Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விண்வெளிக்கு அப்பால் இருந்து வரும் மர்மமான ரேடியோ சிக்னல்கள் - வேற்று கிரகவாசிகளா ?


Recommended Posts

விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

https://www.polimernews.com/dnews/100127/விண்வெளிக்கு-அப்பால்இருந்து-வரும்-மர்மமானரேடியோ-சிக்னல்கள்---வேற்றுகிரகவாசிகளா-?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான்தான் இங்கிருக்கும் ஒரு மலை ஒன்றில் ஏறி 
யாரும் இல்லை குளிராக இருக்குது என்று ..
கொஞ்சம் சத்தமாக ஜேசுதாஸின்  ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீதான் ....
என்று பாடிக்கொண்டு இருந்தேன் 

இவங்களுக்கு எப்பவும் ஏலியன்தான் ...
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

நேற்று நான்தான் இங்கிருக்கும் ஒரு மலை ஒன்றில் ஏறி 
யாரும் இல்லை குளிராக இருக்குது என்று ..
கொஞ்சம் சத்தமாக ஜேசுதாஸின்  ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீதான் ....
என்று பாடிக்கொண்டு இருந்தேன் 

இவங்களுக்கு எப்பவும் ஏலியன்தான் ...
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல 

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

காசி,இராமேஸ்வரம் போக வசதியில்லாட்டில் பக்கத்திலை இருக்கிற மலைதானே தஞ்சம்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நந்தன் said:

வயசு போன காலத்தில யாருமே இல்லாத மலையில என்ன ..... ஏறினியல்

வயசுபோனா எப்பிடி மலையில் ஏறுவது? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு  போராட்டம்?    37 Views பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. நுவரெலியாவில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பாக  பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளதாவது, “இறுதியாக நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையானது புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவுமே இரண்டு முறைகளில் நடைபெற்றது. இதனடிப்படையில் வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலைமை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொழுது அந்த சந்தர்ப்பத்தில் சரியான முறையை கையாண்டு, அதற்கான தீர்வு சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு என்ன தோன்றியதோ அதனையே செய்திருக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுடைய மாணவர்கள். http://athavannews.com/wp-content/uploads/2020/11/pro-2-1.jpg இதன் காரணமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை இணையத்தின் ஊடாக பதிவு செய்யுமாறு கேட்டிருக்கின்றார்கள். அனைவருக்கும் அந்த வசதி இருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே. இதன் காரணமாக இன்று மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். மாணவர்கள் மாத்திரமன்றி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றார்கள். இதன் காரணமாக எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதற்கான நிலை இருக்கின்றது. இந்த விடயத்தை நாங்கள் இன்று நுவரெலியாவில் போராட்டம் செய்தது போல நாடு முழுவதும் செய்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம். இதற்கு உரிய பதிலை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.   https://www.ilakku.org/பாடசாலைகளை-பாதுகாக்கும்/
    • கரை புரண்டோடப்போகின்றது பிள்ளையான் & CO வின் வங்கி கணக்குகளில்😎
    • இரண்டு கிழமைக்கு முதல், கொரோனாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்று சொன்னவர். 🙂
    • அருமையான நடிகர்......ஆழ்ந்த இரங்கல்கள்.....!  
    • போர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்? கஜேந்திரகுமார் கேள்வி    29 Views “இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்வியையடுத்து இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள்? இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள்? நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” எனத் தெரிவித்த போது கஜேந்திரகுமார் குறிக்கிட்டார். “போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது   https://www.ilakku.org/போர்க்-குற்றம்-நடக்கவில்/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.