• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி

Recommended Posts

ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2480456

Share this post


Link to post
Share on other sites

இப்படி எத்தனையோ சட்டங்கள் இருக்குது. அதை எல்லாம் சமாளிக்கக் கூடிய வல்லமை ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களிடம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. அதவாது சட்டத்தை சரியாக அமுல்படுத்த ஆளில்லாமல்.. சட்டங்களை இயற்றி பலனில்லை. 

Share this post


Link to post
Share on other sites

இள ரத்தம்.. இப்போதான் புதுசா பாக்கினம்.. போக போக செட் ஆகிடும்..☺️

maxresdefault.jpg

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, nedukkalapoovan said:

இப்படி எத்தனையோ சட்டங்கள் இருக்குது. அதை எல்லாம் சமாளிக்கக் கூடிய வல்லமை ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களிடம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. அதவாது சட்டத்தை சரியாக அமுல்படுத்த ஆளில்லாமல்.. சட்டங்களை இயற்றி பலனில்லை. 

சட்டத்தை அமுல்படுத்தும் கட்சிகளை மக்கள் வளர்ப்பதும் ஒரு தீர்விற்கு வழிகோலலாம். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this