Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார்- அர்ஜூன் சம்பத்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

arjuna-sampatha.jpg

Image may contain: one or more people

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார்- அர்ஜூன் சம்பத்

ஆன்மீக கொள்கை உடைய நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், “பெரிய கோவில் குடமுழுக்கு பிறகு நல்ல விஷயங்கள் நடந்து வருகிறன. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 13 ஆவது சட்டபிரிவை அமுல்படுத்த வேண்டுமென்று இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி உள்ளார். இப்படி பல்வேறு நல்ல விடயங்கள் நடந்துள்ளது.

ரஜினியையும், விஜயையும் இணைத்து பேசக்கூடாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரஜினி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமானவரித்துறையே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

ஆன்மீக கொள்கை கொண்ட கட்சிகளை இணைக்கும் செயலில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும். ஆன்மீக சிந்தனை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார்” என்றார்.

http://athavannews.com/நடிகர்-ரஜினிகாந்த்-தமிழக/

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் நல்லதுதானே ரசனிகாந்துக்கு.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.