Jump to content

"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா


Recommended Posts

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில்  அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்;வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணதடைவிதிக்கப்படுகின்றது.

ஐக்கியநாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/75669

US bans visits by Sri Lanka army chief over war crimes

The United States said Friday it would refuse entry to Sri Lanka's army chief over “credible” evidence of human rights violations in the bloody 2009 finale to the civil war.

The Department of State has designated Lieutenant General Shavendra Silva, current Commander of the Sri Lanka Army and Acting Chief of Defense Staff, as required under Section 7031(c) of the Department of State, Foreign Operations, and Related Programs Appropriations Act, due to credible information of his involvement, through command responsibility, in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009.

Section 7031(c) provides that, in cases where the Secretary of State has credible information that foreign officials have been involved in a gross violation of human rights or significant corruption, those individuals and their immediate family members are ineligible for entry into the United States.  The law also requires the Secretary of State to publicly or privately designate such officials and their immediate family members.  In addition to the public designation of Shavendra Silva, the Department is also designating his immediate family members.

The allegations of gross human rights violations against Shavendra Silva, documented by the United Nations and other organizations, are serious and credible.  His designation underscores the importance we place on human rights in Sri Lanka and globally, our concern over impunity for human rights violations and abuses, as well as our support for promoting accountability for those who engage in such acts.  We urge the Sri Lankan government to promote human rights, hold accountable individuals responsible for war crimes and human rights violations, advance security sector reform, and uphold its other commitments to pursue justice and reconciliation.

We deeply value our partnership with the Sri Lankan government and the long-standing democratic tradition we share with the Sri Lankan people.  The United States remains committed to strengthening the bilateral relationship with Sri Lanka and helping reshape its security forces to tackle current and emerging threats.  Security cooperation will continue to emphasize respect for human rights as a fundamental component of our training, assistance, and engagements.

The United States will continue to use all available tools and authorities, as appropriate, to address human rights violations and abuses around the world no matter when they occurred or who perpetrated them.  Today’s actions underscore our commitment to support human rights, promote accountability for perpetrators, and encourage reconciliation in support of a peaceful, stable, and prosperous Sri Lanka.

http://www.dailymirror.lk/top_story/US-bans-visits-by-Sri-Lanka-army-chief-over-war-crimes/155-183145

Link to comment
Share on other sites

ராஜபக்ச கோஷ்டி உட்பட இன்னமும் 1000க் கணக்கான மிக மோசமான போர்க்குற்றவாளிகள் உள்ளனர்.

அவங்க எல்லாருக்கும் எதிரா கடும் நடவடிக்கைகளை சர்வதேசம் எடுக்காட்டி நிலைமை முன்னேறாது.
வடக்கில சோதனை என்டு தமிழர்களை சித்திரவதை செய்யுது சொறிலங்கா அரச காவாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில்  அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

அமேரிக்கா... இடைக்கிடை... நல்ல வேலையும் செய்யுது என்று பார்க்க,
நம்ப முடியாமல் உள்ளது என்றாலும்... சந்தோசமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

சவேந்திர சில்வாவிற்கு தடை- இலங்கை கடும் ஆட்சேபனை

அமெரிக்கா இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயண தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திரசில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார் அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்டநிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவபிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
fo_minis.jpg

 

இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/75671

Link to comment
Share on other sites

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு தொடர்பு- மைக் பொம்பியோ டுவிட்டரில் தெரிவிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

mike_popeo_twit.jpg

யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75670

Link to comment
Share on other sites

Frances Harrison, the programme coordinator of the International Truth and Justice Project, which advocates for accountability for mass crimes in Sri Lanka, said: “How on earth did the government of Sri Lanka think it would not have consequences when they appointed one of the most notorious commanders to head the army?

“Shavendra Silva’s promotion to army commander and acting chief of defence showed utter disdain for international law and disrespect to victims of the civil war.”

Harrison, the author of Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War, said: “Eyewitnesses say he was present at the surrender of hundreds of Tamils on the last day of the war who have subsequently disappeared in army custody – for years those mothers have been sitting in the hot sun in the roadside holding up photos of their children desperate to know what happened.

“This is not justice. It’s humiliation.”

https://www.theguardian.com/world/2020/feb/14/us-sanctions-sri-lanka-army-chief-shavendra-silva

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்குள் இருக்கும்போது துரத்தி விடாமல் வைத்து பாதுகாத்து அனுப்பிவிட்டு தற்போது இந்த அறிவிப்பானது கேள்விக்குறியானாலும், இது ராஜபக்ச குடும்பத்துக்கும் ஒருநாள் வரும் என்று நம்பலாம். நான் தமிழருக்கு சம உரிமை கொடுத்தால் நாட்டில் மக்கள் கலவரங்களை ஏற்படுத்துவார்கள். என்கிற தலைவர், அவரை தெரிந்தெடுத்த மக்கள் எப்படியானது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டாலும், நடவடிக்கை எடுக்க தயங்குவது தமது ஆதாயம் கருதியே. எப்போ இவர்கள் தமக்கு தேவை இல்லை எண்ணுகிறார்களோ அன்றைக்கு இப்படியான தடைகளை எதிர்பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்லத் தடை!

 
Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
 
 
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பகிரங்க அறிவிப்பு!
Stae-Dept.-150x150.png

இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென அந் நாட்டின் இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் சார்பான திட்டமிடல் சட்டத்தின் 7031(c) பிரிவின் பிரகாரம் அவர் மீதான தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2009 இல், இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இறுதிக்கட்டத்தில் ஷவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாகச் செயலாற்றிய 58 வது படையணி மிக மோசமான மனித உரிமை மீறல்களையும், சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும் செய்திருந்ததாகவும் அதில் அவரது ஈடுபாடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இராஜாங்கத் திணைக்களம் இத் தடையை விதித்துள்ளது.

வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் எவரேனும் மனித உரிமை மீறல்கள் அல்லது மிக மோசமான ஊழல் போன்றவற்றுக்குக் காரணமாகவிருந்தார்களாயின் அவர்களோ அல்லது அவர்களது குடும்ப அங்கத்தினர்களோ அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் அதிகாரத்தை 7031(c) சட்டப்பிரிவு இராஜாங்கச் செயலாளருக்கு வழங்குகிறது. அத்தோடு அவர்களைத் ‘தடை செய்யப்பட்டவர்களாகப்’ பகிரங்கமாக அறிவிப்பதற்கான அதிகாரத்தையும் இச் சட்டம் இராஜாங்கச் செயலாளருக்கு வழங்குகிறது.

ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா. சபையும் இதர அமைப்புகளும் ஆவணப்படுத்தி வைத்திருந்தமையும், அவற்றின் உண்மை, நம்பகத்தன்மை ஆகியன நிரூபிக்கப்பட்டமையும், அமெரிக்கா இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குத் துணைபோயிருக்கின்றது.

“அவர் (ஷவேந்திர சில்வா) மீது விதிக்கப்பட்டுள்ள தடை, இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலிலும் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக நாம் எவ்வளவு தூரம் சிரத்தையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும், தண்டிக்கப்படாத மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம், அவற்றுக்கான பொறுப்புக்கூறல் ஆகியன பற்றி நாம் கொண்டுள்ள அக்கறையையும் எமது இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. மனித உரிமைகளை மேம்படுத்துங்கள், போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவாருங்கள், நீதியையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்க ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என இலங்கையை நாம் கேட்டுக் கொள்கிறோம்” என இராஜாங்கச் செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கை அரசாங்கத்துடனான எமது பங்காளியுறவையும், நாம் பகிர்ந்துகொள்ளும் அதன் மக்களுடனான நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். எமக்கிடையேயான இருதரப்பு உறவைப் பலப்படுத்துவது, தற்போதுள்ளதும், இனி வரக்கூடியதுமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள்ளும் வழியில் பாதுகாப்புப் படைகளைத் தயார்ப்படுத்துவது போன்ற விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். பயிற்சி, உதவி, ஈடுபாடு போன்ற விடயங்களில் நாம் வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் மனித உரிமைகள் மீதான மதிப்பு எப்போதுமே ஒரு முக்கியமான கூறாகவிருக்கும் என்பதையும் நாம் உறுதிசெய்கிறோம்.

 

உலகம் முழுவதிலும் எங்கு, யாரால் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டாலும் அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பதற்காக எப்படியான கரூவிகளையும்ம, அதிகாரங்களையும் பாவிக்க அமெரிக்கா தொடர்ந்தும் தயாராகவிருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பான ஆதரவு, மீறல்களைச் செய்தவர்கள் மீதான பொறுப்புக் கூறல், அமைதியும், ஸ்திரமும், செழிப்பும் கொண்ட இலங்கையை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் நாம் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு செயற்படுகிறோம் என்பதை இன்றைய அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது” என அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் மைக்கேல் பொம்பியோ ஊடகவியலாளருக்கு இன்று (14) விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://marumoli.com/ஷவேந்திர-சில்வாவும்-அவரத/?fbclid=IwAR1MJUQgXmDSHe8Z_paSiVm0dJxp9BFjj0SfJPsXmOBFVsOjuw_1pfHzXnQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் போர்க்குற்றம் செய்தவர் என்பது ஐநாவில் ஆவணப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடக்கப் போகிறது. இவர் மீது மட்டுமல்ல.. கோத்தா மீதும் மகிந்த மீது.. மற்றும் தற்போதைய பாதுகாப்புச் செயலர் என்று டக்கிளஸ்.. கருணா.. சித்தார்த்தன் என்று பலர் மீதும்.. கடும் மனித உரிமை மீறல் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

ரணில் அரசு காலத்தில் இதைப் பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா.. இப்ப திடீர் என்று சீனச் சார்ப்பு உந்தக் கொடியவன் மீது மட்டும்.. பார்வையை திருப்பி இருப்பது.. மகிந்த - கோத்தாவிற்கான அமெரிக்கா நோக்கிய ஒரு கடிவாளம் மட்டுமே.

ஏலவே கோத்தாவின் வரவோடு இது எதிர்பார்க்கப்பட்டது தான். மீண்டும் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும்.. மேற்குலக நலனுக்காக பேசப்படும் என்று.

எதுஎப்படியோ.. எம்மினத்தை அழித்தவர்கள் பலர். அதில் சிலராவது இப்படி சிறுக என்றாலும் மற்றவர்களின் தேவைக்காக என்றாலும் தண்டிக்கப்படுவது.. எம் இனத்தின் மீது போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள்.. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதையாவது உறுதி செய்து நிற்கும்.

இந்த இடத்தில் இருந்து நாம்.. தான் எமக்கான நீதியை உலகை நோக்கி உரத்துக் கோர வேண்டும். தொடர்ச்சியாக. செய்வோமா..??!

இல்ல இச்செய்திகளை வாசிச்சு சுய புளகாங்கிதம் அடைவதோடு அடங்கி விடுவோமா...??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷவேந்திர சில்வா: இலங்கை இராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை - என்ன காரணம்?

இலங்கை இராணுவ தளபதி அமெரிக்கா செல்ல தடை - என்ன காரணம்?படத்தின் காப்புரிமைARMY.LK
tamil.gif

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

குறித்த காலப் பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஊழல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதனால், அந்த நபர்களும், அவர்களின் உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதி அற்றவர்கள் என அமெரிக்கா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தீவிரமானவை மற்றும் நம்பகரமானவை என அந்த திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை இராணுவ தளபதி அமெரிக்கா செல்ல தடை - என்ன காரணம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷவேந்திர சில்வாவின் பதவியானது இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் மனித உரிமைகள் மீது தாம் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோட்டிட்டு காட்டுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் தண்டனை விதிக்கப்படுவது குறித்து தமது அக்கறை, பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தமது ஆதரவு மனித உரிமைகளை ஊக்குவித்தல், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மனித உரிமைகளை ஊக்குவித்தல், பாதுகாப்புத்துறை சீர்திருத்தல், நீதி மற்றும் நல்லிணக்கம் மற்றும் அதன் பிற கடமைகளை ஆதரித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்கின்றோம் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான தமது கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடனான தாம் பகிர்ந்து கொள்ளும் நீண்ட கால ஜனநாயக பாரம்பரியத்தை மதிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும் அதன் பாதுகாப்பு படைகளை மாற்றியமைப்பதற்கும் தாம் உறுதியுடன் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமான மனித உரிமைக்கான மரியாதை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்சேபனை

இதற்கு இலங்கை தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை - என்ன காரணம்?

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது என்றும், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51512838

Link to comment
Share on other sites

For Immediate Release
February 14th, 2020 @ 11.40 PM

Tamil Canadians welcome U.S. decision to impose Travel Ban on Sri Lankan Army chief

Toronto: Tamil Canadians welcome the United States of America (U.S.) in sanctioning Sri Lankan Army chief Shavendra De Silva from entering U.S. quoting his involvement in gross violations of human rights.

Today February 14th, 2020, Secretary of State Mike Pompeo issued a statement “I am designating Shavendra Silva making him ineligible for entry into the U.S. due to his involvement in extrajudicial killings during Sri Lanka’s Civil War. The U.S. will not waver in its pursuit of accountability for those who commit war crimes and violate human rights”.

The statement by Secretary of State adds “The Department of State has designated Lieutenant General Shavendra Silva, current Commander of the Sri Lanka Army and Acting Chief of Defense Staff, as required under Section 7031(c) of the Department of State, Foreign Operations, and Related Programs Appropriations Act, due to credible information of his involvement, through command responsibility, in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009.” The statement also adds “the allegations of gross human rights violations against Shavendra Silva, documented by the United Nations and other organizations, are serious and credible.”

This is a first of its kind decision against the Sri Lankan government and on one of its officers who is accused of gross human rights violations.

The current president Gotabaya Rajapakshe, who was the Defense Minister in 2009 conducted the offensive act that saw more than 75,000 innocent Tamil civilians killed. Gotabaya Rajapakshe and his elder brother Mahinda Rajapakshe, then President at that time and now the current Prime Minister, were both accused of war crimes, crimes against humanity and Genocide.

In a similar but a different context, The Canadian House of Commons unanimously passed a motion on June 19, 2019 includes the following text:

“Calls upon the United Nations to establish an international, independent investigation into allegations of genocide against Tamils committed in Sri Lanka, including the last phase of the armed conflict in 2009.”

These are an important step in the right direction to hold Sri Lanka accountable.

We request Canada and other countries to follow U.S.’s stand by imposing Travel ban on those, including President Gotabaya Rajapakshe and other military officials, who found to have credible evidence of war crimes, crimes against humanity and Genocide, and help to resolve the fundamental problem of ongoing structural genocide faced by the Tamils.

Thank you!

-30-

 

 

PEARL welcomes US sanctions against Sri Lankan army chief

(Washington, D.C.; February 14, 2020) – Today, US Secretary of State Mike Pompeo banned Sri Lanka’s army chief Shavendra Silva from entering the US due to “credible information of his involvement, through command responsibility, in gross violations of human rights, namely extrajudicial killings, by the 58th Division of the Sri Lanka Army during the final phase of Sri Lanka’s Civil War in 2009.”

PEARL welcomes the travel ban imposed on Shavendra Silva and his family by the US government under Section 7031(c) of the Department of State, Foreign Operations, and Related Programs Appropriations Act. This sends an important message to those who committed war crimes with impunity, not only in Sri Lanka, but around the world, that the US will not tolerate their presence. This is a small, but significant, step. The designation crucially validates Tamil victims and survivors of atrocity crimes to continue the fight for justice.

Senior Sri Lankan officials — not only Silva, but also President Gotabaya Rajapaksa, and Defence Secretary Kamal Gunaratne — are implicated in war crimes, crimes against humanity, and genocide. Their involvement in extrajudicial killings may constitute war crimes and/or crimes against humanity. In fact, there is video and photographic evidence of the extrajudicial executions of bound and blind-folded Tamils, including 12-year-old Balachandran Prabhakaran, pointing to the perpetration of atrocity crimes and the command responsibility of senior leadership at that time.

As Secretary Pompeo stated, those responsible for war crimes must be held accountable. Tamil victim-survivors, including the families of the disappeared, have been demanding international justice for war crimes, crimes against humanity, and genocide for over a decade. PEARL urges the US to build upon this step against impunity, by standing firm on accountability in its engagement with Sri Lanka. The US’s bilateral relationship with Sri Lanka must be contingent on sustainable progress on accountability and political reforms. We also urge the US government to sanction other Sri Lankan officials suspected of having committed war crimes, to utilize and support universal jurisdiction to prosecute perpetrators, and to support international efforts and venues towards justice for Tamils.

 
Link to comment
Share on other sites

MCC யில் ஒப்பமிட்டதும் சவேந்திர சில்வா காச்சல் சரியாகிவிடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ampanai said:

யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்டியோ இன்றைய உலக ஒழுங்கில் அதிகாரம் மிக்கவன் பக்கமே அனைத்தும் என்பது போல் ஒரு பலம் மிக்க நாடு சொல்லியிருப்பது இவளவு காலமும் எம் தாய்மார் தொலைந்து போனவர்களை தேடி அலைந்ததற்கு ஒரு நம்பிகை போல் இருக்கிறது 
அமெரிக்காவின் தடை.

Link to comment
Share on other sites

இராணுவ தளபதிக்கு எதிரான அமெரிக்காவின் பயண தடை ,பொறுப்புக் கூறலை தட்டிக்கழித்த அரசாங்கத்தின் கண்களை திறக்கும் : சுமந்திரன்

இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்கு நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக் கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை திறக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு , பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதைக் காண்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

இலங்கை இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.

போரின் இறுதிக் கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் , மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கான ஆதரங்களின் அடிப்படையில் 58 ஆவது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராகின்றார்.

ஷவேந்திர சில்வா இராணுவ தளாதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டிருத்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுக் கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75694

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா அமெரிக்காவுக்கு போகேலை என்று தான் அழுது கொண்டு இருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif ஆப்ஸ்  வைத்த இதய தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள்..! 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர் ஆயுத போராட்டத்தை அடக்குவதற்காக  ஆரம்பத்திலிருந்தே

பெல் ரக உலங்கு வானூர்திகளிலிருந்து , சிறப்பு படையணி பயிற்சி,புலனாய்வு தகவல்கள், சர்வதேச அளவில் புலிகளுக்கெதிரான தடைகள் என்று இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாய்  மும்முரமாய் நின்றதே இதே அமெரிக்காதான்.

இவ்வளவு உதவிகள் செய்து அகிம்சை வழியில் ,போர் குற்றம் செய்யாமல் இலங்கை  ராணுவமும் அதன் தளபதிகளும்  தாக்குதல் செய்ய வேண்டும் அல்லது செய்யும்.. என்று அமெரிக்கா எதிர் பார்த்ததா?

ஒரு காலத்தில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவுக்குள் நுழையகூடாது என்று தடை விதித்த இதே அமெரிக்காதான் அப்பாச்சே உலங்கு வானூர்தியிலிருந்து , மோடியை அமெரிக்காவுக்கு அழைத்து அடிக்கடி கட்டிபிடிக்கிறதில் இருந்து உறவு கொண்டாடுகிறது.

இஸ்லாமிய பயங்கர வாதத்தை இந்தியாவில் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் ஒருவர் என்றரீதியில் எப்போதும் எனக்கு மோடியை பிடிக்கும்..

நான் சொல்ல வருவது அமெரிக்கா இலங்கை ராணுவ தளபதிக்கு விசா மறுப்பதால்..

இலங்கை தமிழருக்கு சார்பாக அது நெருங்கி வருகிறது  என்று நாம் சிறு மகிழ்ச்சி அடைவோமானால்..

அது ஈழ தமிழர்களின் தலைவர்கள் சம்மந்தனும் சுமந்திரனும் என்று சொல்வதற்கு சமம்.

இதெல்லாம் சிறு மயக்கம்...

Link to comment
Share on other sites

9 hours ago, சாணக்கியன் said:

MCC யில் ஒப்பமிட்டதும் சவேந்திர சில்வா காச்சல் சரியாகிவிடும்!

இவ்வாறான தடைகளை அதிகமாக ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு போட்டுள்ளது. 

பொதுவாக இவ்வாறான தடைகளை அந்த அரசு எடுப்பதில்லை. 

இங்கே, சில்வா, அமெரிக்க நலன்களுக்காக்க பகடையாக்கப்படுள்ளார். இதில், கோத்தா அவரை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  

32 minutes ago, valavan said:

நான் சொல்ல வருவது அமெரிக்கா இலங்கை ராணுவ தளபதிக்கு விசா மறுப்பதால்..

இலங்கை தமிழருக்கு சார்பாக அது நெருங்கி வருகிறது  என்று நாம் சிறு மகிழ்ச்சி அடைவோமானால்..

அது ஈழ தமிழர்களின் தலைவர்கள் சம்மந்தனும் சுமந்திரனும் என்று சொல்வதற்கு சமம்.

இதெல்லாம் சிறு மயக்கம்...

ஆனால், இது தான் யதார்த்தம் என்றால் அதை உணர்ந்து, புரிந்து எமது தலைமைகள் மக்களுக்காக அவர்கள் நலம்சார்ந்து அரசியல் வெற்றிகளை பெறல் வேண்டும். கிடைக்கும் வழியில் பயணித்து பலன் பெறல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீது அமெரிக்கா தடைவிதித்த போதும் பயணத்தடைகள் விதித்த போதும்... சொறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது பயங்கரவாதப் பிரச்சாரத்தை முடுக்கி  தனது சார்ப்பு நாடுகளைப் பயன்படுத்தி.. அந்தத் தடைகளை ஐரோப்பா.. ஐநா என்று விரிவாக்கப் பாடுபட்டது. ஏன் மலேசியா சிங்கப்பூர் அவுஸி வரை தடை வரப்பாடுபட்டார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

ஆனால்.. நாங்களோ.. இந்த அமெரிக்க பயணத்தடை வெளிப்படையாக இனங்காட்டிய காரணிகளை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய ஒன்றியம்.. பிரிட்டன்... ஐநா.. லத்தீன் அமெரிக்க.. தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. அவுஸ்திரேலிய கண்டம்... ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட வெளிப்படையாக மனித உரிமைகளை காக்க உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகள்.. மற்றும் நாடுகளிடம் ஏன் அமெரிக்காவைப் பின்பற்றி.. சொறீலங்கா போர்க்குற்றவாளிகளின் மனித உரிமைமீறலாளர்களின்..  பட்டியலை வெளியிட்டு அவர்கள் எல்லோர் மீதும் தடைவிதிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரவில்லை. 

மாறாக கூட்டமைப்பு உட்பட தமிழர் அமைப்புக்கள்.. வெற்றுப் புளகாங்கிதம் அடைவதில் மட்டுமே சிரத்தை கொண்டுள்ளனர். இன்னும் பலர் மெளனமாக உள்ளனர். 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்ப்பாக இந்தத் தடைகள் உலகெங்கும் அமுலாக கோருவதாகத் தெரியவில்லை. இது எமது இனத்தைச் சிறுகச் சிறுக இலங்கைத் தீவில் கருவறுக்க நினைக்கும்...  சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளுக்கே சாதகமாக அமையும். 

Link to comment
Share on other sites

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு.

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரை இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில்; பிரதானி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவினால் சுற்றுலா தடை விதிக்கப்பட்டமையை அரசாங்கம் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தாம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் வெளிப்படுத்தவுள்ளோம்.

இது சுயாதீனமான நாடாகும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இறுதிக்கட்ட போரின் போது 58 வது படைபிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா, மனித உரிமைகளை மீறியமைக்கான நம்பத்தகுந்த சாட்சிகள் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு செயற்பாட்டு சட்டத்திற்கு அமைய லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் உள் நுழைவதற்கு உடனடியாக அமுலாகும் வகையில் தடைவிதிப்பதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் கொண்டுள்ள இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்க தொடர்ந்தும் செயலாற்றும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/234519/இலங்கைக்கான-அமெரிக்க-தூதுவருக்கு-அழைப்பு

Link to comment
Share on other sites

சாதகமாக வீசும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவும் தமிழர் பழக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா விடுத்துள்ள தடைக்கு அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பு!

போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த நம்பிக்கையான ஆதரங்களுக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்ர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளமைக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சோபா போன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட வைத்து இலங்கையை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும், எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படாலம் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/75735

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் மீது அமெரிக்கா தடைவிதித்த போதும் பயணத்தடைகள் விதித்த போதும்... சொறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது பயங்கரவாதப் பிரச்சாரத்தை முடுக்கி  தனது சார்ப்பு நாடுகளைப் பயன்படுத்தி.. அந்தத் தடைகளை ஐரோப்பா.. ஐநா என்று விரிவாக்கப் பாடுபட்டது. ஏன் மலேசியா சிங்கப்பூர் அவுஸி வரை தடை வரப்பாடுபட்டார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

ஆனால்.. நாங்களோ.. இந்த அமெரிக்க பயணத்தடை வெளிப்படையாக இனங்காட்டிய காரணிகளை அடிப்படையாக வைத்து ஐரோப்பிய ஒன்றியம்.. பிரிட்டன்... ஐநா.. லத்தீன் அமெரிக்க.. தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. அவுஸ்திரேலிய கண்டம்... ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட வெளிப்படையாக மனித உரிமைகளை காக்க உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகள்.. மற்றும் நாடுகளிடம் ஏன் அமெரிக்காவைப் பின்பற்றி.. சொறீலங்கா போர்க்குற்றவாளிகளின் மனித உரிமைமீறலாளர்களின்..  பட்டியலை வெளியிட்டு அவர்கள் எல்லோர் மீதும் தடைவிதிக்கக் நடவடிக்கை எடுக்கக் கோரவில்லை. 

மாறாக கூட்டமைப்பு உட்பட தமிழர் அமைப்புக்கள்.. வெற்றுப் புளகாங்கிதம் அடைவதில் மட்டுமே சிரத்தை கொண்டுள்ளனர். இன்னும் பலர் மெளனமாக உள்ளனர். 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்ப்பாக இந்தத் தடைகள் உலகெங்கும் அமுலாக கோருவதாகத் தெரியவில்லை. இது எமது இனத்தைச் சிறுகச் சிறுக இலங்கைத் தீவில் கருவறுக்க நினைக்கும்...  சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளுக்கே சாதகமாக அமையும். 

நாங்கள் சொன்னால் போல் உலகம் கேட்குமா...கண்ணுக்கு முன்னால் மக்கள் சாவதை பார்த்து விட்டு கண் மூடி இருந்தவர்களிடம் நியாயம் கேட்பது முட்டாள்தனம்...எல்லம் அரசியல். தூங்கிறவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது. தமிழனுக்கு நியாயம் கிடைப்பது  யாருக்காவது நன்மை பயக்குமாகவிருதால் மட்டுமே நாம் எதையாவது எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

11 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் மீது அமெரிக்கா தடைவிதித்த போதும் பயணத்தடைகள் விதித்த போதும்... சொறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தனது பயங்கரவாதப் பிரச்சாரத்தை முடுக்கி  தனது சார்ப்பு நாடுகளைப் பயன்படுத்தி.. அந்தத் தடைகளை ஐரோப்பா.. ஐநா என்று விரிவாக்கப் பாடுபட்டது. ஏன் மலேசியா சிங்கப்பூர் அவுஸி வரை தடை வரப்பாடுபட்டார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

போர்க்குற்ற ஆதாரங்களை வைத்தே இந்த பயணத்தடையை அமேரிக்கா விதித்துள்ளது. 


ஆகவே, அந்த ஆதாரங்களை பகிரங்கப்படுத்த இல்லை ஐ,நா.விடம் அமெரிக்காவை இராசதந்திர ரீதியாக இல்லை சட்ட ரீதியாக தமிழர் தரப்பு முன்னெடுக்க முனையலாம். 

Link to comment
Share on other sites

"போர்க்குற்றவாளியான அமெரிக்காவால் இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியது - கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவிடம் கேள்வியெழுப்புவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

udaya-gammanpila.jpg"

விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கும் யுத்தத்தில் முன்னின்று செயற்பட்டமையையே யுத்தக் குற்றம் என்று அமெரிக்கா கூறுகின்றது. எவ்வாறிருப்பினும் தனக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கப்பட்டுள்ளமையால் எந்த நஷ்டமும் இல்லை என்று இராணுவத்தளபதி கூறியிருக்கின்றமை அமெரிக்காவுக்கு சிறந்தவொரு பதிலாக இருக்கும் என்றும் உதய கம்மன்பில மேலும் கூறினார்.

பத்தரமுல்லையில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/75821

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.