Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

 

இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்!

தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம்  4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது.

VR-Human-Documentary-Mother-meets-her-deceased-daughter-through-VR-technology.jpg

இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன் பற்றி கவலையடைந்து பேசினார். அவரிடம் VR மூலமாக மகளைச் சந்திக்கவைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

VR-Human-Documentary-Mother-meets-her-deceased-daughter-through-VR-technology-2.jpg

அதன்படி, சிறப்பு கையுறை அணிந்து, விசுவல் ரியாலிற்றி உலகத்திற்குள் நுழைந்து மகளுடன் ஜாங் பேசும் காணொளியை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஜாங், தனது மகளைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இருவருக்குமான நீண்ட உரையாடல் இடம்பெறுகிறது. இறந்த மகளைக் கண்முன்னே பார்ப்பதாக உணர்ந்த ஜாங் உணர்ச்சி மிகுதியில் பாசத்துடன் பேசி அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.

VR-Human-Documentary-Mother-meets-her-deceased-daughter-through-VR-technology-3.jpg

VR-Human-Documentary-Mother-meets-her-deceased-daughter-through-VR-technology-5.jpg

http://athavannews.com/இறந்த-மகளை-கண்முன்-கொண்ட/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பம் என தெரிந்தும் கண்கலங்க வைக்கின்றது.:(

Link to post
Share on other sites
 • 2 weeks later...

இந்த தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புக்கள் வரும் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் 

https://www.udemy.com/topic/virtual-reality/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அருமையான நடிகர்......ஆழ்ந்த இரங்கல்கள்.....!  
  • போர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்? கஜேந்திரகுமார் கேள்வி    29 Views “இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்வியையடுத்து இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள்? இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள்? நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” எனத் தெரிவித்த போது கஜேந்திரகுமார் குறிக்கிட்டார். “போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது   https://www.ilakku.org/போர்க்-குற்றம்-நடக்கவில்/
  • இது நாதமுனியாய் இருக்குமெண்டு நினைக்கிறன் 😁 இது என்ரை லண்டன் தங்கச்சி 😎
  • இனி  மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎
  • Sri Lanka is hopeful but sceptical about a Biden presidency - The Hindu International Resetting ties: A file photo of President-elect Joe Biden at The Queen theatre in Wilmington, Delaware. | Photo Credit: Carolyn Kaster Meera Srinivasan COLOMBO 23 November 2020 22:07 IST Updated: 24 November 2020 12:42 IST Experts say the U.S. is keen on deepening ties in Asia, but Colombo needs to explore new interactions at the highest levels, both at the White House and on Capitol Sri Lanka keenly watched the recently concluded U.S. elections, but how a Biden presidency might impact the island nation’s political and economic future remains to be seen, amid a heightening geopolitical contest in the region.  In line with the prevalent diplomatic norm, Sri Lanka’s leaders President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa wished Joe Biden on Twitter, although some on social media were quick to point to the relative delay in their outreach, compared to many of their counterparts. However, diplomatic ties — in this case between two countries sharing an asymmetric power dynamic — often unravel behind the social media stage where leaders exchange courtesies bound by character limits. And that story, of Washington-Colombo relations under a Biden administration, is yet to unfold.  Bilateral trade The U.S. engages with Sri Lanka in multiple spheres from politics, trade and economics, to defence and strategic cooperation. It is Sri Lanka’s single largest export market — fetching nearly $3 billion annually — and a big investor in Sri Lankan sovereign bonds. Strategically, the U.S. pursues bilateral military cooperation to “promote a more safe and prosperous” Indo-Pacific region, and is increasingly vocal in resisting China, who U.S. Secretary of State Mike Pompeo called a “predator” during his visit to Colombo last month.  Advertising Advertising In Sri Lanka’s post-war decade, the U.S. — known to have helped the Rajapaksa regime defeat the LTTE in 2009 — was a prominent advocate of justice and accountability for alleged war crimes, although its emphasis on human rights faded under President Donald Trump, more so after the U.S. quit the UN Human Rights Council.  While it may still be early to project the exact course of ties between the countries in this new context, experts in Sri Lanka anticipate some significant shifts. To start with, a Biden presidency will see an enhanced enthusiasm in multilateralism, wherein the U.S. is very likely to rejoin global organisations it left in the past, according to George Cooke, deputy director of the Colombo-based Bandaranaike Centre for International Studies.  “He [Biden] would want to see the American presidency re-assuming its leadership role in the free world, and would use multilateral platforms in addition to strategic bilateral diplomacy to achieve that goal. Of all those organisations that he would want to rejoin, the most concerning for Sri Lanka would be issues arising in Geneva in the years ahead,” he told The Hindu.  Human rights issues Following President Rajapaksa’s election in November 2019, Colombo notified the UN of its decision to pull out of the 2015 resolution on ‘Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka’. Led by the U.S. and then co-sponsored by Sri Lanka, the resolution is scheduled to be taken up in Geneva in March next year.  “Further, the U.S. is keen to have deeper ties in Asia, as is evident through the Quad. Sri Lanka needs to explore new interactions at the highest levels in Washington, not just at the White House but on Capitol Hill as well, and leverage that interest in Asia for mutually beneficial gains,” Mr. Cooke observed. In his view, Sri Lanka needs to go into the Millennium Challenge Corporation Agreement — a $480 million grant negotiated by the former government in Colombo — “afresh and very well prepared”, as America, irrespective of who occupies the White House, is keen to see it signed.  On the democracy front, a Biden Presidency offers more promise than Mr. Trump’s did, according to Human Rights activist Nalini Ratnarajah, who is from Batticaloa district in the island’s Eastern Province. “His manifesto spoke of a global summit for democracy, of resisting authoritarianism, which is promising,” she said, while sceptical of what that might change for those seeking justice in Sri Lanka.  “Let’s not forget that Joe Biden and Kamala Harris were earlier part of an establishment that had no problem backing wars in Yemen, Syria or Afghanistan. How can you seek peace and justice in Sri Lanka, while intensifying wars elsewhere?” she asked, adding that the Biden administration must confront difficult questions if it wants to appear credible.  “Our people must also realise that just because someone is a woman or has Tamil roots, they will not necessarily support Tamil demands for justice here, or pursue progressive feminist policies. They will all be committed to America’s economic and strategic interests first and foremost,” Ms. Ratnarajah said, adding there was much to be done domestically, in parallel to pursuing international intervention. “If we have to secure democracy here, the Tamils who have suffered grave injustices at the end of the war, must work with marginalised Sinhalese and Muslim people targeted by state oppression. Only when we have strengthened solidarity within the country, can any international pressure matter.”    https://www.google.ca/amp/s/www.thehindu.com/news/international/sri-lanka-is-hopeful-but-sceptical-about-a-biden-presidency/article33163274.ece/amp/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.