Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்கிடியால் இங்கிலாந்தை வென்றது தென்னாபிரிக்கா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

image_668bec9601.jpg

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசத் தொடரில், கிழக்கு இலண்டனில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது  போட்டியில், தமது வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியால் இங்கிலாந்தை தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

தென்னாபிரிக்கா: 177/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 43 (27), குயின்டன் டி கொக் 31 (15), றஸி வான் டர் டுஸன் 31 (26), ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 20 (20), அன்டிலி பெக்லுவாயோ 18 (15), டேவிட் மில்லர் 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 2/28 [3], அடில் ரஷீட் 1/23 [4] மொயின் அலி 1/22 [4], பென் ஸ்டோக்ஸ் 1/24 [3], மார்க் வூட் 1/32 [3])

இங்கிலாந்து: 176/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 70 (38), ஒய்ன் மோர்கன் 52 (34), ஜொனி பெயார்ஸ்டோ 23 (19), ஜொஸ் பட்லர் 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [4], அன்டிலி பெக்லுவாயோ 2/32 [4], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 2/33 [3], டேல் ஸ்டெய்ன் 1/33 [4])

போட்டியின் நாயகன்: லுங்கி என்கிடி

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/என்கிடியால்-இங்கிலாந்தை-வென்றது-தென்னாபிரிக்கா/44-245449

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு , க‌ட‌சி ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் தொட‌ர்ந்து போன‌தால் தோல்வியை ச‌ந்திக்க‌ நேர்ந்த‌து , 13 ப‌ந்துக்கு 13 ஓட்ட‌ம் எடுத்தவ‌ர‌ ஏன் தொட‌ர்ந்து அணியில் விளையாட‌ விடின‌ம் என்று தெரிய‌ல‌ , ச‌ம்முர் இவ‌ரால் அதிர‌டியா ஆட‌ முடியாது , தென் ஆபிரிக்கா அணியில் இவ‌ர் வேஸ்ட் 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கை 24 அக்டோபர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம். அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது. அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவிக்கின்றார். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? அம்பாறை - அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு ஜுன மாதம் 2ஆம் தேதி பௌத்த பிக்குகள் அடங்களாக 33 பேர் கூட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகவே கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மூன்று தசாப்த யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பல்வேறு கூட்டு படுகொலைகள் நடத்தப்பட்ட போதிலும், குறிப்பாக 33 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வதற்கு எடுத்த தீர்மானம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, இலங்கை 1984 ஆம் ஆண்டு தமிழர்கள் கூட்டாக பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நியாயம் கோரி போராடி வருகின்ற போதிலும், அந்த சம்பவங்களை விசாரணை செய்யாது, பௌத்த பிக்குகளின் படுகொலை சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். தமிழர்களின் படுகொலை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முக்கிய பல வழக்கு விசாரணைகளை வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேலை தொடர்புக் கொண்டு வினவியது. இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது நடவடிக்கை "எல்டிடிஈ வெளிநாட்டு செல்வாக்கை நிரூபிக்க ஆதாரம் உள்ளது" - இலங்கை அரசு அரந்தலாவ படுகொலை சம்பவத்தை 33 வருடங்களின் பின்னர் விசாரணைக்கு எடுப்பதானது, புரியாத புதிராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவே தான் கருதுவதாக அவர் கூறுகின்றார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறும் சட்டத்தரணி, குறித்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அரந்தலாவ சம்பவத்தை விடவும் மிக மோசமான பல படுகொலை சம்பவங்கள் தமிழர்களுக்கு நடந்தேறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இந்த வழக்கு விசாரணைகள் எடுக்கப்படுமாக இருந்தால், நீதி கிடைக்காது தற்போதும் நிலுவையிலுள்ள தமிழர்களின் வழக்கு விசாரணைகளும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். தமிழர்களை படுகொலை செய்த பல முக்கிய வழக்குகள் இன்றும் விசாரணை செய்யப்படாது உள்ளதாக சட்டத்தரணி குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, இலங்கை 1992 ஆம் ஆண்டு சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேசத்தின் தலையீடு காரணமாக, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போதிலும், அந்த விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டவில்லை என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவிக்கின்றார். இதன்படி, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற சில விசாரணைகள் நடத்தப்பட்டு, முடிவடையாது உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படாது, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டியிருந்தார். இந்த முக்கிய வழக்குகளை எல்லாம் விடுத்து, அரந்தலாவ சம்பவத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதானது, பௌத்த பிக்குகளின் படுகொலை என்பதற்காக மாத்திரமே என அவர் குறிப்பிடுகின்றார். இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவத்திற்கான விசாரணைகளை மீள ஆரம்பிக்கின்றனர் எனவும் அவர் கூறுகின்றார். அரந்தலாவ படுகொலை விசாரணைகளை நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதைவிட மிகவும் கூடுதலாக தமிழர்களின் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சுதந்திர இலங்கையில் முதன்முறையாக 1956ஆம் ஆண்டு ஜுன் மாதமே நடத்தப்பட்டதாகவும் சட்டத்தரணி நினைவுப்படுத்தினார்.   படக்குறிப்பு, ரத்னவேல் அம்பாறை - இங்கினியாகல பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட நிலையில், 150 தமிழர்கள் 1956ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழரசு கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியமைக்கு பதிலடியாகவே இந்த படுகொலை நடந்தேறியதாகவும் அவர் கூறியிருந்தார். அன்று முதல் நடந்தேறிய படுகொலை சம்பவங்களை சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் பட்டியலிட்டு குறிப்பிட்டார். 01. வவுனியா - சாம்பல்தோட்டம் பகுதியில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 02. யாழ்ப்பாணம் - சுன்னாகம் போலீஸ் நிலையத்தில் 19 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 03. முல்லைத்தீவு - புதியமலை பகுதியில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 04. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 05. மணலாறு பகுதியில் எண்ணற்ற தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். 06. மன்னார் நகரில் 45 தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 07. கொக்குலாய் பகுதியில் 100ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 08. மன்னார் - வட்டக்கண்டல் பகுதியில் 17 சிறுவர்கள் உள்ளடங்களாக 57 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 09. அம்பாறை - உடும்பன்குளம் பகுதியில் 103 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10. திருகோணமலையில் 94 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 11. குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 12. யாழ்ப்பாணம் - நவாலி சென் பிட்டர்ஸ் தேவாலயத்தில் தங்கியிருந்த 100ற்கும் மேற்பட்டோர் வான் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்டனர். 13. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 14. செஞ்சோலை சிறார்கள் உள்ளிட்ட 54 பேர் வான் வழித் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல சம்பவங்களை சட்டத்தரணி மேற்கோள்காட்டி, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தினார். தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார். சட்ட மாஅதிபர் அரசாங்கத்திற்கு மாத்திரம் சார்பாக செயற்படாது, சுதந்திரமாக பொதுவான ஒருவராக செயற்பட வேண்டும் என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் கோரிக்கை விடுக்கின்றார்.   https://www.bbc.com/tamil/sri-lanka-54674812
  • சின்னப்பு:- டேய் குமாரசாமி எப்பிடியடா எல்லா விரலுக்கும் மோதிரம் போட ஏலுது? எங்காலையடா காசு? குமாரசாமி:- அது வந்து அண்ணை யாழ்களத்திலை மாடாய் உழைச்சு வந்த பச்சை புள்ளியளை வைச்சு வாங்கினது அண்ணை....!
  • இறைவனிடம் கையேந்துங்கள் அவன்  இல்லை என்று சொல்லுவதில்லை  பொறுமை யுடன் கேட்டுப் பாருங்கள் அவன்  பொக்கிஷத்தை மூடுவதில்லை  ( இறைவனிடம் கையேந்துங்கள் அவன்) இல்லை என்று சொல்லும்  மனம் இல்லாதவன்  ஈடு இணை இல்லாத  கருணை உள்ளவன்  இன்னல் பட்டு இருப்போரை  எழுப்புகிறவன் எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்  ( இறைவனிடம் கையேந்துங்கள் அவன்  இல்லை என்று சொல்லுவதில்லை) ஆசையுடன் கேட்போர்க்கு  அள்ளி தருபவன்  அல்லல் துன்பம் துயரங்களை  கிள்ளி எறிபவன்  பாசத்தோடு யாவரையும்  பார்க்கின்றவன் பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்  அல்லல் படும் மாந்தர்களே  அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை  நம்பி நில்லுங்கள்  அவனிடத்தில் குறை  அனைத்தும்  சொல்லி காட்டுங்கள்  அன்பு நோக்கி தருக வென்று நீங்கள்  கேளுங்கள்  ( இறைவனிடம் கையேந்துங்கள் அவன்  இல்லை என்று சொல்லுவதில்லை  பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்  பொக்கிஷத்தை மூடுவதில்லை ) ஏழை நெஞ்சம் தன்னில்  குடியிருப்பவன்  ஏலாத மனிதருக்கும்  உணவளிப்பவன் வாடும் மனித இதயம்  மலர்வதற்கு வழி வகுப்பவன்  வாஞ்சையோடு யாவருக்கும்  துணை இருப்பவன்  அலை கடந்து கடல்  படைத்து  அழகு பார்ப்பவன்  அலை மீதும் மலைமீதும்  ஆட்சி செய்பவன்  தலை வணங்கி கேட்போர்க்கு  தந்து மகிழ்பவன்  தரணி எங்கும்  நிலைத்து நிற்கும்  மகா வல்லவன்  ( இறைவனிடம் கையேந்துங்கள் அவன்  இல்லை என்று சொல்லுவதில்லை)    
  • நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 அக்டோபர் 2020   (பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் நான்காவது கட்டுரை இது.) பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது. "நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது. அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி. கார்கில் போருக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி கனவுகள் ஓய்வதில்லை: சாதனை பயணத்தில் 'சர்ஃபிங்' வீராங்கனை வாழ்வை முடக்கிய நோய் பாதிப்பை வெல்லும் கவிஞர் யாழினிஸ்ரீ மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.   அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன. வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார். ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும். பட மூலாதாரம்,NARTHAKI NATRAJ   "யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி. பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை. 17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான். சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.   தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி, புத்தாயிரத்தின் துவக்கத்தில் சென்னையில் குடியேறினார். எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். "ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி. நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.   வெள்ளியம்பலம் என்ற தன்னுடைய நடனப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையாக்கியிருக்கிறார். "எங்களுடைய வாழ்க்கை முறை வெற்றியடைந்த வாழ்க்கை முறை. நிறைய திருநங்கைகளுக்கு அதை நாங்கள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.   https://www.bbc.com/tamil/india-54648023
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.