-
Tell a friend
-
Topics
-
48
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
பயன்படுத்த தெரியாதவனுக்கு. பொருள் எதுக்கு ?? -
அடுத்தவன் கடலில் போய் கொள்ளையடிப்பதே இவனுகள் பிழைப்பு!
-
By Robinson cruso · Posted
கிடைக்காத ஒன்றுக்காக எழுபது வருடத்துக்கு மேல ஒட்டிபோடடம். ஒருகூடடம் சனத்தையும் பலி கொடுத்தயிட்டுது. இதுக்குமேலயும் தனி தமிழ் ஈழம் கிடைக்குமென்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருந்தால் அவர்களை போல அஞ்சானிகள் யாருமே இருக்க முடியாது. சுமந்திரன் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் தனி நாட்டு எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரது ஆசையில் மண் அள்ளிப்போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. -
By தமிழ் சிறி · Posted
இராமாயணத்தில் இராமர் மிதக்கும் கற்களை கொண்டு இலங்கை செல்ல பாலம் அமைத்ததாக படித்திருக்கிறோம். இப்போது புதுக்கோட்டையில் அருகில்உள்ள பொன்னகரம் என்ற ஊரில் 15 kg எடையுள்ள ஒரு மிதக்கும் கல்லை கண்டெடுத்திருக்கின்றனர். இதை அவ்வூரின் ஆதிகேசவ கோயில் குளத்தில் மிதக்க விட்டு காட்டிய போது ஊரே வியந்து நின்றது. Jaganathan G உலகத் தமிழர் பேரவை -நண்பர்கள் / World Tamil Forum ஐ விரும்பும் நண்பர்கள்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.