• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

துருக்கியில் 17 ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Recommended Posts

BBVhQTY-720x450.jpg

துருக்கியில் 17 ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

துருக்கியின் வடக்கு சினாய் மாகாணத்தின் அல் அரிஷ் நகர் அல் அபேய்டெட் பகுதியில், 17 பயங்கரவாதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (புதன்கிழமை) படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தேடுதலின் போது, இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்ததாகவும் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி இராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த இருந்த 10 பயங்கரவாதிகளை எகிப்து இராணுவத்தினர் அதிரடியாக சுட்டு கொன்றமை நினைவுக்கூறத்தக்கது.

ஆபிரிக்கா நாடுகளான எகிப்து, மாலி, பர்கினோ பசோ, நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/துருக்கியில்-17-ஐ-எஸ்-அமைப்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this