Jump to content

நான் ஒரு அறிமுகம்


Recommended Posts

இணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா...

இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி

செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை  ஒன்றினைத்து

தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும்

உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும்

இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்....  

வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்.....

அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் :)

நான் காணும் சமூகத்தால்

தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன்

சிந்தை உள்ளவரை என்னில் உண்டான

எண்ணங்கள் இங்கு தலைப்பாகும்

என் தலைப்பினை

கொஞ்சம் விரும்பிவிர்களா ?

மிஞ்சும் அளவு வெறுப்பிர்களா ?

கஞ்சம் என நகைப்பிர்களா ?

எதுவும் தெரியாது!

எதர்ச்சியாக மனித உள்ளம் எதையும் வெளிக்காட்டும்

இத்தளத்தில்

என் பதிவின் தலைப்பும் எதிர்பாராமல் தலைக்காட்டும்

என நம்பிக்கையுடன் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறான்

கேளிக்கை செய்யாது கேள்வியாக என்னிடம்

சிந்திக்க வையுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வணக்கம் gif

அழகான... அறிமுகம், ஈழம் மகிழ்நன்.
உங்கள்  வரவு, நல்வரவாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வருக வருகவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ.  எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக தங்கள் மேலான கருத்துக்களை தருக..! 😊

you-are-welcome-in-tamil-52650-30858.jpg

Link to comment
Share on other sites

42 minutes ago, ஜெகதா துரை said:

வணக்கம்!  வாங்கோ, வாங்கோ

 

13 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für வணக்கம் gif

அழகான... அறிமுகம், ஈழம் மகிழ்நன்.
உங்கள்  வரவு, நல்வரவாகட்டும். :)

 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வணக்கம் வருக தங்கள் மேலான கருத்துக்களை தருக..! 😊

you-are-welcome-in-tamil-52650-30858.jpg

 

2 hours ago, விவசாயி விக் said:

வணக்கம் வாங்கோ.  எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

 

3 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் !வாங்கோ

 

13 hours ago, suvy said:

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

 

13 hours ago, குமாரசாமி said:

வணக்கம்  வருக வருகவே.

 

14 hours ago, Maruthankerny said:

வருக வருக என்று வரவேற்கிறேன் 

நல் வரவேற்பு நட்புடன் நனி நன்றிகள் துனியின்றி பிணியின்றி வாழந்திட வாழ்த்துக்கள் யாவர்க்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ வந்து வெட்டி வீழ்த்துங்கோ என்று மனதார வாழ்த்துறனுங்கோ🌞🌞🌞

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்.

 

Link to comment
Share on other sites

On 2/19/2020 at 4:25 PM, Paanch said:

ஈழம் மகிழ்நன் வருக! வருகவே!!

vanakkam66.png

 

On 2/19/2020 at 4:50 PM, Kapithan said:

வாங்கோ வாங்கோ வந்து வெட்டி வீழ்த்துங்கோ என்று மனதார வாழ்த்துறனுங்கோ🌞🌞🌞

On 2/28/2020 at 6:57 PM, வல்வை சகாறா said:

வணக்கம் வாருங்கள்.

 

On 2/28/2020 at 9:43 PM, Eppothum Thamizhan said:

வணக்கம் வாருங்கள்!

நனி நன்றிகள் தோழர்களே மற்றும் சகோதரி  .........

வரவேற்புக்கு மட்டுமல்ல உங்கள் மாண்புக்கும் கூட.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.