Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்கிடியால் இங்கிலாந்தை வென்றது தென்னாபிரிக்கா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

image_668bec9601.jpg

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசத் தொடரில், கிழக்கு இலண்டனில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது  போட்டியில், தமது வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியால் இங்கிலாந்தை தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

தென்னாபிரிக்கா: 177/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 43 (27), குயின்டன் டி கொக் 31 (15), றஸி வான் டர் டுஸன் 31 (26), ஜோன் ஜோன் ஸ்மட்ஸ் 20 (20), அன்டிலி பெக்லுவாயோ 18 (15), டேவிட் மில்லர் 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 2/28 [3], அடில் ரஷீட் 1/23 [4] மொயின் அலி 1/22 [4], பென் ஸ்டோக்ஸ் 1/24 [3], மார்க் வூட் 1/32 [3])

இங்கிலாந்து: 176/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 70 (38), ஒய்ன் மோர்கன் 52 (34), ஜொனி பெயார்ஸ்டோ 23 (19), ஜொஸ் பட்லர் 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [4], அன்டிலி பெக்லுவாயோ 2/32 [4], பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 2/33 [3], டேல் ஸ்டெய்ன் 1/33 [4])

போட்டியின் நாயகன்: லுங்கி என்கிடி

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/என்கிடியால்-இங்கிலாந்தை-வென்றது-தென்னாபிரிக்கா/44-245449

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு , க‌ட‌சி ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் தொட‌ர்ந்து போன‌தால் தோல்வியை ச‌ந்திக்க‌ நேர்ந்த‌து , 13 ப‌ந்துக்கு 13 ஓட்ட‌ம் எடுத்தவ‌ர‌ ஏன் தொட‌ர்ந்து அணியில் விளையாட‌ விடின‌ம் என்று தெரிய‌ல‌ , ச‌ம்முர் இவ‌ரால் அதிர‌டியா ஆட‌ முடியாது , தென் ஆபிரிக்கா அணியில் இவ‌ர் வேஸ்ட் 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மிக்க நன்றி ரஞ்சித் நம்பினதுக்கு! உங்களைப் போல நாலு பெரியமனுசர் நம்பினாத் தான் எனக்கு சோறு, இல்லயேல் சேறு தான்! 😇 இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊
  • ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://www.tamilwin.com/germany/01/257110?ref=imp-news
  • அட சைனா இவ்வளவு மசூதியை உடைத்தும் வெட்கமில்லாமல் அரபு நாடுகள் எண்ணெய் கொடுக்கினம் தானே ? எங்கடை நாட்டிலைதான் சோனி மீது கைவைத்தால் எண்ணெய் கிடையாது என்று அலம்புவாங்கள் .
  • ஓம்..... கொரோனா வந்து ஒரு வருசமாச்சு மருந்துமில்லை மணாங்கட்டியுமில்லை. இனி இரண்டாவது அலையாம்.வருத்தங்களுக்கு பேர் வைக்கிறதுக்கு குறைச்சல் ஒண்டுமில்லை.சொந்தமாய் ஒரு மருத்துவ குறிப்பு கூட இல்லை. ஆனால் வாய் நிறைய நாத்தீகம். நான் நான் எண்ட அகங்காரத்துக்குதான் இந்த கொரோனா. இயற்கையையே பாதுகாத்து மதிக்க தெரியாதவர்கள் எல்லாம் நாத்தீகம் பேசினால் இதுதான் உங்களை  போன்றவர்களுக்கு இயற்கை தந்த சவால்.
  • 4. இது தியரியாக ஓகே. ஆனால் செயல்பாட்டில் அத்துணை சாத்தியமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு யாருடனும் கதைக்க இந்தியா தயார் இல்லை. சீனாவும், ரஷ்யாவும் எந்த தமிழ் தரப்புடனும் கதைக்க தயாரில்லை.  உங்களுக்கு ஒருவருடன் (இலங்கை) பிரச்சனை. அவருடன் நீங்கள் நேரடியாக பேசி தீர்க்கமுடியாது என்பது உங்கள் பட்டறிவு ( உங்களை ஏமாற்றிவிடுவார்). பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார் (நபர்1- இந்தியா). அவர் கொஞ்சம் influential ஆள். அவருக்கு ஊர் பணக்காரனும் (US) அவனின் நண்பர்களும் (UK,EU) சப்போர்ட் .  நபர்1இன் கொள்கை உங்களுக்கும், இலங்கைக்கும் இடையான பிரச்சனையை தீர்க கூடாது, ஆனால் அதை manage பண்ணி எப்போதும் நீங்களும் இலங்கையும் தன்னில் தங்கி இருக்கும் படி செய்வது. அடுத்தடுத்த வீடுகளில் நபர் 2, 3 வசிக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பால்ய சினேகிதர்கள். இவர்களுக்கும் நபர் 1க்கும் இடையே பனிப்போர்.  இலங்கைக்கும் நபர்கள் 2, 3 க்கும் இடையே இருப்பது உறுதியான நட்பு. நபர் 1 கடுப்பாகா மாட்டார் என்றால் எப்போதோ இலங்கை நபர்கள் 2, 3 இன் வட்டத்துள் போயிருக்கும். இது இலங்கைக்கும், நபர்கள் 1,2,3 எல்லாருக்கும் தெரியும்.  நபர்கள் 2,3 க்கு தேவையான சகலதையும் இலங்கை இப்பவே வழங்குகிறது. ஆகவே இந்த குறிச்சியில், இலங்கையை தாண்டி இன்னொரு தரப்பை அரவணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. நபர்கள் 2,3 உங்களுடன் பேசவே தயாரில்லை. உங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவே அவர்கள் தயாரில்லை. நீங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் பதில் - போய் இலங்கையோடு பேசி முடிவெடுங்கள் என்பதாகவே இருக்க போகிறது. எனவே சீனா, ரஸ்யாவுடன் நாம் பேசுவது எனக்கு ஒரு non option ஆகவே படுகிறது. ஆனால் இதை வைத்து இந்தியாவை கொஞ்சம் நகர்ந்த முயலலாம். ஆனால் அதை கூட்டமைப்பு செய்தால் இந்தியாவின் கோபத்தில் முடியலாம்.   உண்மையில் சீனாவுடன் பேச முயல வேண்டியவர்கள் கூட்டமைப்பல்ல, தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர்.  ஏலவே இந்திய எதிர் நிலைபாட்டில் உள்ள இவர்கள் இந்த நகர்வை எடுத்தால், அதன் மூலம் கூட்டமைப்புக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம். இதை முண்ணனி மட்டும் அல்ல உருத்திரகுமாரும் கூட செய்யலாம். ஆனால் எனது கணிப்பில், இதை ஆங்கிலத்தில் சொன்னால் அதன் முழுத் தார்பரியமும் தொனிக்கும் என்பதால் சொல்கிறேன், China or Russia wouldn't even entertain an attempt from the Tamil side to speak to them. இந்த யதார்தம் சுமந்திரன், சீவி, கஜேந்திரகுமார், உருத்திரகுமார் எல்லாருக்கும் கூட விளங்குகிறது. ஏனென்றால் அவர்கள்தான் களத்தில் தூதுவராலயங்களோடு தொடர்பில் உள்ளவர்கள்.  ஆகவேதான் எந்த சின்ன தமிழ் தலைவரும் கூட இதை ஒரு option ஆக சொல்லுவதில்லை.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.