Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விண்வெளிக்கு அப்பால் இருந்து வரும் மர்மமான ரேடியோ சிக்னல்கள் - வேற்று கிரகவாசிகளா ?


Recommended Posts

விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

https://www.polimernews.com/dnews/100127/விண்வெளிக்கு-அப்பால்இருந்து-வரும்-மர்மமானரேடியோ-சிக்னல்கள்---வேற்றுகிரகவாசிகளா-?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான்தான் இங்கிருக்கும் ஒரு மலை ஒன்றில் ஏறி 
யாரும் இல்லை குளிராக இருக்குது என்று ..
கொஞ்சம் சத்தமாக ஜேசுதாஸின்  ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீதான் ....
என்று பாடிக்கொண்டு இருந்தேன் 

இவங்களுக்கு எப்பவும் ஏலியன்தான் ...
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

நேற்று நான்தான் இங்கிருக்கும் ஒரு மலை ஒன்றில் ஏறி 
யாரும் இல்லை குளிராக இருக்குது என்று ..
கொஞ்சம் சத்தமாக ஜேசுதாஸின்  ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீதான் ....
என்று பாடிக்கொண்டு இருந்தேன் 

இவங்களுக்கு எப்பவும் ஏலியன்தான் ...
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல 

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

காசி,இராமேஸ்வரம் போக வசதியில்லாட்டில் பக்கத்திலை இருக்கிற மலைதானே தஞ்சம்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நந்தன் said:

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

வயசுபோனா எப்பிடி மலையில் ஏறுவது? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.