்படும் இந்த சோலார் ஆர்ப்பிட்டர் விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவாக படம்பிடிப்பதோடு, அங்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் குறித்த ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபடும். சூரியனை, அதன் மேற்பரப்பிலிருந்து, 26 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்தவாறு, சோலார் ஆர்ப்பிட்டர் ஆய்வு செய்யும்.

https://www.polimernews.com/dnews/99990/ஞாயிறை-ஆய்வு-செய்வதற்காகஞாயிற்றுக்கிழமை-தொடங்கியபயணம்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிள்ளையாருக்கு  இருக்கிற கூத்து காணாதெண்டு கொரோனா கூத்து வேறை.....
  • இதுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பாணியில்  மேலை நாட்டு ஊடகங்கள். இவர்கள் இராணுவம் இப்போதும் அங்கு தங்கி  இருப்பதே  இரண்டு முக்கிய விடயங்களுக்கு. ஒன்று உஷபேகிஸ்தான் எண்ணெய் குழாய் பாதுகாப்பு  மற்றது ஓபியம் விவசாய பாதுகாப்பு.  ஒரு நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்றால் அதன் இளைய தலைமுறையை  சீரழிக்க வேண்டும். அதை போதை செக்ஸ் ட்றக்ஸ் மூலம் செவ்வனவே செய்யலாம்  அதோடு எதிர்கால வேலைவாய்ப்பு முன்னேற்றத்துக்கு வழியில்லாமல் செய்து  எதிர்காலத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல் செய்துவிட்டால் போதும்  அந்த நாடோ இனமோ பிரதேசமோ அழிந்துகொண்டே போகும். ஆப்கானிஸ்தானில் விளையும் ஒப்பியத்தில் 75% வீதத்துக்கும் மேலானவை  உஸபேகிஸ்தான்  கசகனிஷ்தான் ஊடாக ரஸ்யாவுக்கு ஏற்றுமதியாகிறது  படித்தாலும் தரமான வேலை இல்லாமையால் எதிர்காலம் மீது நம்பிக்கை  இழந்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கு சாப்பிட பாண் கிடைக்கிறதோ இல்லையோ  எல்லோருக்கும் தேவையான ஹீரோயின் கிடைக்கிறது. அதிக அளவில் பணம் கொடுத்து  வாங்க மேலை நாடுகள் போல அவர்களிடம் பணம் இல்லை என்பதால். ஆப்கானிஸ்தான் ஓப்பிய விவசாயம் மிக குறைந்த விலையில் ஹீரோயின் ஏற்றுமதி செய்கிறது.  ஆப்கானிஸ்தான் ட்றக் ட்ரேட் இனை பின்தொடர்ந்தால்   பாவனையாளர்கள் ரஸ்யாவிலும் ........ பணம் பெறுநர் நியூ யோர்க்கிலும் இருக்கிறார்கள். 
  • அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்   மாஸ்கோ அத்துமீறி  கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் கடலில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடா (Peter the Great Gulf) பகுதியில்  இச்சம்பவம் நடந்துள்ளது.  இது குறித்து  ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரஷிய கப்பல், பசிபிக் கடற்படையில் இருந்து, அமெரிக்க போர்க்கப்பலை கண்காணித்து வந்தது. அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி கடல் எல்லையைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் ரஷியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அட்மிரல் வினோகிராடோவ் என்ற ரஷ்ய போர்க்கப்பல் அமெரிக்க கப்பலை வாய்மொழியாக எச்சரித்தது, அந்த பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதற்காக அதை மோதும் வகையில் அச்சுறுத்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. எச்சரிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க கப்பல் உடனடியாக பொதுவான கடல் பகுதிக்கு திரும்பியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் இப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் ரஷிய கடலுக்குள் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஆனால் அட்மிரல் வினோகிராடோவ் அமெரிக்க போர்க்கப்பலின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மற்றொரு கப்பல் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/24164515/Brink-of-World-War-3-Russian-ship-threatens-to-RAM.vpf
  • நிவர் புயல்; சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. பதிவு: நவம்பர் 24,  2020 16:52 PM சென்னை, வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இரு மார்க்கங்களிலும் நாளை 1 நாள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/24165254/Niver-storm-All-trains-from-Chennai-to-Southern-Districts.vpf  
  • 05) ஹைபுன்  ஜப்பானிய மொழியில் ஹைக்கூவிற்குப் புகழ்பெற்ற பாஷோ என்பவர் ஹைபுன் கவிதையை முதன் முதலாக எழுதியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழில் முதன் முதலாக அறுவடை நாளில் மழை(2003), மாய வரம் (2006) தலைக்கு மேல் நிழல் (2007) என்ற ஹைபுன் கவிதை தொகுதிகள் வெளிந்துள்ளன. ..... இதன் மரபு.....  ஒரு கதை, சிறுகதை, கட்டுரை, பேட்டி, விமர்சனம், இதில் ஏதாவது ஒன்றை எழுதி அதற்கு பொருத்தமான ஹைக்கூ ஒன்றை உருவாக்கவேண்டும்  கவிப்புயல் இனியவன் ஹைபுன்  காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது  ^ பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலை வரை ..... கவிப்புயல் இனியவன் ஹைபுன் 02 ........... தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!! தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!! மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ... அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார் போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!! தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!! * இளமையின் இனிமை தாமதமாக இனித்தது முதுமை
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.